நைஜீரிய மாணவிகள் 200 பேரை கடத்தியதன் ஒரு வருட நினைவு தினம் இன்று
நைஜீரியாவில் ஆயுதமேந்தி போராடிவரும் பொக்கோஹராம் வாதிகளினால் 200 பாடசாலை மாணவிகள் கடத்தப்பட்டதன் ஒருவருட நினைவு நிகழ்வு இன்று (14) பிரிட்டன்- அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. நைஜீரிய தலைநகர் அபுஜாவில் நடைபெற்ற நினைவு ஊர்வலத்தில் கடத்தப்பட்ட சிறுமிகளை நினைவுகூறும் வகையில் 210 சிறுமிகள் கலந்துகொண்டனர்.கடந்த வருடம் தொடக்கம் இதுவரை சுமார் சுமார் பெண்களும் சிறுமிகள் பொக்கோஹராம் அமைப்பினால் கடத்தப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.இவர்கள் சமைப்பதற்காகவும் பாலியல் அடிமைகளாகவும் போராளிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த…
