Headlines

மரண தண்டனையை அமுல்படுத்த, ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு – ரஞ்சன் ராமநாயக்க

மரண தண்டனை மீளவும் அறிமுகம் செய்யப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சிங்கள பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். மரண தண்டனை அமுல்படுத்துவது குறித்த பிரேரணை ஒன்று எதிர்வரும் 22ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளேன். பிரேரணையாக அல்லது ஒத்தி வைக்கப்பட்ட பிரேரணையாக முன்வைப்பதா என்பது குறித்து அமைச்சர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெளிவுபடுத்தி அவர்களின் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்றே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…

Read More

தந்தை ஆசைப்பட்ட அமைச்சு, மகனுக்கு கிடைத்தது

தந்தை எதிர்பார்த்த அமைச்சுப் பதவி எனக்கு கிடைத்துள்ளதாக பெருந்தேட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினரின் காணி மற்றும் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க சகல முயற்சிகளும் எடுக்கப்படும் என நவீன் திஸாநாயக்க தலவாக்கலை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். 1977ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் தனது தந்தை காமினி திஸாநாயக்க இந்த அமைச்சு பதவியை எதிர்பார்த்திருந்தார். அந்தக் காலத்தில் காணப்பட்ட மிகவும் பலம்பொருந்திய அமைச்சு பெருந்தோட்டத்துறை அமைச்சாகும்….

Read More

விசாரணைகள் பூர்த்தி.. ஜனாஸாவை நல்லடக்கம் செய்யப் படுகிறது

ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளார். தாஜூடீனின் சடலம் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரியுள்ளனர். கடந்த மாதம் 10ம் திகதி தாஜூடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது. சடலத்தை எதிர்வரும் 18ம் திகதி மீளவும் நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர். தாஜூடீனின் மூத்த சகோதரி பாதிமா…

Read More

நாட்டில் மாடுகள் அறுப்­ப­தை முற்­றாகத் தடை­செய்­யு­ங்கள் – சிங்­கள ராவய

பௌத்த நாடான இலங்கையில், நாட்டில் மாடுகள் அறுப்­ப­தை முற்­றாகத் தடை­செய்­யு­மாறும் முஸ்­லிம்கள் தமது சமயக் கட­மை­யான குர்­பானை நிறை­வேற்­று­வ­தற்கு மாத்­திரம் தனி­யான விஷேட சட்­ட­மொன்­றினை நிறை­வேற்­று­மாறும் சிங்­கள ராவய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. சிங்­கள மற்றும் இந்து மக்கள் மாடுகள் அறுக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து வரு­வதால் இது தடை­செய்­யப்­பட்டால் மாத்­தி­ரமே இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும் எனவும் தெரி­வித்­துள்­ளது. சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­திலே மேற்­கண்­ட­வாறு வேண்­டுகோள்…

Read More

புலமைப் பரிசில் வினாத்தாளில் சிக்கலான கேள்வியால் சர்ச்சை

நடைபெற்று முடிந்த ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த சிக்கலான கேள்வி ஒன்றினால் மாணவர்களும், ஆசிரியர்களும் அசெளகரியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். சிவனொளிபாதமலை எந்த மாகாணத்துக்கு உரியது என்று இந்தமுறை புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் வினா ஒன்று எழுப்பப்பட்டிருந்தது.அளவையியல் திணைக்களத்தின் படி, சிவனொளிபாதமலை சப்ரகமுவ மாகாணத்துக்கு உரியது. ஆனால் வரைபடத்துக்கு அமைய இது மத்திய மாகாணத்துக்கு உரியதாகக் காணப்படுகிறது.  எனவே இது சிக்கலுக்குரிய ஒரு வினா என்று…

Read More

ரணில்- மோடி சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Read More

மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றி­ருப்பின் நியாயம் நிலை­நாட்­டப்­பட வேண்டும் : அனு­ர­கு­மார

இறுதி யுத்­தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­ற­னவா என தமிழர் தரப்­பி­ன­ருக்கும் சர்­வ­தேச தரப்­புக்கும் ஏற்­பட்­டி­ருக்கும் சந்­தே­கங்­களை தீர்க்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் முக்­கிய பொறுப்­பாகும். குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருப்பின் நியாயம் நிலை­நாட்­டப்­பட வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார். எனினும் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றை­களை பலப்­ப­டுத்தி அத­னூ­டாக பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்கை மீதான அறிக்கை கடு­மை­யா­ன­தாக அமையும் என செய்­திகள் வெளி­வந்­துள்ள நிலையில் இலங்­கையின்…

Read More

25இலட்சம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு

நக­ரங்கள், கிரா­மங்கள் தோறும் 25 இலட்சம் வீடுகள் நிர்­மா­ணிக்கும் பொறுப்­பி­னை தன்­னிடம் முன்­னெ­டுக்­கு­மாறு பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் பணித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ வீட்டுப் பிரச்­சி­னை­களை கண்­டறிய ஒவ்­வொரு பிர­தேச மாவட்ட மட்­டத்தில் நட­மாடும் சேவை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ மேலும் தெரி­விக்­கையில், இலங்­கையில் நாளொன்­றுக்கு சுமார் 15 முதல் 20 இலட்சம் குடும்­பங்கள் நிரந்­தர வீடுகள் இல்­லாது பல்­வேறு துன்­பங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கின்­றன. இந்­தப் ­பா­ரிய பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான மிகப்­பெரும் பொறுப்பை…

Read More

அடுத்த ஐந்து வருடத்தில் லயன் வாழ்க்கைக்கு முடிவு

அடுத்த ஐந்து வரு­ட ­கா­லத்தில் மிகவும் துன்­ப­க­ர­மான தோட்­ட­ப்புற லயம் வாழ்க்­கைக்கு முடி­வு கட்­டி­விட்டு அனைத்து வச­தி­க­ளு­டனும் கூடிய மலை­ய­கத்தில் புதிய கிரா­ம­ங்களை உரு­வாக்­க­வுள்ளோம் என மலை­யக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்சர் பி. திகாம்­பரம் தெரி­வித்தார். முன்­னைய ஆட்­சியின் போது மலை­ய­கத்­திற்கு எந்­த­வொரு அபி­வி­ருத்­தியையும் கொண்­டு­வ­ராத அரா­ஜகப் போக்­கி­லான அர­சி­யலை நாம் மீண்டும் தொட­ரப்­போ­வ­தில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார். மலை­யக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்­ச­ராக நேற்று கட­மை­களை பொறுப்­பேற்­றதன்…

Read More

சர்வதேச தலையீடுகளை அரசாங்கம் சரியான முறையில் கையாளும்

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் இலங்கை மீதான அறிக்கை உள்ளக விசா­ர­ணைகளை பலப்­ப­டுத்தும் வகையில் அமையும் என்ற நம்­பிக்கை உள்­ளது. இலங்கை குறித்த சர்­வ­தேச தலை­யீ­டு­களை இலங்கை அர­சாங்கம் சரி­யான முறையில் கையாளும் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். தவ­றி­யேனும் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­பட்­டி­ருக்­கா­விடின் தொடர்ந்தும் மஹிந்­தவின் ஆக்­கி­ர­மிப்பில் நாடு இருந்­தி­ருந்தால் எமது இரா­ணுவ வீரர்கள் நிச்­ச­ய­மாக சர்­வ­தேச நீதி­மன்றில் தண்­டிக்­கப்­பட்­டி­ருப்­பார்கள் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30ஆவது…

Read More

ஊவா முதலமைச்சராக சாமர சம்பத் சத்தியப்பிரமாணம்

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்ண்டார். இவர் ஊவா மாகாண முதலமைச்சராக இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More