Headlines

இலங்கை – துருக்கி இணைந்த பொருளாதார மற்றும் தொழிற் நுட்ப ஆணைக்குழுவின் கூட்டம்

இலங்கை – துருக்கி இணைந்த பொருளாதார மற்றும் தொழிற் நுட்ப ஆணைக்குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை -11- துருக்கி அங்காராவில் இடம் பெற்ற,போது கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் துருக்கி நாட்டின் தேசிய கல்வி அமைச்சர் இஸ்மத் இல்மாஸினை சந்தித்து கலந்துரையாடுவதையும்,இலங்கை சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகளையும் படத்தில் காணலாம்.

Read More

முஸ்லிம்கள் தொடர்பில் ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பதில்

இலங்கை முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனை குறித்து ஐக்கிய நாடுகள் சபை அறிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார உப செயலாளர் நாயகம் மிரோஸ்லாவ் ஜென்கா இதனை தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏற்ற வகையில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை செயலகத்துடன் தொடர்பு கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம் ஒன்றிற்கு பதில் வழங்கும் நோக்கிலேயே…

Read More

அணுசரணையாளர்கள், வர்த்தகர்களை தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு

8வது யாழ் வர்த்தக சந்தை எதிர்வரும் ஜனவரி 2017 யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெறுவதனை முன்னிட்டு அணுசரணையாளர்கள், வர்த்தகர்களை தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது.

Read More

துருக்கியில் அமைச்சர் றிஷாத் பதியுதீன்

இலங்கை  துருக்கி இணைந்த பொருளாதார மற்றும் தொழிற் நுட்ப ஆணைக்குழுவின் கூட்டம்  வெள்ளிக்கிழமை -11- துருக்கி அங்காராவில் இடம் பெற்ற போது கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் துருக்கி நாட்டின் தேசிய கல்வி அமைச்சர் இஸ்மத் இல்மாஸினை சந்தித்து கலந்துரையாடுவதையும்,இலங்கை சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகளையும் படத்தில் காணலாம்.

Read More

சிலாவத்துறை மீனவர்களின் கோரிக்கையைத் தீர்த்து வைக்க அமைச்சர் அமரவீர தலைமையில் மீண்டும் கொழும்பில் கூட்டம்

தென்னிலங்கை மீனவர்கள் மன்னார், சிலாவத்துறை பிரதேசத்தில் பாடுகளை அமைத்து மீன்பிடிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமையால் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில், இன்று (11/11/2016)  கொழும்பு, மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில், நீரியல் வள அமைச்சுக் கட்டிடத்தில் கடற்றொழில், நீரியல் வளத்துறை மஹிந்த அமரவீர தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்ச்சர்களான அமீர் அலி, பைசல் காசிம் மற்றும் காதர் மஸ்தான் எம்.பி, முன்னாள் எம்.பி ஹுனைஸ் பாரூக், முசலிப் பிரதேச மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகள்…

Read More

சிலாவத்துறை மீனவர்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து மகிந்த அமரவீரவிடம் ரிஷாட் பிரஸ்தாபம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி மீன்பிடி அமைச்சர் உறுதி

தென்னிலங்கை மீனவர்களுக்கு மன்னார் சிலாவத்துறை காயக்குழி பாடுவில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை முறைகேடான நடவடிக்கை என கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீரவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று 10 சுட்டிக்காட்டினார். தென்னிலங்கை மீனவர்கள் பாடுகளை அமைத்து கொட்டில்களைக்கட்டி அந்தப்பிரதேசத்தை உரிமையாக்குவதன் மூலம் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க நேரிடுமென அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல்வள திணைக்கள பணிப்பாளர் நாயகம் கொழும்பில் இருந்து கொண்டு மன்னார் கடல்…

Read More

“புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனம் தனியாருக்குச் சொந்தமாகாது” –  அமைச்சர் றிசாத்

புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனம் ஒருபோதுமே தனியார்மயப்படுத்தப்படமாட்டாது எனவும், அவ்வாறான பிரசாரங்களை நம்ப வேண்டாமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபனத்தில் தற்காலிகமாக பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் இன்று (10/11/2016) கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சுக் கட்டிடத்தில் நடைபெற்றபோது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, கனியவளக் கூட்டுத்தாபனத்தை நாம் பொறுப்பேற்ற பின்னர் அதனை இலாபகரமான நிறுவனமாக மாற்றும் முயற்சிகளிலே நாம் ஈடுபட்டு வருகின்றோம்….

Read More

இலங்கை – பங்களாதேஷ் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மார்ச்சில் யதார்த்த நிலையை அடையும்

இலங்கை – பங்களாதேஷ் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது அடுத்த வருடம் மார்ச் மாதமளவிலேயே இரு நாடுகளுக்கும் யதார்த்தமாகும் என்று பங்களாதேஷ் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் டொபைல் அஹமத் தெரிவித்தார். தென்னாசிய சுதந்திர வர்த்தக வலயம் (SAFTA), ஆசிய பசுபிக் வர்த்தக உடன்பாடு (APTA), பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடாவின் முயற்சியான்மை (BIM – STEC) ஆகியவற்றில் அங்கத்துவம் வகிக்கும் இரண்டு நாடுகளும், கடல் வழியாக வியாபாரத்தை மேற்கொள்ளும் வசதிகளைக் கொண்டுள்ளதால், கொழும்புத் துறைமுகத்தைப் பயன்படுத்தித்…

Read More

முஸ்லிம்களின் போராட்டங்கள் இஸ்லாமிய வரையறைக்குள் அமைய வேண்டும்! சுபைர்டீன் ஹாஜியார் வலியுறுத்து

உலமாக்கள், இஸ்லாமிய சட்டவல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே, முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமேயொழிய, எழுந்தமானதாகவோ, சர்வதேச நியமங்களுக்கு இயைந்தவாறோ எவரையும் திருப்திப்படுத்தக் கூடிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படக் கூடாதென்று மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார். முஸ்லிம் தனியார் திருத்தச் சட்டத்தில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யக் கூடாதென ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் நடாத்திய ஆர்ப்பாட்டத்தை, தனிப்பட்ட முறையிலே தான் வரவேற்கின்றபோதும், எந்தவொரு ஆர்ப்பாட்டமும், கவனயீர்ப்புப் போராட்டமும் இஸ்லாமிய வரையறைக்குள், எவரையும் புண்படுத்தாது அமைய வேண்டுமெனவும்…

Read More

மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம்

மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் 08.11.2016 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகெளரி தினேஷ் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More