அநுராதபுர முஸ்லிம் வர்த்தகரின் கடை எரிந்து நாசம்
அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கு சொந்தமான தற்காலிக வியாபார கொட்டகைக்கு (Sale Centre) நேற்று முன்தினம் அதிகாலை இனந் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிசார் தெரிவித்தனர். “லாஸ்ட் சான்ஸ் ” (Last Chance )என்று பெயரிடப்பட்ட இந்த வியாபார நிலையத்தில் பெறுமதி வாய்ந்த வர்ண விளக்குகள் உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த சமையல் உபகரணங்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தீயினால் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ள…
