Headlines

மஹிந்த ஆணைக்குழுவின் முன் பிரசன்னம்




முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மீண்டும், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்காக செய்யப்பட்ட விளம்பரங்களுக்காக சுயாதீன தொலைகாட்சிக்கு நிதி வழங்காமை தொடர்பிலேயே இன்றும் நாளையும், ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அவரிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *