News
6 மாகாணங்களில் பேரழிவு நிலைமை பிரகரடனம்
அவசர பேரழிவுநிலை ஏற்பட்டதைத் கவனத்தில் கொண்டு, ஆறு மாகாணங்களில் பேரிழிவு நிலைமை பிரகரடனப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கினைப் பாதுகாத்தல், சமுதாய வாழ்க்கைக்கு இன்றியமையாத வழங்கல்களையும், சேவைகளையும் பேணிவருதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ, வடமத்திய, மத்திய, ஊவா ஆகிய 6 மாகாணங்களிலேயே பேரழிவு நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
‘செய்திக்காக சிறுவர்களை பலிகொடுக்காதீர்கள்’
‘சிறுவர்கள் தொடர்பில் செய்தி வெளியிடும்போது ஊடகங்கள் தம்மை பற்றி மட்டுமே சிந்தித்து செயற்படுவதுடன் அது தொடர்புடைய சிறுவர்களது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதில்லை’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சகல ஊடகங்களும் சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்களாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறினார். பொலனறுவை ரோயல் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற தேசிய சிறுவர் சபை தேர்தல் மற்றும் தலைமைத்துவ பயிற்சி வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.
சீன பிரதமருடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சந்திப்பு
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு தலைநகர் பீஜிங்கில் நேற்று (12) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் முதற்கட்டமாக சீனா பிரதமர் லி கிகுவாங்கை ஏஞ்சலா மெர்கலா இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சீனாவில் ஜெர்மனி தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.
கொஸ்கம பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்
கொஸ்கம, சாலாவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முப்படைத்தளபதிகள் சகிதம் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று (12) விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். அண்மையில் இராணுவ வெடிபொருட்கள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த பகுதியில் இடம்பெற்ற தீயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயற்படும் வகையில் இவ்விஜயம் அமைந்தது. இக்கண்காணிப்பு விஜயத்தின் போது பாதிக்கப்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக சுருக்கமாக பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது. இவ்விஜயத்தில் பாதுகாப்பு செயலாளர், முதலில் படைவீரர் கிராம மக்களையும் தொடர்ந்து கொஸ்கம…
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ துரித நடவடிக்கை!
கொஸ்கமை சாலாவை இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ துரித நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட கொஸ்கம பிரதேசத்தின் பல பிரதேசங்களுக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர், பாதிப்புக்களை நேரடியாக கண்ணுற்றதன் பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது நிலவும் பிரச்சினைகள் அனைவற்றையும் தீர்த்து திரும்பவும் இப்பிரதேசத்தினை சாதாரண பிரதேசமாக மாற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இப் பிரதேசத்துக்கான நேரடி…
හම්බන්තොටට නව විදුලි බලාගාරයක්
