Headlines

ஒன்றிணைந்து போதைப்பொருளை ஒழிக்க வேண்டும்!




தென்னாசியப் பிராந்தியதிற்கு அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துக்கட்ட சகல தென்னாசியத் தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திரதின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக மாலைத்தீவிற்கு சென்ற போது  அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூமை சந்தித்தபோதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *