Headlines

றிஷாத் பதியுதீன் வடக்கு, கிழக்கை வழிநடத்தும் எல்லாத் தகுதிகளும் பெற்றவர்

– ஜெஸ்மி எம்.மூஸா – முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களில் இரண்டரை தசாப்தங்களாக ஏகபோக அரசியல் கட்சியாக ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த மு.கா. வுக்கு எதிரான ம.கா வின் எழுச்சி முஸ்லிம்களுக்கு ஊட்டமளிக்கக் கூடிய ஊக்க மருந்து போன்றது என முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார் சம கால அரசியல் கள நிலைவரம் தொடர்பான கருத்துப் பரிமாறலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறியதாவது இத்தேர்தலில்…

Read More

வெஸ்டர் றியாஸ் அ.இ.ம.கா. வில் இணைவு

-எம்.வை.அமீர்- ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினராகாவும் கட்சியின் உயர் பதவிகளிலும் இருந்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அக்கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார். மாகாணசபை உறுப்பினரின் செயற்பாடுகளில் திருப்திகொண்ட அமைச்சர் றிசாத் பதியூதீன், அவரது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைத்து ஜெமீலுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கியதுடன் எதிர்வரும் ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தேசியப்பட்டியலில் அவரது பெயரை…

Read More

நாடு திரும்புகிறார் சந்திரிகா

முன்னாள் ஜனாதி பதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு பெற்று கொடுத்தது தொடர்பாக விசேட கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடும் என்றும் அறிவிக் கப்படுகிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தல் கூட்டங்கள் பலவற்றில்…

Read More

மோசடி:கோத்தாவின் ஒப்பந்தங்கள் யாவும் பிரதமரினால் ரத்து

– லக்ஷ்மி பரசுராமன் – மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான வீடுகளை ஏழு மில்லியன் ரூபாவென பொய்கூறி தவணையடிப்படையில் விற்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் தலையீட்டி னையடுத்து ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா நேற்று தெரிவித்தார். ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டவர்களுள் அநேகமானவர்கள் தமிழர்களாக இருந்த போதும் ஒப்பந்தப் பத்திரங்கள் தமிழில் இல்லாமை கவலைக்குரிய விடயமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்காக…

Read More

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்ச அதிபர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான அனுமதியை தேர்தல் ஆணையாளர் நேற்று முன்தினம் அரச அச்சகத்துக்கு வழங்கியுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் அதிகளவில் போட்டியிடுவதால், வாக்குச்சீட்டு நீளமானதாக இருக்கும் எனவும் காமினி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Read More

ரஷ்யாவில் இஸ்லாம் கம்பீரத்துடன் உயர்ந்து நிற்கிறது!

சோவியத் கூட்டமைப்பு உடைந்து சிதறியபோது அதில் இருந்து ஆறு இஸ்லாமிய குடியரசுகள் உதயமானது. இதற்கு பிறகும் இன்றைய சோவியத் ரஷ்யாவில் 28 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். சோவியத் ரஷ்யா முழுவதும் எட்டயாயிரத்திற்கும் அதிகமான இறை இல்லங்கள் அமைந்துள்ளன. மாஸ்கோ நகரில் மட்டும் ஐந்து மிக பெரிய இறையில்லங்கள் அமைந்து அலங்கரித்து கொண்டுள்ளது. ரஷ்யாவின் செசன்யா பகுதி முஸ்லிம்களை பெருபாண்மையாக கொண்ட ஒரு பிரதேசமாக அமைந்திருக்கிறன. இந்த ரமாழானில்,  இஸ்லாத்தை வளர்ப்தற்கும் – இஸ்லாமிய பிரச்சாரங்களை மேலும் விரிவு படுத்துவதர்கும் உரிய வாய்ப்பாக…

Read More

சர்க்கரை நோயாளிகள் ஏன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்?

சர்க்கரை நோய் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதேப்போன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒருசில சமையல் பொருட்கள் மிகவும் நல்லது. அதில் ஒன்று தான் வெந்தயம். வெந்தயமானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. மேலும் வெந்தயம் நீரிழிவை கட்டுப்பாட்டுன் வைப்பதோடு, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். அதே சமயம் வெந்தயம் உடலில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக விளக்கும் கொலஸ்ட்ராலுக்கும் நல்லது. வெந்தயம் எப்படி…

Read More

முஸ்லிம்களே திட்டமிட்டு மஹிந்தவை தோற்கடித்தனர் : வசந்த பண்­டார

ஜனா­தி­பதி தேர்­தலின் போது முஸ்லிம் வாக்­குகள் திட்டமிட்டு பக்­க­சார்­பாக அளிக்­க­பட்­ட­மை­யினால் தான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தோற்­க­டிக்கப்­பட்டார் என தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­யத்தின் ஊட­க­ப்­பேச்­சாளர் வைத்­தி­ய­க­லா­நிதி வசந்த பண்­டார தெரித்தார். கொழும்பு தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­யத்தின் அலு­வ­லுகத்தில் இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் தெரி­விக்­கையில், கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது நாட்டின் சிங்­கள பௌத்த மக்கள் அனை­வ­ரும் முன்னாள் ஜனா­தி­பதி மஹி­ந்த­வுக்கே வாக்­க­ளித்­தனர். அதனால் சிங்­கள…

Read More

பூமி நீரில் மூழ்கும் அபாயம்!

இரண்டு பில்லியன் வருடங்களில் பூமி மீண்டும் தண்ணீர் மயமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீரிலிருந்து நிலம் வெளிவரத் தொடங்கியது எனவும் கண்டங்களின் மேலோட்டின் தடிமன், அதன் அதிகபட்ச அளவான 40கி.மீ., அளவை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எட்டியது எனவும் இலண்டன் நேச்சர் ஜியோசைன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது கண்டங்களின் மேலோட்டின் தடிமன் குறைந்து வருகிறது. கண்டங்களின் மேலோடுகள் அரிப்படைந்து வருவதால், 2 பில்லியன் ஆண்டுகளில் பூமி…

Read More

ஹிட்லரை விட படு தோல்வியை மஹிந்த சந்திப்பார்!

ஹிட்லரை விடவும் படுமோசமான தோல்வியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை குருநாகலில் பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அறிவிலும், விழிப்புணர்விலும் சிறந்து விளங்கும் குருநாகல் மாவட்ட மக்களின் வாக்குகளை அபகரிப்பதென்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இயலாத காரியமென்றும் அவர் குறிப்பிட்டு்ள்ளார். அம்பாந்தோட்டையைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ, பரசூட் மூலம் குருநாகல் மாவட்டத்தில் வந்து குதித்தாலும், அவரது சாகசங்களைக் கண்டு குருநாகல் மாவட்ட…

Read More

சுவரொட்டிகள் அகற்றப்பட்டன

பாதுக்க பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளை நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரவு அகற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாடு முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பணித்துள்ளார்.

Read More

மஹிந்த-கூட்டமைப்பு உறுப்பினர்கள் அவசர சந்திப்பு!

– ஆர்.யசி – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுத்திரக் கட்சி தலைமையகத்தில் அவசர சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று மாலை நாட்டு மக்களுக்கு நிகழ்த்தியிருந்த விசேட உரையினையடுத்தே மேற்படி சந்திப்பு தற்போது இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் ஜன­வரி 8 ஆம் திக­திக்கு முன்னர் இருந்த வைராக்­கியம் இன்னும்…

Read More