News
நான்கு பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றனர்
அவிசாவளை கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தால் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் மாத்திரமே இன்னமும் சிகிச்சை பெற்று வருவதாக பாதுக்க வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை, ஹோமாகம மற்றும் பாதுக்க ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவிசாவளை, ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். எனினும் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 33 பேரில் நால்வர் மாத்திரம் இன்னமும் சிகிச்சை…
කුරුණෑගල ශික්ෂණ රෝහලේ ගින්නක්
– නිලුපුලී- අද එනම් (ජූනි 7) අලුයම 4.30ට පමණ කුරූණෑගල ශික්ෂණ රෝහලේ බාහිර රෝගී අංශයේ ඇතිවූ ගින්නකින් රුපියල් මිලියනයක පමණ අලාභයක් සිදුව ඇති අතර බාහිර රෝගීන්ට ප්රතිකාර ලබාදෙන වාට්ටු කිහිපයක් විනාශවී ඇත.
குருநாகல் வைத்தியசாலையில் தீ விபத்து
குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை தீவிபத்து சம்பவம் ஒன்றுஇடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிலேயே இந்தத் தீப்பரவல் சம்பவம்இடம்பெற்றதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்தது தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஒரு மில்லியனுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத்தீயினால் பல வார்டுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநோயாளர் பிரிவு எரிந்துள்ளதால் நோயாளிகளுக்கு தேவையானசிகிச்சைகளை வழங்குவதற்கு வேறொரு இடத்தை தெரிவு செய்துள்ளதாகவும் குருநாகல்வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சந்தன கந்தன்கம…
கராத்தே வீரர் வசந்த செய்சா கொலையின் 27 சந்தேகநபர்களும் பிணையில் விடுதலை
கராத்தே வீரர் வசந்த செய்சாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 27 சந்தேகநபர்களையும் கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய வடமத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதவான் மஞ்சுலா திலகரத்ன உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்ட போது, பிரதான சந்தேகநபரை தவிர ஏனையவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா 10,000 ரொக்க பிணையிலும், ரூபா 5 இலட்சம் சரீரப் பிணையிலும் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி…
අගමැති ප්රමුඛ ආණ්ඩුක්රම ව්යවස්ථා මෙහෙයුම් කමිටුව අද රැස් වෙයි
– නිලුපුලී – අගමැති රනිල් වික්රමසිංහගේ ප්රධානත්වයෙන් අද දින එනම් (ජූනි 7)පස්වරුවේදී ආණ්ඩුක්රම ව්යවස්ථා මෙහෙයුම් කමිටුව පාර්ලිමේන්තුවේදි රැස්වීමට නියමිත බව පාර්ලිමෙන්තු අභ්යන්තර ආරංචි මාර්ග පවසයි. මෙහෙයුම් කමිටුවේදී සාකච්ඡා කිරීමට නියමිතව ඇත්තේ මේ වනවිටත් පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කර ඇති නව ආණ්ඩුක්රම ව්යවස්ථාව සඳහා මහජන අදහස් ලබාගැනිමේ කමිටු වාර්තාව පිළිබඳව බැව් එහි වැඩි දුරටත් සඳහන් වේ.
ஜப்பானிலுள்ள அமெரிக்க இராணுவத்தினருக்கு மது அருந்தத் தடை
ஜப்பானில் அமெரிக்க கடற்படை வீரர் ஓட்டிச் சென்ற கார் மோதி இருவர் காயமடைந்ததால், ஓகினாவோ தீவிலுள்ள அமெரிக்க கடற்படை வீரர்கள் 18,600 பேர் இனி மது அருந்த கூடாது என அமெரிக்க கடற்படை தலைமையகம் தடை விதித்துள்ளது. அமெரிக்க கடற்படை வீரர்களில் ஒருவரான ஐமி மேஜியா(21) என்பவர் நேற்று முன்தினம் வீதி விதிகளை மீறியவகையில் எதிர்திசையில் தனது காரை வேகமாக ஓட்டிச்சென்று அவ் வழியாக சென்ற இன்னொரு காரின்மீது நேருக்குநேராக மோதியுள்ளார். இதில் எதிரே சென்ற …
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், நோன்பு பிடிக்கத் தடை
சீனாவில் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில் ரம்ஜான் நோன்புக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள தன்னாட்சி பிரதேசம் ஜின்ஜியாங். இந்த பகுதியில் 10 மில்லியனுக்கு அதிகமான உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள். சீனாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திக கொள்கைகளை பின்பற்றுவதால். இன்று முதல் சீனாவில் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நிலையில், ஜின்ஜியாங் மாகாணத்தில் ரம்ஜான் நோன்புக்கு கடைப்பிடிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இது குறித்து அரசாங்கம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்…
සීතාවක පාසල් 7 ක් අද දින වැසේ
– නිලුපුලී – කොස්ගම හමුදා කඳවුරේ ඊයේ එනම් (ජූනි 6) සිදු වූ සිද්ධියත් සමඟ අගමැති රනිල් වික්රමසිංහ මහතාගේ ප්රධානත්වයෙන් සීතාවක ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ පැවති රැස්වීමේදී සිදු කල සාකච්ඡාවකට අනුව අද දින එනම් (ජූනි 7) සීතාවක අධ්යාපන කොට්ඨාසයේ පාසල් 07 ක් වසා තැබීමට තීරණය කළ බව බස්නාහිර පළාත් අධ්යාපන අමාත්ය රංජිත් සෝමවංශ මහතා විසින් ප්රකාශ කර…
10%மான ஆயுதங்களே இருந்தன
கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையை இவ்வருட இறுதிக்குள் அவ்விடத்திலிருந்து முழுமையாகவே அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்து என்று தெரிவித்த மேற்கு கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, பெருந்தொகையான ஆயுதங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு, 10 சதவீதமான ஆயுதங்களே இருந்தன என்றும் கூறினார். ‘அங்கு களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் யாவும், தரப்படுத்தப்பட்டே நிலத்துக்கு கீழ் மற்றும் நிலக்கீழ் சுரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தன’ என்றும் அவர் தெரிவித்தார். ‘இங்கு களஞ்சியப்படுத்தப் பட்டிருந்த ஆயுதங்கள்,…
விசாரிக்க இராணுவ நீதிமன்றம்
கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு, அடிப்படை விசாரணை இராணுவ நீதிமன்றத்தை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைதிரிபால சிறிசேன தலைமையில், நேற்று திங்கட்கிழமை அவசரமாக கூடிய, தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு அமைவாக, அடிப்படை விசாரணை இராணுவ நீதிமன்றத்தை நிறுவுமாறு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிறிஸாந்த டி.சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார். அதனடிப்படையில், அடிப்படை விசாரணை இராணுவ நீதிமன்றம் நிறுவப்படும்…
තිළින ගමගේ අද CID යට
– නිලුපුලී – අනවසරයෙන් අලි පැටවකු ළඟ තබාගැනීම හේතුවෙන් අධිකරණ නියෝගයක් මත හිටපු මහේස්ත්රාත් තිලිණ ගමගේ මහතා අද දින එනම් (ජූනි 7) CID යට පැමිණ තිබේ .
வெளிநாட்டவர்களுக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்
இலங்கையில் தங்கியிருக்கும் நோக்கத்தில் விமானம் மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஹோட்டல், சுற்றுலா சம்பந்தப்பட்ட தொழில்களுடன் தொடர்புடையவர்கள் இரத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என சுகாதார அமைசர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 25 இலட்சம் ரூபாய் செலவில் களுத்துறை, கட்டுகஹேன பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘சுவதிவி’ மருத்துவ மையத்தை திறந்துவைத்து உரையாற்றும் போது இதனைக் கூறினார். நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கு மலேரியா, எயிட்ஸ் போன்ற நோய்கள் இருக்கின்றதா என்று அறிந்துகொள்ளுவதற்காக இவ்வாறு இரத்தப் பரிசோதளை…
