ஓட்டமாவடி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!
-முர்ஷித் கல்குடா- கல்குடாப் பகுதியில் காணப்படும் பிரச்சினைகளை பிரதமர் எதிர்காலத்தில் தீர்த்துத் தருவேன் என்றது, தேசியத்திலே எங்களது பிரச்சினை ஏற்புடமையாக்கப்பட்ட பிரச்சினை என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபைக்கு மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வேட்பாளர் எச்.எம்.அமீர் தலைமையில் ஓட்டமாவடியில் நேற்று முன்தினம் (05) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே…
