துபாயில் தானியங்கி மருத்துவ பரிசோதனை நாற்காலி
துபாயில் நவீன தானியங்கி மருத்துவ பரிசோதனை நாற்காலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் அமர்ந்து இரத்த அழுத்தம், இதயதுடிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை யாருடைய உதவியுமின்றி செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற துபாயில் நடைபெற்ற ஜிடெக்ஸ் தொழில்நுட்ப கண்காட்சியில் துபாய் சுகாதாரத்துறையின் சார்பில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நவீன நாற்காலியில் அமர்ந்து 6 நிமிடங்களில் பரிசோதனை முடிவுளை பெற முடியும். நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாற்காலியில் அமர்ந்து இரத்த அழுத்தம், இதய துடிப்பு, கூடுதல் எடை,…
