Headlines

நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்

ஷவ்வால் மாதத்திட்ககான பிறை தென்பட்டதை அடுத்து நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள் கொண்ட்டடப்பட உள்ளதாக  SLTJ சற்றுமுன் அறிவித்தது. ஆனால் இதுவரை ஜம்மியத்துல் உலமா இதுபற்றி உத்தியோகபூர்வ மாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. SLTJ அறிவிப்பு:

Read More

அமைச்சர் றிஷாதின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இலங்கை வாழ் முஸ்லிம் சமுகம் இன்று மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் நிம்மதியாகவும் கௌரவாகவும் வாழ்வது போல் – மலரும் புது ஆட்சியிலும் அதே கௌரவத்துடனும் நிம்மதியுடனும் வாழ இன்றைய தினத்தில்; பிரார்த்திப்போம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் வானிபத் துறை அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, புனித ரமழான் மாதம் நிறைவடைந்து நோன்புப் பெருநாளை இன்று கொண்டாடும்…

Read More

ஆட்டோ டிரைவரை பலாத்காரம் செய்த 2 இளம் பெண்கள்!

இரு இளம் பெண்களிடம் சிக்கி பலாத்காரத்துக்கு உள்ளான ஆட்டோ டிரைவர், மாடியில் இருந்து குதித்து தப்பியோடிய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்துவருபவர் உமேஷ். நேற்றுமுன்தினம் இரவு, இளம் பெண் ஒருவர் இவரது ஆட்டோவை மறித்து, சபடார்ஜங் என்கிளேவ் பகுதிக்கு செல்ல கூறியுள்ளார். ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, நடுவே ஒரு கடையின் அருகே வண்டியை நிறுத்த சொன்ன அந்த பெண், தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி, உமேஷிடம் ரூ.300…

Read More

நபிமார்கள் கேட்ட துஆக்கள்!

01. துஆக்கள் ஏற்கப்பட நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ ) “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் 2: 127-128) 02. ஈருலக நன்மை பெற நபி ஸல்லல்லாஹு…

Read More

மத்திய கிழக்கு உட்பட நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடும் நாடுகள்

ஷவ்வால் பிறை தென்பட்டதை அடுத்து நாளை கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி, நியூசிலாந்து , சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா, மற்றும் இந்தோனேசியா, U.K  உட்பட அனேக நாடுகளில்  நோன்புப் பெருநாள் கொண்ட்டடப்படுகிறது. வெளிநாட்டுவாழ், வாசகர்களுக்கு எமது இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

Read More

தேசிய சூரா சபை விடுத்துள்ள விஷேட வேண்டுகோள்…!

எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினத்தை நிர்ணயம் செய்யும் விடயமாக மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என தேசிய சூறா சபை சமூகத்தின் சகல தரப்பினையும் பணிவாக வேண்டிக் கொள்கிறது. கடந்த வருடத்துக்கு முன்னைய வருடம் ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் விடயத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் ஏற்படுத்திய வடுக்களை நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். பரஸ்பர விமர்சனங்கள், கண்டனங்கள் மறுப்பறிக்கைகள், ஏளனங்கள் என்று அப்பட்டியல்  நீண்டு கொண்டே சென்றது. அதுமாத்திரமன்றி பிற சமூதாயத்தவர்களிற் சிலர்…

Read More

எந்த விதத்திலும் இழந்துவிடக் கூடாது….

-எஸ். ஹமீத்= சொந்த நாட்டிலேயே 25 வருடங்களாக அகதிகளாக வாழும் கொடூரமான துர்ப்பாக்கியம் இந்த உலகத்தில் இலங்கையின் வடக்கு மாகாண முஸ்லிம்களுக்குத்தான் ஏற்பட்டிருக்கும். கையில் 200 ரூபா பணத்துடனும் ஒரு ஷொப்பிங் பேக் உடுப்புடனும் வெளியேற்றப்பட்ட அந்த மக்களில் மிகப் பெரும்பாலோனோர் இந்த நிமிடம் வரை ஓலைக் கொட்டில்களில் ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருப்பதானது இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் சோகம். அன்று அகதியாக வெளியேறிய ஒரு வயதுக் குழந்தை இன்று இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையாக,…

Read More

பிரதமர் பதவியை தீர்மானிப்பது எம்.பிக்களல்ல ஜனாதிபதியே….!

எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றியீட்டினாலும் தேசிய அரசாங்கமே ஸ்தாபிக்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பிரதமர் பதவி யாருக்கு வழங்குவதென எம். பிகள் அன்றி ஜனாதிபதியே தீர்மானிப்பதாக குறிப்பிட்ட அவர், நல்லாட்சிக்கு ஜனாதிபதியின் ஆசிர்வாதம் இருப்பதாகவும் ஐ. தே. க பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டும் எனவும் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் ஐ. ம. சு. மு. ஆதரவாளர்கள் கூட தங்களை ஆதரிப்பதாக குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி…

Read More

மைத்திரிக்கு குவியும் பாராட்டுக்கள்

புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சர்கள் பலத்த பாராட்டுகளை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய்கிழமை நாட்டிற்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் காரணமாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மத்தியில் உற்சாகமான மனோநிலை காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது. அமைச்சரவை கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் பல அமைச்சர்கள் சிறிசேனவின் உரையை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர். பின்னர் அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னரும் மகிந்தராஜபக்சவிற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தமைக்காக அமைச்சர்கள் ஜனாதிபதியை பாராட்டியுள்ளனர். பின்னர்…

Read More

ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவும் அழகிய நிகழ்வு!

– சையது அலி பைஜி – எனது இல்லத்தை தொழகுடியர்களுக்காகவும் தவாப் செய்யகுடியவர்களுக்காவும் சுத்தம் செய்யுங்கள் என்ற இறைவனின் ஆணைக்கு இணங்க புனித இல்லத்தின் ஒரு பகுதியாக உள்ள ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவும் அழகிய நிகழ்வு சில தினங்களுக்கு முன்பு மக்காவில் நடை பெற்றது. மக்காவின் இமாம்களில் ஒருவரும் புனித தலங்களின் பராமரிப்பு குழுவின் தலைவருமான அப்துரஹ்மான் சுதைஸ் தனது கரங்களால் ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவுவதைதான் படம் விளக்குகிறது.

Read More

சவப்பெட்டியில் அமர்ந்து திருமண புகைப்படங்கள்

தமது திரு­மண புகைப்­ப­டங்கள் மங்­க­ள­க­ர­மாக இருக்க வேண்டும் என திரு­மண பந்­தத்தில் இணையும் ஜோடிகள் விரும்­பு­வது வழமை.ஆனால் மர­ணச்­ச­டங்­கு­க­ளுக்­கான ஏற்­பா­டு­களை வழங்­கு­ப­வர்­க­ளாக பணி­யாற்றும் ஜென்னி டாய் மற்றும் தரென் செங் (30 வயது) ஆகியோர் தமது திரு­மணப் புகைப்­ப­டங்­களை சவப்­பெட்­டி­யொன்­றினுள் அமர்ந்தும் அதற்கு அருகில் நின்றும் எடுத்­துள்­ளனர். இந்த புகைப்­ப­டங்கள் சிங்­கப்­பூரில் புங்கொல் நக­ரி­லுள்ள பூங்­கா­வொன்றில் எடுக்­கப்­பட்­டுள்­ளன. பிர­பல மர­ணச்­ச­டங்கு ஏற்­பாட்­டாளர் ஒரு­வரின் மக­ளான ஜென்னி, மரணம் தொடர்பில் சிறு­வர்­க­ளுக்­கான புத்­த­கங்­களை எழு­தி­யுள்ளார். மக்கள் வாழ்க்­கையின் அங்­க­மா­க­வுள்ள…

Read More

எரிவாயுக்களின் விலை குறைப்பு!

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ எரிவாயுவின் விலை 1496 ரூபாவாகவும்  5 கிலோ எரிவாயுவின் விலை  632 ரூபாவாகவும்  2.3 கிலோ எரிவாயுவின் விலை 300 ரூபாவாகவும்  காணப்படும்.

Read More