News
40,000 மாணவர்கள் புகைத்தலுக்கு அடிமை!
இலங்கையில் 13 தொடக்கம் 16 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுள் 40,000 மாணவர்கள் இன்னும் புகைத்தலை தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலை மாணவர்களிடையேயான புகைத்தல் பாவனையானது கடந்த பல வருடங்களைவிட இந்த வருடங்களில் குறைவடைந்துள்ளதாக புகைத்தல் மற்றும் மதுபாவனை தொடர்பான தேசிய அதிகாரசபையின் அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களிடையேயான புகைத்தல் பாவனை 8 வீதமாக காணப்பட்ட அதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு 3 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்த அதிகார…
இலங்கை இஸ்லாமிய மாநாட்டுக்கு சிங்கப்பூர் ஆதரவு
இலங்கையில் நடைபெறவுள்ள தெற்காசிய இஸ்லாமிய மாநாட்டிற்கு சிங்கப்பூர் அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என அந்நாட்டு பிரதமர் லீ ஷியேன் லுங் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தயாரித்து அமுல்ப்படுத்த ஆரம்பித்தவுடன் பொருளாதார, சமூக ரீதியாக பாரிய வெற்றிகளை இருநாடும் பெற்றுக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர்…
நாமல் மற்றும் ரஞ்சித் பாராளுமன்றில் விசேட உரை
அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் பாராளுமன்றத்தில் இன்று (20) விசேட உரை வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் பாராளுமன்றத்தில் இன்று (20) விசேட உரை வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18,500 படையினர் சட்டரீதியாக விலகினர்
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது, முப்படைகளையும் சேர்ந்த 18,500 பேர் சட்டரீதியாக விலகிக்கொண்டுள்ளனர் என்று, அவ்வமைச்சு அறிவித்துள்ளது. இந்த 18,500 பேரில், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்ட பலதரப்புகளையும் சேர்ந்தோர் உள்ளனர் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம், ஜூன் மாதம் 13ஆம் திகதி முதல் ஒருமாத காலத்துக்கு அமுலில் இருந்தது. இக்காலப்பகுதியில், இலங்கை தரைப்படையில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அடங்களாக 16ஆயிரத்து 920 பேரும், கடற்படையில் 831 பேரும்…
අර්ජුන් මහේන්ද්රන්ට යහපාලන ආණ්ඩුවේ ප්රධාන තනතුරක්
– නිලුපුලී – යහපාලනය සඳහා වූ ජාතික රජයේ ප්රමුඛතම වැඩසටහනක් වන රැකියා දස ලක්ෂයේ වැඩපිළිවෙළ ඇතුළු ඉදිරි සංවර්ධන ව්යාපෘති සියල්ල ඇතුලත් පස් අවුරුදු සංවර්ධන ව්යාපෘතියේ ප්රධානියා ලෙස ශ්රී ලංකා මහ බැංකුවේ හිටපු අධිපති අර්ජුන් මහේන්ද්රන් මහතා පත් කිරීමට රජය තීරණය කර තිබේ. ඉදිරියේදී ඉන්දියාව සමග අත්සන් කිරීමට යෝජිත ආර්ථික සහ තාක්ෂණික සහයෝගිතා ගිවිසුම (ETCA), ශ්රී ලංකාව…
ජනපති ප්රමුඛ ශ්රී.ල.නි.ප.ය පුංචි ඡන්දයට සැරසෙයි
– නිලුපුලී – ඉදිරි පළාත් පාලන මැතිවරණයට සූදානම් වන ආකාරය සම්බන්ධයෙන් ශී්ර ලංකා නිදහස් පක්ෂයේ විශේෂ නියෝජිත හමුවක් ඊයේ එනම් (ජූලි 19) රාති්ර ජනාධිපති මෛතී්රපාල සිරිසේන මහතාගේ ප්රධානත්වයෙන් කොළඹ පදනම් ආයතනයේදී පැවැත්වින. පළාත් පාලන මැතිවරණය 2017 වසරේ පළමු කාර්තුවෙදි පැවැත්වෙන බවද මෙහිදි ප්රකාශ වී ඇති අතර මෙහිදි ස්ථිර ලෙසම මීළඟ පළාත් පාලන ආයතන ඡන්දය ආසන…
ஐ.நா உலக வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் றிசாத் உரை
-அமைச்சின் ஊடகப்பிரிவு – சர்வதேச முகவரகங்களின் அபிவிருத்தி உதவிகளையும் தேவையான வளங்களையும் பெற்று, சாதகமான இலக்குகளை முன்னெடுத்து 2030 இல் அதன் பயன்களை இலங்கை அனுபவிக்க முடியுமென தாம் நம்புவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். நைரோபி, கென்யாட்டா சர்வதேச மாநாட்டு மையத்தில் இடம்பெற்று வரும், ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மாநாட்டின் 14வது கூட்டத்தொடரில் இலங்கைக்குத் தலைமைத்தாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சரின் உரை மாநாட்டு மண்டபத்திலிருந்து ஐ.நா…
மும்மண்ன பாடசாலை மைதான இழுபறிக்குத் தீர்வு
மும்மண்ன முஸ்லிம் மகா வித்தியாலய விளையாட்டு மைதான பிரச்சினைக்குத் தீர்வுகிடைக்க உதவி செய்த அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு, பாடசாலை அபிவிருத்திச்சங்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது. இந்தப் பாடசாலைக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட விளையாட்டுமைதானக் காணியை, அந்தப் பிரதேசத்தில் வாழும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் உரிமை கொண்டாடி, மாணவர்களின் விளையாட்டுப் பயிற்ச்சிக்குத் தடையாக இருந்தனர், கடந்த பல மாதங்களாக நடந்த இந்த இழுபறி இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்கப்பட்டு, இரண்டு சமூகங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்திருந்தது,…
5 වසර ශිෂ්යත්ව විභාගය අගෝස්තු මස 21 දින පැවැත්වේ
– නිලුපුලී – මෙවර 5 වසර ශිෂ්යත්ව විභාගය ලබන මස එනම් (අගෝස්තු 21) වන දින පැවැත්වීමට තීරණය කර ඇති බව විභාග දෙපාර්තමේන්තුව ප්රකාශ කරන ලදී. දිවයිනපුරා පිහිටුවන විභාග මධ්යස්ථාන 2959 කදී අයැදුම්කරුවන් 350701 දෙනෙකු මෙවර 5 වසර ශිෂ්යත්ව විභාගයට පෙනී සිටිමට නියමිතව ඇති බැව් විභාග දෙපාර්තමේන්තුව පැවසීය.
உண்மையை காத்த ஒரு பொய்!
Mujeeb Ibrahim– சதி வலையில் எர்தொகான் உயிர் தப்பிய சம்பவம்: அந்த இரவில் அவர் விடுமுறைக்காக தங்கியிருந்த பிரத்தியேக மர்மரிஸ் ரிஸோர்ட் இற்குள் 25 சதிப்படை வீரர்கள் ஹெலிகொப்டர்களில் இருந்து கயிறுகள் மூலம் இறங்கிவிடுகின்றனர். அங்கே அவர்கள் துப்பாக்கி பிரயோகங்களையும் மேற்கொண்டனர். ஆனால் இறைவனின் உதவியால் அவர்கள் அங்கு வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே எர்தொகான் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறியிருந்தார்! இருந்தும் ஆபத்து நீங்கிவிடவில்லை, அவர் அங்கிருந்து பயணம் செய்த விமானம் (business Jet) பின்னர் வானில் வைத்து…
அஸாதுதீன் உவைஸியை கைதுசெய்ய முயற்சி
உவைசி’யை கைது செய்ய கையெழுத்து இயக்கம் நடத்தும் காவிகள்..! Telangana State BJP is launching a signature campaign on Wednesdaydemanding arrest of MIM MP Asaduddin Owaisi for his alleged support to ISIS modules arrested by NIA recently. The signature drive would be launched near Chandana Brothers in Dilsukhnagar tomorrow at 11 am. The campaign was against terrorism and…
காஷ்மீர் குறித்து, ஜம்மியத்துல் உலமா அமைதி
நரேந்திர மோடியின் மதவாத அரசினாலும், இந்தியாவின் ஏவல் நாய்களான இராணுவத்தினராலும் காஷ்மீர் முஸ்லிம்கள் தினமும் கொல்லப்படுகிறார்கள். கற்பழிக்கப்படுகிறார்கள். தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் அவர்களுக்கு எதிராக தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன. இத்தனை அநியாயங்களும் நடைபெறுவது அவர்கள் கலீமாச் சொன்ன ஒரே காரணத்திற்காகத்தான். எமது அயல் நாடான இந்தியாவில் – காஷ்மீரில் நடைபெறும் இந்த இன அழிப்புக்கு எதிராக அமெரிக்கா, கனடா, பெல்ஜியம், அவுஸ்திரேலியா, லண்டன், நியூசிலாந்து என பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. எனினும் தற்போது வரை இலங்கையில் காஷ்மிர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக…
