Headlines

கனேவல்பொல தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இஷாக் எம்.பி பங்கேற்பு!





-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து களமிறங்கியுள்ளது. அந்தவகையில்,  கெக்கிராவ பிரதேச சபைக்கு கனேவல்பொல வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்ற வேட்பாளரை ஆதரித்து கனேவல்பொலயில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் வேட்பாளர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *