Headlines

சீன பிரதமருடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சந்திப்பு




ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு தலைநகர் பீஜிங்கில் நேற்று (12) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பயணத்தின் முதற்கட்டமாக சீனா பிரதமர் லி கிகுவாங்கை ஏஞ்சலா மெர்கலா இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சீனாவில் ஜெர்மனி தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *