Headlines

என் மக்களளுக்காக முன் நிற்காமல் சவால்களைக் கண்டு ஓடி ஒளியும் ரகமில்லை நான்… அமைச்சர் றிஷாத்

இன்று எம் சமூகத்தின் மீள் குடியேற்றம் இனவாத அடிப்படையில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நேரத்தில் தான் அம்மக்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. அடி மட்டத்திலிருந்து அந்த மக்களோடு மக்களாக துன்பங்களைப் பகிர்ந்து, வளர்ந்த நான் என் மக்களளுக்காக முன் நிற்காமல் சவால்களைக் கண்டு ஓடி ஒளியும் ரகமில்லையென தெரிவித்துள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன். வில்பத்து வனப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அண்மைக்காலமாக தொடரப்படும் ஊடகப் பிரச்சாரங்களை முறியடிக்க பல்வேறு நடவடிக்கைகளை…

Read More

அமைச்சர் றிஷாதை கைது செய்து, பதவியில் இருந்து அகற்றும் வரை சாகும் வரை உண்னா விரதம்

-அஸ்ரப். ஏ. சமத்- அமைச்சர் றிசாத்தினை கைது செய்து அவரது பதவியில் இருந்து அகற்றி சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் இன்னும் 2 கிழமைக்குள் சிங்கள ராவாய பௌத்த துறவிகள் கொண்ட ஒரு குழு கொழும்பில் சாகும் வரை உண்னாவிரத்தில் இறங்க உள்ளோம். ஏற்கனவே இவர் வில்பத்து வனாந்தர பிரதேசங்களை அழித்து எமது அபே பூமியை நாசமாக்கியுள்ளார்.அத்துடன் அங்கு ஜ.எஸ.எஸ்.;ஆர் எனும் இஸ்லாமிய தீவிர இயக்கமொன்றும் அங்கு நிலைகொண்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. அன்மையில் அவர் அரபு அணிந்துள்hர் ஊடகவியலாளர்கள்…

Read More

எம் மக்களுக்கு வெற்றிகிடைக்க அனைவரும் அல்லாஹ் விடத்தில் விசேட பிரார்த்தனை புரியுமாறு வேண்டுகிறோம்

அலியார் கடந்த சில வாரங்களாக ஆங்கில ஊடகங்களில் மிக மோசமாக பேசப்பட்டு வருகின்ற மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி போன்ற கிராமங்களில் மீள்குடியேறிய மக்களை விரட்டும் முகமாக முஸ்லிம்கள் வில்பத்து காட்டை அழித்து நாசஞ் செய்வதாக பொதுபலசேன, பிக்குகள் முன்னணி, சிஹல ராவய, அபேஜாதிக, பெரமுன போன்ற இன்னும் சில அரச சார்பாற்ற நிறுவனகளும் அப்பட்டமானபொய்ப் பிரச்சாரத்தையும் குற்றச்சாட்டையும்மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். இவர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகளை அமைச்சர் ரிஷாட் பதிவுதீன் அவர்களுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு…

Read More

தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டுவருமாறு கோரிக்கை

தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டுவருமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சட்டமூலத்துக்கு சுதந்திரக் கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும் என்றும் எனவே உடனடியாக அதனை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருமாறு வலியுறுத்துவதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இந்த விடயத்தை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை விரைவில்…

Read More

நேபாளுக்கு மனிதநேய உதவிகளை வழங்க செம்பிறை சங்கத்திற்கு சவூதி மன்னர் சல்மான் உத்தரவு….!!

மௌலவி செய்யது அலி ஃபைஜி உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் சக்கரவர்த்தி மன்னர் சல்மான் அவர்கள் நேபாளுக்கு மனிதநேய உதவிகளை வழங்க செம்பிறை சங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனைத்தொடர்ந்து முதல் கட்ட உதவியாக நேபாளில் 200 கூடாரங்கள் அமைத்து 15 டன் உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது. நேபாள் ஒரு இந்து நாடாக இருந்தாலும் சவூதி அரேபியா 100 சதவீதம் முஸ்லிம்களை கொண்ட நாடாக இருந்தும் நேபாள் மக்களுக்காக மனிதநேய பணிகளை வாரி வாரி…

Read More

ஜனாதிபதியின் கூட்டத்தல் கல்லை வைத்திருந்த 02 இராணுவ வீரர்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாத்தறையில் பங்கேற்ற இராணுவ வெற்றி நிகழ்வின்போது கல்லை வைத்திருந்ததாக கூறப்படும் இரண்டு கடற்படை வீரர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வின் போது அவையவங்களை இழந்த கடற்படை வீரர்களை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிவந்த கடற்படை வீரர் ஒருவரின் கைப்பையில் இருந்தே கல் ஒன்று கைப்பற்றப்பட்டது. எனினும் எவரோ தம்மீது பொறாமைப்பட்டு குறித்த கல்லை தமது கைப்பைக்குள் வைத்திருக்கலாம் என்று கடற்படைவீரர் தெரிவித்துள்ளார். எனினும் அவரும் அவருடன் மற்றும் ஒரு கடற்படைவீரரும்…

Read More

(விடியோ இணைப்பு ) வில்பத்து பிரதேசத்தில் வித்தியாசமான உடையணிந்த புதுமையான மொழிபேசும் முஸ்லிம் மக்கள் ..! நெத் FM இன் பொய் பிரசாரம் அம்பலம் ….

வில்பத்து வனப்பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச குடியேற்றங்கள் இருப்பதாக தேசிய பெளத்த சங்க சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் நெத் எப் எம் வானொலி புதிய சர்ச்சியை கிளப்பியுள்ளது. கடந்த சனியன்று மரிச்சுகட்டி பிரதேசத்துக்கு ஊடகவியாளர்கள் குழு ஒன்று அழைத்துசெல்லப்பட்டிருந்தனர் அப்போது சில சமூக ஆர்வலர்களும் வந்திருந்ததை அங்கு விஜயம் மடவளை நியூஸ் குழுவால் அவதானிக்க முடிந்தது . கடந்த சனியன்று கொழும்பில் இருந்து மரிச்சுக்கட்டி பிரதேசத்துக்கு விஜயம் செய்த கடந்த ஜனாதிபதி தேர்தலில்…

Read More

அன்று TNLஇல் அஷ்ரப்; இன்று ஹிருவில் றிஷாத்

– இவனா – உங்களுக்கு ஏலுமானால் எமது தொலைக்காட்சி அலுவலகத்திற்கு நேரடி நிகழ்ச்சியான பலயவுக்;கு வருவீங்களா? நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர தயாரா? என ஹிரு தொலைக்காட்சியிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு எவ்வித சலனமும் இல்லாமல் அமைச்சர் றிஷாதின் பதில் “நீங்க நேரத்தை சொல்லுங்கள் நான் வருகின்றேன்”. என கூறியதாக ஒரு தினசரி பத்திரிகையின் ஊடகவியலாளர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி இன்று வியாழன் இரவு 10 மணி முதல் 12 மணி வரை ஹிரு தொலைக்காட்சியில் நடைபெறவுள்ளது….

Read More

என்னை தாக்குவதாக நினைத்து என் மக்களை தாக்காதீர்கள் – அமைச்சர் றிஷாத் (வில்பத்து விவகாரம்)

ஊடகப் பிரிவு   என்னை தாக்குவதாக  நினைத்து எனது மக்களை தாக்காதீர்கள் என அமைச்சர் றிஷாத் தெரிவித்தார். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சில ஊடகங்கள் முஸ்லிம்கள் மீதும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீதும் அபாண்டங்களை சித்தரித்துக் காட்டுகின்றனர். இது தொடர்பாக  இன்று (20.05.2015) ஏற்பாடு செய்யப் பட்ட  ஏற்றுமதி – இறக்குமதி அதிகார சபையின்  கூட்ட மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டாவறு குறிப்பிட்டார்.   இது தொடர்பாக அமைச்சர் றிஷாத்…

Read More

புதிய தேர்தல் முறை தொடர்பான சட்டமூலம் : இன்று அமைச்சரவையில் ஜனா­தி­ப­தி­யினால் சமர்ப்­பிக்­கப்­படும்

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான வரைபு யோசனை இன்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு ஜனா­தி­ப­தி­யினால் சமர்ப்­பிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. புதிய தேர்தல் முறையை தயா­ரிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்ட அமைச்­ச­ரவை உப குழு அறிக்­கையை தயா­ரித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளித்­துள்ள நிலையில் அந்த வரைபு அறிக்­கையே இன்று அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அந்­த­வ­கையில் இன்­றைய தினம் அமைச்­ச­ர­வையில் புதிய தேர்தல் முறைக்கு அங்­கீ­காரம் கிடைக்­கு­மி­டத்து வர்த்­த­மானி அறி­வித்­தலில் அதனை வெளி­யிட நட­வ­டிக்கை…

Read More

உடைந்த இதயங்களை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் யுத்தம் பெறுவதனை தடுக்கும் முழுப் பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.. யுத்தம் ஒன்று மீளவும் இடம்பெறுவதனை தடுக்கும் பூரண பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பிலான தேசிய நினைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராகவே ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் மிளவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின்…

Read More

பயங்கரவாதத்துக்கு நாட்டில் இடமில்லை : வெற்றி விழாவில் ஜனாதிபதி

விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்துக்கு மீண்டும் இந்த நாட்டில் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாத்தறையில் இன்று நடைபெற்ற 6ஆவது யுத்த வெற்றி விழாவின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.நாட்டில் காணப்பட்ட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர உதவிய அனைத்து தலைவர்களுக்கு எனது நன்றியை மதிப்பையும் தெரிவித்துகொள்வதோடு நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களையும் இந்நேரத்தில் நினைவு கூறுகின்றேன். இதேவேளை நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த வேண்டும்.

Read More