Headlines

ஈரான் மீதான பொருளாதார தடை நீக்க ஒபாமா உத்தரவு

ஈரானுக்கும், வளர்ச்சியடைந்த, 6 நாடுகளுக்கும் (அமெரிக்கா,பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜெர்மனி) இடையே, நடைபெற்று வந்த அணு ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை, கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா தலைமையிலான நாடுகளுக்கு இடையிலான ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், ஈரானுக்கும் அமெரிக்காவிற்குமான உறவு மேம்பட்டுள்ளது. இதனை அடுத்து ஈரான் மீதான விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை நீக்க தேவையான…

Read More

பலஸ்தீனர்களை கொலை செய்வது, யூத மதத்துக்கு செய்யவேண்டிய கட்டாய கடமை யூதமத போதகர் !

– அபூஷேக் முஹம்மத்- பாலஸ்தீன போராளிகளை கொன்று குவிப்பது யூத மதத்துக்கு செய்ய வேண்டிய கட்டாய கடமை – முத்ஜவி யூதமத போதகர் !   பலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்ட நிலையிலும் புரட்சி செய்யும் பாலஸ்தினர்களை அடித்து உதைப்பது, கொலை செய்யலாமா? யூத போதகர் முத்ஜவிடம் கேள்வி கேட்ட போது, பலஸ்தீனர்களின் தலையை பிடித்து, தரையில் கடுமையாக அடியுங்கள் ,கடைசி மூச்சு போகும் வரை கொலை செய்ய வேண்டும். மேலும் இது யூத மதத்திற்கு செய்ய வேண்டிய…

Read More

ஹிஜாபுக்கு ஆதரவாக முஸ்லிம் அல்லாத மக்கள் ஆர்பாட்டம்! (வீடியோ இணைப்பு)

முஸ்லிம் பெண்கள், முகத்தை மறைக்கும் ‘ஹிஜாப்’ அணிய அனுமதித்தால் நாடு பிளவு பட்டுவிடும் என்று கூறிய ‘கனடா’வின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அல்லாத மக்கள் பேரணி நடத்தியுள்ளனர். ‘வின்னிபெக்’ பகுதியில் செண்ட்ரல் மசூதிக்கு அருகில் செவ்வாயன்று (13-10-2015), ஒன்று கூடிய 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாத மக்கள், முஸ்லிம்களின் ஹிஜாபுக்கு ஆதரவாக பேரணி நடத்தி தங்கள் ஆதரவை பதிவு செய்துள்ளனர்.

Read More

ரஷ்ய அதிபர் புதினின் மிரட்டலை அமெரிக்கா எதிர்த்து நிற்கவேண்டும்: ஹிலாரி கிளிண்டன்

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சிரியா மற்றும் ஈராக்கில் தனி நாட்டை உருவாக்கும் நோக்கில் ஈடுப்பட்டு வரும் ஐ.எஸ். களை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சனையில் முக்கிய திருப்பமாக சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா…

Read More

தேவாலய ஆலோசனைக் கூட்டத்தில் மகனை அடித்துக்கொன்ற பெற்றோர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ‘வேர்ட் ஆப் லைப்’ தேவாலயத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், பெற்ற மகனை அடித்தே கொன்ற குற்றத்திற்காக பெற்றொர் கைது செய்யப்பட்டுள்ளனர். புரூஸ் லியோனார்டு (65) மற்றும் அவரது மனைவி டெபோரா (59) இருவரும் சேர்ந்து தமது மகன்கள் லூகாஸ் லியோனார்டு(19) மற்றும் கிறிஸ்டோபர் (17) ஆகியோரை தேவாலய ஆலோசனைக் கூட்டத்தின்போது கடுமையாகத் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது. இதில் மூத்த மகன் லூகாஸ் உயிரை இழந்தார். மேலும் கவலைக்கிடமான நிலையில் இளைய மகன் கிறிஸ்டோபர் இப்பகுதி மருத்துவமனையில்…

Read More

பிரணாப் முகர்ஜி பங்கேற்ற விழாவில் பாலஸ்தீன மாணவர்கள் போராட்டம்

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தனது ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு ஒரு நாள் பயணமாக பாலஸ்தீன நாட்டுக்கு சென்றார். அங்கு அபுதிஸ் நகரில் அமைந்துள்ள அல் குத்ஸ் பல்கலைக்கழகத்தில், அந்த நாட்டின் பிரதமர் ரமி ஹமதல்லா தலைமையில் நேற்று நடந்த விழாவில் அவருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அத்துடன் அவர் ‘அமைதி வீரர்‘ என்று கவுரவிக்கப்பட்டார். இந்த விழாவில் பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, “மத்திய கிழக்கு பிராந்தியத்தில், அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என்பதுதான்…

Read More

நான் ஏன் இஸ்லாத்தில் இணைந்தேன்…? ஆஸ்திரேலிய சகோதரியின் விளக்கம்…!!

நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதரியின் பெயர் சாறா ஆஸ்ரேவியாவை சார்ந்தவர். தீவிர கிருத்துவ குடும்பத்தில பிறந்து அண்மையில் இஸ்லாத்தில் இணைந்தவர். இஸ்லாத்தில் இணைந்தது பற்றி அவரே கூறுவதை கேளுங்கள்… Australian journalist Sarah Price explains why she made the life-changing decision to embrace Islam. Yahoo Newsroom – Australian journalist Sarah Price explains why she made the life-changing decision to embrace Islam. BY SARAH PRICE…

Read More

சிரியாவில் அமெரிக்க நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது – ஒபாமா

சிரியா உள்நாட்டு யுத்தத்தை தடுப்பது தொடர்பாக அமெரிக்கா எடுத்த முயற்சிகளில் தோல்வியை சந்தித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா வெளிப்படையாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு கிளர்ச்சி படைகள் கடந்த 4 ஆண்டுகளாக யுத்தத்தில் ஈடுப்பட்டு வருகிறது. தற்போது, ஐ.எஸ் அமைப்பும் தாக்குதல் நடத்தி வருவதால் உள்நாட்டு யுத்தம் வலுவடைந்துள்ளது. இந்த யுத்தத்தை தடுப்பதற்காகவும், ஐ.எஸ் வாதிகளை முறியடிப்பதற்காகவும் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில், நேற்று அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றிற்கு…

Read More

தொடரும் இஸ்ரேலின் அக்கிரமம்…

கத்திக்குத்து தாக்குதலுக்கு முயன்ற குற்றச்சாட்டில் மற்றுமொரு பலஸ்தீன இளைஞன் கிழக்கு ஜரூசலத்தில் வைத்து இஸ்ரேலிய எல்லை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை படுகொலை செய்யப்பட்டுள்ளார். புனித அல் அக்ஸா பள்ளிவாசல் லயன் கேட்டை ஒட்டியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வாயில் மூடப்பட்டதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிய செய்தித் தளமான டைம்ஸ் ஒப் இஸ்ரேல் சம்பவம் குறித்து விபரிக்கும்போது, எல்லை பொலிஸார் பலஸ்தீன இளைஞன் மீது சந்தேகம் கொண்டு அவரது காற்சட்டை பையில் இருந்து…

Read More

அமெரிக்காவிற்கு அடுத்த தலைவலி – ரஷ்யா பக்கம் சாயும் ஈராக்

சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஐ.எஸ் போராளிகள் மற்றும் கிளர்ச்சி படைகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். போராளிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள், விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சனையில் முக்கிய திருப்பமாக சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கு அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துவரும் ஈராக்கின் பிரதம மந்திரி…

Read More

ஹிலாரி கிளிண்டன் கை ஓங்குகிறது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அங்கு இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஒபாமா, தொடர்ந்து 2 முறை பதவி வகித்து விட்டதால், அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது. அந்தக் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்க அமெரிக்காவின் 67-வது வெளியுறவு மந்திரி பதவி வகித்த 67 வயது ஹிலாரி கிளிண்டன் தீவிர முனைப்பில் உள்ளார். அவருக்கு பெரும் போட்டியை…

Read More

சீனாவில் மின்­மினி பூங்­கா

மின்­மினி பூங்கா அமைக்கும் சீனாவின் கனவு நிறை­வே­றி­யுள்­ளது. மத்­திய சீனாவின் வுஹான் நகரில் இந்த மின்­மினிப் பூங்கா அமைக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு இரவு நேரங்­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மின்­மினி பூச்­சி­களின் ஒளியைக் கண்டு ரசிக்­கலாம். இந்தப் பூங்கா 5 பகு­தி­க­ளாகப் பிரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பறக்கும் பகுதி, கவ­னிக்கும் பகுதி, தொலைவில் இருந்து பார்க்கும் பகுதி, இனப்­பெ­ருக்கப் பகுதி, அறி­வியல் விளக்கப் பகுதி என்று பிரிக்­கப்­பட்டு, பார்­வை­யா­ளர்­களைக் கவர்ந்­தி­ழுக்­கி­றது. இங்கே பார்­வை­யா­ளர்கள் தவிர, ஆராய்ச்­சி­யா­ளர்­களும் பெரு­ம­ளவில் வரு­கி­றார்கள். இங்­கி­ருந்து மின்­மி­னி­களை விலைக்கு வாங்­கிக்­கொண்டும்…

Read More