News
முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் – உலக வங்கி
இலங்கைக்கு தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் எனவும் இலங்கை பொருளாதார சவால்களை வெற்றிக்கொண்டு வெற்றிகரமாக முன்னோக்கி பயணித்து கொண்டிருப்பதாகவும் உலகவங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி நியமித்துள்ள இலங்கைக்கான புதிய பணிப்பாளர் கலாநிதி அய்டா ரிட்டிஹச், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார். உலக வங்கி இலங்கை மீது வைத்துள்ள நம்பிக்கையானது எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு மிகவும் பக்கபலத்தை கொடுத்துள்ளது என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். உலக வங்கியின் இலங்கைக்கான புதிய பணிப்பாளர்…
கரைகிறது வாழ்க்கை (Poem)
– நிஷவ்ஸ் – கட்டம் கட்டமாய் கரைகிறது வாழ்க்கை சற்று சிந்தித்தால் சத்தியம் புரியும். கருவாகி உருவாகி கர்ப்பத்தில் சிசுவாகி வெளியாகி வரும்போது விடைபெறும் முதற்கட்டம் புரண்டு முரண்டு உருண்டு தவழ்ந்து தாய்ப்பால் முடியும் வாய்ப்போடு முடியும் மழலையாய் வாழ்ந்த குழந்தைப் பருவம். செல்லப் பிள்ளையாய் தொல்லைகள் கொடுத்து கள்ளமாய் சீனியை அள்ளித் தின்று துள்ளித் திரியும் பிள்ளைப் பருவம் ஐந்து வயதோடு அடங்கத் தொடங்கும். வேலிக்கு வெளியேயும் வேறுலகம் உள்ளதனை காலம் காண்பிக்கும் கால்களில் துடிப்பெடுக்கும் ஏலான்னு…
முன்னாள் சதோச தலைவர் கைது
முன்னாள் சதோச தலைவர் நலின் பெர்னாண்டோ சற்றுமுன்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, உத்தியோகபூர்வ வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
வரி ஏய்ப்பு செய்தால் சொத்துக்கள் அரசுடைமை
வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்பவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாண சபைகளின் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களுக்கு இதுபற்றிய ஆலோசனையை வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். பதுளை மாவட்டத்திற்கு நேற்று விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் பைசர் முஸ்தபா, அற்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இந்த அறிவிப்பை விடுத்தார். உள்ளூராட்சி மன்றங்களுக்கு வருமான வழிகளில் பிரச்சனைகள் ஏற்பட்டால் வரி செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை…
කොරියානු ජාත්යන්තර ව්යාපාරික පාර්ක් මහතා ඇමති රිෂාඩ් හමුවක
– නිලුපුලී – පසුගියදා කොරියානු ජාතික ජාත්යන්තර ව්යාපාරිකයකු වන පාර්ක් මහතා කර්මාන්ත හා වාණිජ කටයුතු අමාත්ය රිෂාඩ් බදියුදීන් මහතා හමුවී මීගමුව කොච්චිකඩේ පිහිටි පොහොර කර්මාන්තායතනයෙහි නිපදවෙන කාබනික පොහොර ඇසුරුම් කිරීම සම්බන්ධව විශේෂ සාකච්ඡාවක් පැවැත්වූ අතර එම කටයුතු වැඩිදුරටත් සංවර්ධනය කිරීමෙන් තරුණ තරුණියන් විශාල ප්රමාණයකට රැකියා අවස්ථා ලබා දිය හැකි බවත් ඒ සඳහා තමා රිෂාඩ් අමාත්යතුමාගේ…
உணவு விஷமானது: முஸ்லிம் சிறுமி பலி
– பதுர்தீன் சியானா – அநுராதபுரம், கஹடகஸ்திகிலியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெட்டுனுவெவப் பகுதியில், உணவு விஷமானதால் ஏழு வயதுடைய சிறுமி பலியானதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், நேற்று புதன்கிழமை (20) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்த சிறுமி, கஹடகஸ்திகிலிய – ஈத்தல்வெட்டுனுவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் எம்.மஹீஸா (வயது 7) எனவும் குறித்த சிறுமியின் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின்…
பள்ளிவாசல்களை விட்டு விலகி வரும் ஆலிம்கள்: அதிர்ச்சித் தகவல்
(அஷ்ஷேக் பௌசுல் அமீர்(அல் முஅய்யிதீ) இலங்கையில் நூற்றுக் கணக்கான பள்ளிவாயில்கள் இவ்வருட ரமழானுக்கு பிறகு நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற விடயம் உங்களுக்குத் தெரியுமா??? இல்லை… அது புதிதாக நிர்மாணிக்கப்பட்டதல்ல… புனித ரமழான் வரை இமாம்கள் சேவை புரிந்த பள்ளிவாயில்கள்தான் அவை… நடந்தது இதுதான்? சேவை புரிந்த இமாம்கள் ஷவ்வால் தலைப் பிறை கண்டு பெருநாளைக்காக வீடு சென்றவர்கள் திரும்பி வரவேயில்லை! காரணம் என்ன தெரியுமா? இதோ ஒரு இமாம் கூறுகிறார் கேளுங்கள்… நான் கடந்த சில வருடங்களாக ஒரு பள்ளிவாயிலில்…
போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த இளைஞன் கைது
ரிதிகம பகுதியில் போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த இளைஞர் (21) ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த இளைஞரிடமிருந்து 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் ரிதிகம பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர். குறித்த போலி நாணயத்தாள்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை வரவுள்ள மலேசியா துணை பிரதமர்
மலேசியாவின் துணை பிரதமர் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டத்தோ செரி. அஹமட் ஷெஹித் ஹமிடி இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றினை மெற்கொண்டு இன்று (21) இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமரின் அழைப்பை ஏற்று அவர் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த விஜயத்தின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல ஆகியோரை சந்திக்கவுள்ளார். குறித்த…
வெளிநாட்டவர் இருவர் கைது
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கூலி வேலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெங்காலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், குறித்த இருவரையும் பாணந்துறை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொரிய நிறுவனத் தலைவர், அமைச்சர் றிஷாத் சந்திப்பு
கொரிய நாட்டின் ஹுயான் நிறுவனத்தின் தலைவர் பார்க் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து கலந்துரையாடினார். கொரிய நிறுவனத்தின் முயற்சியில் நீர்கொழும்பு கொச்சிக்கடையில் இயங்கிவரும் சேதனப்பசளைகளை பொதி செய்யும் உறைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் தொடர்பிலேயே அமைச்சருடனான இந்த சந்திப்பு இடம்பெற்றது. தொழிற்சாலையின் செயற்பாடுகளை நன்கு விருத்தி செய்தால் பல இளைஞர்களுக்கு தொழில் வழங்க முடியுமென தெரிவித்த அவர் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் உதவிகளையும் தமது நிறுவனம் வேண்டி நிற்பதாக கூறினார். இந்தத் துறையில் ஈடுபாடு காட்டும் இலங்கை…
රැකවරණය පතන ශ්රී ලාංකිකයන්ට ස්විට්සර්ලන්තයෙන් තහංචි
– නිලුපුලී – කූඨ ලිපි ලේඛන ඉදිරිපත් කරමින් ස්විස්ටර්ලන්තයේ දේශපාලන රැකවරණ ඉල්ලා සිටින ශ්රී ලාංකිකයින්ට මින් මතු ඒ සඳහා කිසිදු අවසරයක් නොදෙන බව එරට බලධාරීන් සඳහන් කරයි. ස්විස් රජය මෙසේ තහංචි පනවා ඇත්තේ ශ්රී ලාංකිකයින් 1613 බොරුකාරයන් බව හෙළි වීමෙන් වන අතර ගතවූ වසර කිහිපය තුළ ස්විස් රජය ශ්රී ලාංකිකයින් 5000 කට සරණාගත භාවය ලබා…
