Headlines

கிளிநொச்சியில் சதொச நிலையம் திறப்பு விழா

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவருமான றிஷாத் பதியுதீன் ஆகியோர் இணைந்து கிளிநொச்சி தலை நகரில் புதிதாக நிர்மாணிக்கபட்ட சதொச நிலையத்தை நேற்று  3 மணி அளவில் திறந்து வைத்தனர்.

Read More

புறக்கோட்டை பகுதியில் கடையொன்றில் தீ

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வியாபார நிலையமொன்றில் தீப்பரவியுள்ளது. நேற்றிரவு பென்சி பொருட்கள் (Fancy goods) விற்பனை செய்யும் கடைத்தொகுதி ஒன்றில் பரவிய தீயினால் 06 விற்பனை நிலையங்கள் முற்றாக அழிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பிலும் இதுவரை மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் இந்த தீ பரவலினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

வெள்ளைவேன் கலாசாரமா புதிய இலங்கையா வேண்டும்?

ஜன­வரி 8 ஆம் திகதி ஜன­நா­யக புரட்­சியை பின்­ந­கர்த்தி மீளவும் வெள்ளை வேன் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­து­வதா? அல்­லது ஆகஸ்ட் 17 ஆம் திகதி அனை­வரும் ஒன்­றி­ணைந்து புதிய புரட்­சியை ஏற்­ப­டுத்தி அபி­வி­ருத்­தி­யு­டனும் சிறந்த பொரு­ளா­தா­ரத்­துடனும் கூடிய புதிய இலங்­கையை உரு­வாக்­கு­வதா என்­ப­தனை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் ஒன்­றி­ணைந்து நல்­லாட்­சியை மேலோங்க செய்து ஒழுக்க பண்­பு­க­ளுடன் கூடிய நாட்டை உரு­வாக்­குவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். வாக்­கு­று­தி­க­ளுடன் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட…

Read More

ஆங்கில மொழியின் பிறப்பிடம் துருக்கி

மொழிகள் பிறப்பிடம் குறித்து நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தை பரிணாம உயிரியல் விஞ்ஞானி குவென்டின் அட்கின்சன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தோ ஐரேப்பிய மொழி குடும்பத்தை சேர்ந்த மிக பழமையான மொழிகள், தற்போது பேசப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து ஏராளமான சொற்கள் ஆராயப்பட்டன. அதன்படி இந்தி, ஆங்கிலம், ரஷியன், ஜெர்மன், ஸ்பானிஷ், கிரேக்கம் உள்ளிட்ட மொழிகள் அனடோலியா பிரதேசத்தில் இருந்து உருவானது தெரியவந்தது. பண்டைய காலத்தில் அனடோலியா என்பது இன்றைய துருக்கி ஆகும். மேற்கண்ட இந்தோ…

Read More

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான். 3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி…

Read More

அனாதை பெண்!( கவிதை)

அப்பான்னு நினைச்சேன் அசிங்கமாய் தொட்டான்….! சகோதரன்னு பழகினேன் சங்கட படுத்தினான்……! மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்……! உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றன…..! பாதுகாப்பை தேடி பள்ளிக்கு சென்றேன்…..! ஆசிரியனும் அரவணைத்து மறுக்காதே மதிப்பெண் குறையும் என்றான்…..! நட்பு கரமொன்று நண்பனாய் தலைகோதி தூங்கென்றான்….! மரத்த மனம் மருண்டு சுருண்டு தூங்கையில் கைபேசியில் படமெடுத்தான் அவனும் ஆண்தானே …..! கதறி அழுது கடவுளிடம் சென்றேன் ஆறுதலாய் தொட்டு தடவி ஆண்டவன் துணையென்றான் பூசாரியான்..! அலறி ஓடுகிறேன்.. எங்க போவேன்?…

Read More

இனவாதத்தினை தூண்ட வேண்டாம்!

இன­வா­தத்தைத் தூண்டி அர­சியல் செய்­வ தனை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் உடன் நிறுத்திக் கொள்­ள­வேண்டும். தேர்தல் மேடை­களில் இன­வாத கருத்­துக்­களை கூறி நாட்டை தீயிட்டு நாச­மாக்க முனையக்கூடாது. ஒன்­று­பட்ட இலங்­கைக்­குள்­ளேயே அதி­காரப் பர­வ­லாக்கம் என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்று ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­ தி­லக தெரி­வித்தார். இதன்­ பி­ர­காரம் இன­வா­தத்தைத் தூண்டி நாட்டை அரா­ஜகப்போக்­கிற்கு கொண்டுசெல் லும் விமல் வீர­வன்ச­விற்கு அடி­ப­ணிந்த கட்­சி­யாக ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி பின்­தள்­ளப்­பட்­டமை கவ­லை­ய­ளிக்கக் கூடி­ய­தாக இருப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்….

Read More

ஒன்றிணைந்து போதைப்பொருளை ஒழிக்க வேண்டும்!

தென்னாசியப் பிராந்தியதிற்கு அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துக்கட்ட சகல தென்னாசியத் தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திரதின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக மாலைத்தீவிற்கு சென்ற போது  அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூமை சந்தித்தபோதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

கலாமின் இறுதிப் புகைப்படம்!

எண்ணற்ற இளைஞர்களை வழிநடத்திய சகாப்தம் ஓய்ந்து விட்டதாக ஓய்ந்துவிட்டது. ஆம். இளைஞர்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்த அப்துல் கலாம் இந்த பூமியில் இருந்து விடைபெற்றார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு, அப்துல் கலாம் நேற்று (27) காலமானார். அவரது உடலம் இன்று (28) காலை டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அப்துல் கலாமின் உடலம் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி டுவிட் ”வாழத்தகுதியான பூமி” என்ற தலைப்பில்…

Read More

கொழும்பை அண்மித்த பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையை அண்மித்த பகுதிகளில் நாளை 10 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய அதுல்கோட்டை, உடஹாமுல்ல, மிரிஹான, நுகேகொடை, பாகொடை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணித்தொடக்கம் இரவு 7 மணி வரை குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது. திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

என்னைப்பற்றி பொய்பிரசாரம் செய்துவரும் ஹக்கீம் என் சவாலை ஏற்க தயாரா?

எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் வீடு செல்வாரா என தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தரும் வேட்பாளருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் சவால் விடுத்தார். அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்ட வேட்பாளராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர்…

Read More

தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக டி.ஐ.ஜி. சிசிர மென்டிஸ் ….

– எம்.எப்.எம்.பஸீர் – தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஓய்­வு­பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதற்­கான தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன மேற்­கொண்­டுள்ளார். இத­ன­டிப்­ப­டையில், சிசிர மெண்டிஸ் இன்று 28ஆம் திகதி தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக கட­மை­களை பொறு­பேற்க உள்ளார். சிசிர மெண்டிஸ், ஓய்­வு­பெறும் போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரி வின் பணிப்­பா­ள­ரா­கவும் குற்றப் புல­னா ய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப்…

Read More