முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிர்ப்பு
-பாறுக் ஷிஹான்- யாழ் பரச்சேரி முஸ்லீம் கிராமத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் விஐயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஐயம் மேற்கொண்ட வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அக்கிராமத்தில் மீள் குடியேறிய , மக்களிடம் சென்று கலந்துரையாடினார் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(12) ஜும்மா தொழுகையின் பின்னர் மிக பின்தங்கிய கிராமமான உள்ள யாழ் பரச்சேரி கிராம மக்கள் எதிர் நோக்கும் வாழ்வாதார காணி நிரந்தரவீடு…
