Headlines

அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க வேண்டும்: டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என டிரம்ப் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் கலிபோர்னியாவில் சான் பெர்னாடினோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஏராளமானவர்கள் பலியாகினர். அதை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என அவர் பேசினார். இது அமெரிக்கர்கள் மத்தியிலும், உலக…

Read More

உலகின் மிக சிறந்த ரெஸ்டாரன்ட் ஆக இத்தாலிய நாட்டின் பிரபல உணவகம் தேர்வு

உலகில் உள்ள பிரசித்தி பெற்ற உணவகங்களை பற்றிய செய்திகளுடன் அவற்றை தரவரிசைப்படுத்தி பட்டியலிடும் பிரபல பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சிறந்த 50 உணவகங்களை தேர்வு செய்து வருகிறது. உலகில் உள்ள சுமார் ஆயிரம் சமையல் கலைஞர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், சமையல் கலை எழுத்தாளர்கள் ஆகியோர் கொண்ட தேர்வு குழுவினர் சிறந்த உணவகங்களை தேர்வு செய்கின்றனர். அவ்வகையில், கடந்த (2015) ஆண்டுக்கான தலைசிறந்த உணவகமாக இத்தாலி நாட்டின் மாடென்னா நகரில் உள்ள  ஆஸ்டெரியா பிரான்செஸ்கானா (Osteria Francescana) உணவகம்…

Read More

செல்போனில் பேச ஒபாமாவுக்கு தடை

உலகம் பயணிக்கும் வேகத்துக்கு ஏற்ப, வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுடன் தற்போது பலவிதமான செல்போன்கள் உலா வருகின்றன. ஆனால் 2010 ம் ஆண்டிற்கு முன்பு ‘பிளாக்பெர்ரி’ செல் போன்கள் ஆதிக்கம் செலுத்தின. அவை முக்கிய பிரமுகர்கள், வசதிபடைத்த செல்வந்தர்களிடம் மட்டுமே இருந்தன. ஏனெனில் அக்காலத்தில் தொழில் நுட்பத்துடன் அதிக விலைக்கு இவை விற்கப்பட்டன. இந்த ‘பிளாக் பெர்ரி’ செல்போனை தான் 2008–ம் ஆண்டில் இருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தி வருகிறார். இவர் அதிபர் பதவி ஏற்பதற்கு…

Read More

முஸ்லிம் தீவிரவாதி என்று அழைப்பது தவறு: டொனால்ட் டிரம்புக்கு தலாய்லாமா அறிவுரை

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர் இரவு விடுதியில் 50 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனமும் வருத்தமும் தெரிவித்துள்ள திபெத்திய மதகுரு தலாய் லாமா, சில முஸ்லிம்கள் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுவதால் முஸ்லிம் தீவிரவாதி என பொத்தாம்பொதுவாக அனைவரையும் அழைப்பது தவறு என கூறியுள்ளார். தனது மனதில் தோன்றும் கருத்தை கூறும் உரிமை டொனால்ட் டிரம்புக்கு உண்டு. ஆனால், அவரை நான் சந்திக்க நேர்ந்தால் உங்களது நிலைப்பாட்டுக்கான காரணம் என்ன? என்பதை விபரமாக கூறுங்கள்…

Read More

சீன பிரதமருடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சந்திப்பு

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு தலைநகர் பீஜிங்கில் நேற்று (12) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் முதற்கட்டமாக சீனா பிரதமர் லி கிகுவாங்கை ஏஞ்சலா மெர்கலா இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சீனாவில் ஜெர்மனி தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

Read More

பாகிஸ்தானின் இறையாண்மைக்கு சர்வதேச சமுதாயம் மதிப்பளிக்க வேண்டும் – சீனா

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் கடந்த மாதம் 21-ம் தேதி அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் நடத்தியது. இதுபோன்ற தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வரும் அமெரிக்கா எங்கள் நாட்டின் இறையாண்மையை மீறிவருகிறது என பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹாங் லியி,  ‘தீவிரவாதத்தை ஒழிப்பதிலும், ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பவும் பாகிஸ்தான் தீவிர அக்கறை காட்டி வருகிறது. இதை சர்வதேச சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும். பாகிஸ்தானின் எல்லைப்பகுதி மற்றும்…

Read More

ஹிலாரியைவிட தகுதியானவர் யாரும் இல்லை: ஒபாமா ஆதரவு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது குடியரசு கட்சியை சேர்ந்த…

Read More

கடல் மார்க்கமாக தப்புவது ஆபத்தானது என அகதிகள் உணர வேண்டும்!

கடல் மார்க்கமாக அகதிகள் தப்பிச்செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இந்திய கடலோர காவல்படையின் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறியுள்ளார். மேலும் அவர், கடலில் தப்பிச்செல்வது ஆபத்தான பயணம் என்பதை அகதிகள் உணர வேண்டும் எனவும், அகதிகள் தப்பிச் செல்வதை தடுக்க, முகாம்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கடலோரப் பகுதியான பழவேற்காட்டில் உள்ள பாதுகாப்புக் குறைபாடு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல இலங்கை அகதிகள் முயன்றுள்ளதாக தமிழக ஊடகமான தினமணி குறிப்பிட்டுள்ளது. கடந்த முதலாம்…

Read More

ஹிலாரி கிளிண்டனுக்கு ஒபாமா வாழ்த்து

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளராக ஜனநாயக கட்சியின் சார்பில் அமோக ஆதரவை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக…

Read More

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் குதிப்பது உறுதியானது!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்காக ஆதரவு திரட்டிவரும் வேட்பாளர்களில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அக்கட்சி பிரதிநிதிகளிடையே அமோக ஆதரவைப் பெற்றுள்ளார். எனவே, அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம் காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி…

Read More

துருக்கி பெண்கள் 3 குழந்தைகள் பெற வேண்டும்: அதிபர் எர்டோகன் வேண்டுகோள்

துருக்கியில் மக்கள் தொகை பெருக்கம் மிக குறைவாக உள்ளது. அங்குள்ள பெண்கள் அளவோடு குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். எனவே, துருக்கி பெண்கள் குறைந்த பட்சம் தலா 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு உதவ வேண்டும் என அந்நாட்டு அதிபர் ரிசெப் தாயப் எர்டோகன் கோரிக்கை விடுத்துள்ளார். பெண்ணாக பிறந்து விட்டால் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை முழுமை பெறாது என்றும் அறிவுரை வழங்கினார்….

Read More

ஜப்­பா­னி­லுள்ள அமெ­ரிக்க இரா­ணு­வத்­தினருக்கு மது அருந்தத் தடை

ஜப்­பானில் அமெ­ரிக்க கடற்­படை வீரர் ஓட்டிச் சென்ற கார் மோதி இருவர் காய­ம­டைந்­ததால், ஓகி­னாவோ தீவி­லுள்ள அமெ­ரிக்க கடற்­படை வீரர்கள் 18,600 பேர்   இனி மது அருந்த கூடாது என அமெ­ரிக்க கடற்­படை தலை­மை­யகம் தடை விதித்­துள்­ளது.   அமெ­ரிக்க கடற்­படை வீரர்­களில் ஒரு­வ­ரான ஐமி மேஜியா(21) என்­பவர் நேற்று முன்­தினம் வீதி விதி­களை மீறி­ய­வ­கையில் எதிர்­தி­சையில் தனது காரை வேக­மாக ஓட்­டிச்­சென்று அவ் ­வ­ழி­யாக சென்ற இன்­னொரு காரின்­மீது நேருக்­கு­நே­ராக மோதி­யுள்ளார். இதில் எதிரே சென்ற …

Read More