– නිලුපුලී – මෙගාවොට් 500ක ධාරිතාවකින් යුතු විදුලි බලාගාරයක් හම්බන්තොට ඉදිකිරීමට රජය සැළසුම් කර ඇති බවත් එහි ඉදිකිරීම් කටයුතු නොරොච්චෝලේ ගල් අඟුරු බලාගාරය ඉදිකළ චීන සමාගම වෙත පැවරීමට අදහස් කරන බවත් රජයේ ආරංචි මාර්ග සඳහන් කරයි. එම චීන සමාගම වෙත ආයෝජන කලාපයක් සඳහා හම්බන්තොට ප්රදේශයෙන් හෙක්ටයාර් 1000ක පමණ භූමි ප්රදේශයක් ලබාදීමට රජය සැලසුම් කර ඇති අතර…
පොසොන් උත්සවය වෙනුවෙන් අනුරපුර පාසල් 13 වසා දැමේ
– නිලුපුලී – ජූනි මස අනුරාධපුරයෙහි පැවැත්වීමට නියමිත පොසොන් උත්සව රාජකාරි කටයුතු ආවරණය කිරීමට පැමිණෙන ආරක්ෂක නිලධාරින් සඳහා නවාතැන් පහසුකම් ලබාදිමට අනුරාධපුර සහ මිහින්තලයේ පාසල් දහතුනක් ජුනි 16 දින සිට 22 දින දක්වා වසා දමන බව උතුරු මැද පළාත් අධ්යාපන දෙපාර්තමේන්තුව සදහන් කර ඇත . අනුරාධපුර මධ්ය විද්යාලය, අනුරාධපුර සවර්ණපාලි බාලිකා විද්යාලය,ශාන්ත ජෝශප් විද්යාලය, විවේකානන්ද මහා…
‘மஹிந்த, சர்வதேசத்துக்கு பொய் சொல்கின்றார்’
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் பொய் பிரசாரம் செய்தது போதாதென்று இப்போது சர்வதேச ரீதியில் பொய் கூறுகின்றார் என அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ‘மத்தல சர்வதேச விமான நிலையம் இன்னும் நெற்களஞ்சியசாலையாக பயன்படுத்தப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ, ஜப்பானுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்த நெல், கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே அகற்றப்பட்டு விட்டன’…
පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන්ට රියදුරන් දෙදෙනෙක්
– නිලුපුලී – වත්මන් පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් සඳහා ආණ්ඩුවෙන් නිල වාහනයක් ලබා දී ඇති අතර දැනට එක් රියදුරකු පමණක් සිටින බැවින් ඉදිරියේදී රියදුරන් දෙදෙනකු බැගින් ලබා දීමට රජය තීරණය කර තිබේ. මෙම වරප්රසාදය ආණ්ඩු පක්ෂයේ මන්ත්රීවරුන්ට අමතරව විපක්ෂයේ මන්ත්රීවරුන්ට ද ලබාදීමට රජය තීරණය කර ඇත.
ගුරු සේවා සංගමය විසින් පළාත් අධ්යාපන බලධාරීන්ට එරෙහි නඩුවක්
– නිලුපුලී – ශ්රී ලංකා ගුරු සේවා සංගමය විසින් දකුණු පළාත් ගුරු සේවය සඳහා අවිධිමත් අයුරින් පුහුණු උපාධිධාරීන් බඳවා ගැනීම සම්බන්ධයෙන් පළාත් අධ්යාපන බලධාරීන්ට එරෙහිව ශ්රේෂ්ඨාධිකරණයේ නඩුවක් ගොනුකරන බව පවසා ඇත. උක්ත බඳවා ගැනීම් වලදී ගුරු විභාගය සමත් උපාධිධාරීන්ට බලවත් අසාධාරණයක් සිදුව ඇති බැවින් අදාළ කරුණ සම්බන්ධයෙන් මානව හිමිකම් කොමිසමට ද අද එනම් (ජුනි13) දිනයේ…
பல பிரதேசங்களில் மின்சாரம் தடை
தென் மற்றும் சப்ரகமுவ மாகணங்களில் பல பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. குறித்த மின் தடையானது சுமார் 40 நிமிடங்கள் நீடித்துள்ளது. லக்ஷபான மின் விநியோக பாதையில் மரமொன்று சரிந்து வீழ்ந்ததிலேயே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், சுமார் 40 நிமிடங்களின் பின்னர் மின்சாரம் மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.
நான் ஜனாதிபதியாக வரவேண்டுமென, மக்கள் விரும்புகின்றார்கள் – கோதபாய
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தாம் ஜனாதிபதியாக வேண்டுமென விரும்புகின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதியாக தாம் நாட்டில் பதவி வகிக்க வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு இலங்கையைச்சேர்ந்த மக்களும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் கோரி நிற்பதாகத் தெரிவித்துள்ளார். நாடு இன்று ஸ்திரமற்ற ஓர் குழப்ப நிலையில் காணப்படுவதாகவும் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டால் அனைத்து விடங்களையும் சரி செய்து விட…
