News
மன்னாரில் நீர்வெட்டு
மன்னார், முருங்கன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நாளை மு.ப. 8.00 மணிமுதல் பி.ப. 4.00 மணி வரையான 8 மணி நேர நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மன்னார் நீர்வழங்கல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முருங்கன் நீர்த்தாங்கிகளுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படும் நீர் பாய்ச்சும் குழாயில் திருத்தப்பணிகளை முன்னிட்டு நீர்வெட்டு அமுல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்கூட்டியே நீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்தும்படி மக்களிடம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்…
சிதறியுள்ள ஆயுதங்கள் வெடிக்கும் அபாயம்
கொஸ்கம- சாலாவ இராணுவமுகாம் வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய பாதுகாப்பு தரப்பு மும்முனை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. விசேட இராணுவ நீதிமன்றம், குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நீதவான் விசாரணை என்பன தனித்தனியாக இடம்பெற்றுவருகின்றன. மேலும் தடைசெய்யப்பட்ட வலயமாக அடையாளப்படுத்ப்பட்டிருந்த பகுதி இப்போது 500 மீற்றர் அளவாக குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதியில் மக்கள் குடியமர முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு இடம்பெற்ற நேரத்தில் 6 கிலோமீற்றர் பரப்பு தடைசெய்யப்பட்ட வலயமாக அடையாளப்படுதப்பட்டிருந்த நிலையிலேயே இப்போது அந்த பரப்பு 500…
தாடி வைத்ததால் முஸ்லிம் இளைஞர்கள் பணி நீக்கம்
இந்திய ராணுவத்தில் பணிப்புரிந்த மக்தூம் ஹுசைன் தாடி வைத்திருந்த காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றமும் அவரை பணியிலிருந்து நீக்கியது சரியே என்று தீர்ப்பு கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தியா ஓர் மதச்சார்பற்ற நாடாக இருந்தும் 2 சதவீதம் உள்ள சீக்கியர்களால் தாடி வைத்து அனைத்து அரசு பதவிகளிலும் பணியாற்றும்போது 20 சதவீதம் உள்ள முஸ்லிம்களால் தாடி வைக்க முடியவில்லை என்றால் இந்திய சட்டம் அதிகாரிகளால் கேள்விக்கூத்தாக்கபடுகிறது என்பது ஒருபுறம்…
கடும் எச்சரிக்கையின் அடிப்படையில் ஞானசாரவுக்கு பிணை
கடும் எச்சரிக்கையின் அடிப்படையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமை தொடர்பில் ஞானசார தேரருக்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஞானசார தேரர் நேற்று மதுகம நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.இதன் போது கடுமையான எச்சரிக்கை விடுத்து ஞானசார தேரரை நீதவான் கோசல சேனாதீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள விஹாரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை…
பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறை!
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறையை (Online System) அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளார். கல்வி துறையில் தற்போதைய நிலை மற்றும் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை நேற்று விவாதிக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். இதில் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பதிரன ஆகியோர் இணைந்துக் கொண்டுள்ளனர். இதன்போது, பகிடி…
புகையிரதங்கள் தாமதம் சீர்செய்யப்பட்டுள்ளது
பிரதான மார்க்கங்களினுடனான புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்திருந்தது. மீரிகம மற்றும் பல்லேவல ஆகிய பிரதேசங்களுக்கிடையில புகையிரதம் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மட்டகளப்பில் இருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதத்திலே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் புகையிரத கட்டுபாட்டு சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பிரதான மார்க்கங்களினுடனான புகையிரதங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தற்போது புகையிரத போக்குவரத்து தடங்கல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோளாறுக்கு…
அளுத்கடையில் இருந்து ஆரம்பிப்போம்
காடுகளை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (8) பகல் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அளுத்கடை நீதிமன்றிற்கு முன்னால் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த எதிர்ப்பு நடவடிக்கையானது ‘அளுத்கடையிலிருந்து ஆரம்பிப்போம்’ என்ற பெயருடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஊழல் எதிர்ப்பு முன்னணி உள்ளிட்ட பல இயற்கை பாதுகாப்பு அமைப்புக்கள் இதை ஒழுங்கு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என குறித்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. அழிவடைந்து வரும் இயற்கையை…
ஜனாதிபதி மாளிகை இன்று முதல் மக்களின் பார்வைக்கு!
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்கா என்பவற்றை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதன்படி இன்று (08) முதல் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு அதனை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதோடு, இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ளது. 29 ஆளுநர்கள் மற்றும் 06 ஜனாதிபதிகள்…
හදිසි තත්වයක් මත වස දමන ලද කොළඹ අවිස්සාවේල්ල මාර්ගය යළි ඇරේ
– නිලුපුලී – හදිසියේ ඇති වූ දුමක් හේතුවෙන් අද දින එනම් (ජූනි 8) පෙරවරු 10ට පමණ කොස්ගම සාලාව හමුදා කඳවුර කඳවුර ඉදිරිපිටින් වසා දමන ලද කොළඹ – අවිස්සාවේල්ල මාර්ගය පෙරවරු 10.20 පමණ යළි විවෘත කළ බව පොලිස් ආරංචි මාර්ග පවසයි.
ජගත් සාගර දිනය අදයි
– නිලුපුලී – අද දිනට එනම් (ජූනි 8) වෙනිදාට යෙදී ඇති ජගත් සාගර දින ජාතික සැමරුම් උත්සවය “පිවිතුරු සයුරක් නිරෝගිමත් ලොවක්” තේමාව යටතේ ජනාධිපති මෛත්රිපාල සිරිසේන මහතාගේ ප්රධානත්වයෙන් කොළඔ විහාරමහා දේවී එළිමහන් රංග පීඨයේදී පැවැත් වීමට නියමිත බව මහවැලි සංවර්ධන හා පරිසර අමාත්යාංශයේ ලේකම් උදය සෙනෙවිරත්න මහතා ප්රකාශ කළේය. මෙයට සමගාමීව අද දින ජනතාව දැනුවත්…
කොළඹ කොටුව ජනපති මන්දිරය අද සිට ජනතාවට නැරඹීමට වරම්
– නිලුපුලී – ශ්රී ලංකා ඉතිහාසයේ ප්රථම වතාවට ආණ්ඩුකාරවරුන් විසිනව දෙනෙකු සහ ජනාධිපතිවරුන් හයදෙනෙකු තම රාජකාරි කටයුතු සහ වාසස්ථානය සඳහා යොදා ගත් නිලමැදුර වන කොටුව ජනාධිපති මන්දිරය සහ ගෝල්ඩන් උද්යානය අද දින එනම් ( ජූනි 08) සිට (ජූනි 14) දක්වා මහජනතාවට දැක බලා ගැනීමේ අවස්ථාව සලසා ඇත. මෙහි සමාරම්භක උළෙල අද පස්වරු 2 ට ජනාධිපති…
මුදල් ඇමති රවීට එරෙහි විශ්වාසභංග යෝජනාව අද පාර්ලිමේන්තුවට
– නිලුපුලී – මුදල් අමාත්ය රවී කරුණානායක විසින් ජනතාවගේ විශ්වාසය බිඳ දැමීම හේතුවෙන් ඔහුට එරෙහි විශ්වාසභංග යෝජනාව අද දින එනම් (ජූනි 8) පාර්ලිමේන්තු විවාදයට ගැනිමට නියමීතව තිබෙන අතර එම විවාදයෙන් අනතුරුව ඊට අදාළ ඡන්ද විමසීම සිදුකිරීමට නියමිතය.මේ අතර මෙම යෝජනාවට පක්ෂව මතය පළ කරන බව ජනතා විමුක්ති පෙරමුණ පවසා ඇත .එසේම යහපාලනයේ මන්ත්රීවරුන් විසින් යෝජනාවට…
