Headlines

ஆசிரியர் தாக்கி அதிபர் வைத்தியசாலையில்




நேற்று (12) வகுப்பறையில் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறும் போது, வகுப்பறைக்குள் வந்த அதிபரை, ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம், மாங்குளம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர் எந்த காரணத்துக்காக அதிபரைத் தாக்கினார் என்பது தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *