News
தாஜுடீனின் கொலை : சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்
கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான பொலிஸ் அதிகாரிகள் இருவரும் எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த கொலை தொடர்பிலான சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோருக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான்…
கைக்குண்டு வெடித்ததில் மூவர் பலி ; ஒருவர் காயம்
தலங்கம பிரதேசத்தில் கைக்குண்டு வெடித்ததில் சம்பவ இடத்தில் மூவர் பலியானதுடன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு பின்னாலுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வாகனங்கள் கொள்வனவு செய்ததை நிரூபித்தால் இராஜினாமா.?
வாகனம் கொள்வனவு செய்ததை அரசு நிரூபித்தால் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த அறிவிப்பை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்.
பொலிசார் பக்கசார்பாக செயற்படுகின்றனர் – றிஷாத் சீற்றம்
தெஹிவளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் பொலிசார் பக்கசார்பாக நடந்து கொள்வதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார். பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இக்குற்றசாட்டை முன்வைத்தார் இவர் மேலும் குறிப்பிடுகையில் தெஹிவாளை பாத்தியா மாவத்தை பள்ளிவாசலை விஷ்தரிக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு. அதனை பொலிசார் தடுக்க முடியாது. இனவாதிகளுக்கு சார்பாக பொலிசார் நடந்து கொள்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் சாலக ரத்நாயக்கவின் வீட்டுக்குச் சென்று நானும் இன்னும் சில அமைச்சர்களும் பாராளுமன்ற…
தெஹிவளை பள்ளியை பாதுகாக்க 176 பள்ளிவாசல்கள் களத்தில்!
பிக்குகளினால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தெஹிவளை பாத்தியா பள்ளிவாசாலை பாதுகாக்க கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் களத்தில் குதித்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளணத்தில் அங்கம் வகிக்கும் 176 பள்ளிவாசல்கள் ஒன்றிணைந்து பாத்திய பள்ளிவாசலை பாதுகாக்க முன்வந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக பௌத்த பிக்குகளினாலும் பொலிசாரினாலும் தெஹிவளை பாத்தியா பள்ளிவாசலக்கு இடைஞ்சல் கொடுக்கப்பட்ட நிலையிலேயே கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொறுமையாக இருங்கள் – முஸ்லிம் பிரதிநிதிகள் வேண்டுகோள்
பாத்தியா பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கொஞ்ச நாட்கள் அமைதி காக்குமாறு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாத்தியா பள்ளிவாசலில் நேற்றிரவு (புதன்) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். நல்லாட்சியில் பாத்தியா பள்ளிவாசலுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராக முஸ்லிம் இளைஞர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தயாரான நிலையிலேயே இவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் பிரதமர், ஜனாதிபதி மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளையும் சந்தித்து சுமுகமான தீர்வைப் பெறுவதற்கு முயற்சித்து வருவதாகம்…
நான் தலைவராக இருந்திருந்தால் விளக்கம் கேட்டிருப்பேன்!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கட்சியின் இரண்டாவது பதவிக்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு அல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தான் கட்சியின் தலைவராக இருந்திருந்தால் அமைச்சர் ஜோன் செனவிரத்னவிடம் விளக்கம் கோரி நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க…
கிழக்கு பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று (9) மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.
අමාත්ය හරීන් ප්රනාන්දුගෙන් අභියෝගයක්
– නිලුපුලී – සිය ට්විටර් ගිණුමට ප්රකාශයක් කරමින් විදුලි සංදේශ හා ඩිජිටල් යටිතල පහසුකම් අමාත්ය හරින් ප්රනාන්දු අමාත්යවරයා පවසා ඇත්තේ තමා වාහනයක් ඇනවුම් කළ බව ඔප්පු කළහොත් සිය අමාත්යධුරයෙන් ඉවත්වන බවයි . අමාත්යාංශ කිහිපයකට වාහන ගෙන්වීම සඳහා මුදල් වෙන්කර ගැනීම වෙනුවෙන් පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කල පරිපූරක ඇස්තමේන්තුවක් පමණක් වන බව සඳහන් කරන අමාත්යවරයා තමා එම වාහනය…
කොස්ගම වැසියෝ අදත් උද්ගෝෂණයේ – ගමනා ගමනය අඩාලයි
– නිලුපුලී – සිය ඉල්ලීම්වලට බලධාරීන් අවධානය යොමු නොකරන බව සඳහන් කරන සාලාව විරෝධතාකරුවන් යළිත් අද දිනද (එනම් ජූනි 9) හයිලෙවල් මාර්ගය අවහිර කරමීන් විරෝධතාවයක් ආරම්භ කර ඇති බව වාර්තා වේ. මෙම හේතුවෙන් කොස්ගම ප්රදේශයේ හයිලෙවල් මාර්ගයෙහි ගමන් ගන්නා වාහන යළි සීමා කිරීමට සිදු වු බව පොලීසිය පවසයි.
පාසල් නිල ඇඳුම් වුචරයට අමාත්ය මණ්ඩල අනුමැතිය
– නිලුපුලී – පසුගිය වර්ෂයේදී ප්රථම වරට ක්රියාත්මක කරන ලද පාසල් නිල ඇඳුම් රෙදි වෙනුවට වවුචර ලබාදීම සාර්ථක වීම හේතුවෙන් එය අඛණ්ඩව ඉදිරි වර්ෂයේදීත් ක්රියාත්මක කිරීමට අධ්යාපන අමාත්ය අකිල විරාජ් කාරියවසම් මහතා ඉදිරිපත් කළ කැබිනට් පත්රිකාවට කැබිනට් අනුමැතිය ලැබී තිබේ. වෙළෙඳ පොළේ රෙදිවල මිළ ගණන් වැඩිවීමට සාපේක්ෂව යම් අමතර අගයක් වවුචර් පතට එකතු කර රජයේ…
ආණ්ඩුක්රම ව්යවස්ථා සභාවේ දෙවන වාර්තාව ජනපතිට
– නිලුපුලී – 2015 වර්ෂයේ දෙසැම්බර් මස සිට 2016 වර්ෂයේ පෙබරවාරි මස දක්වා කාලය තුළ ව්යවස්ථා සභාව විසින් සිදුකරන ලද කාර්යභාරය පිළිබඳව තොරතුරු ඇතුළත් නව යෝජනා කිහිපයක් ද ඇතුළත් ආණ්ඩුක්රම ව්යවස්ථා සභාවේ දෙවන වාර්තාව ජනාධිපති මෛත්රීපාල සිරිසේන මහතා වෙත භාර දී තිබේ. එසේම ආණ්ඩුක්රම ව්යවස්ථා සභාව විසින් ගනු ලබන ක්රියාමාර්ග පිළිබඳව පොදු ජනතාව දැනුවත් කිරීම…
