Headlines

எனது குறைகளை சுட்டி காட்டகுடியவர்களுக்கு இறைவன் அருள் செய்வானாக!




சவூதி மன்னர் சல்மான் தாம் மாறுபட்ட ஒரு ஆட்சியாளர் என்பதை அவ்வப்போது தனது நடை முறைகள் மூலம் மெய்பித்து வருகிறார்.

நேற்யை தினம் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர். மக்களின் கோரிக்கைகளை செவியுறுவதர்காக நமது சபைகளும் காதுகளும் தொலைபேசிகளும் எந்த நேரமும் தயார் நிலையில் உள்ளது என்று கூறிய அவர். எனது குறைகளை சுட்டி காட்டகுடியவர்களுக்கு இறைவன் அருள் செய்வானாக எனவும் அவர் செய்தியாளர்களுக்கு மத்தியில் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *