Main News
புனர்நிர்மாணம் செய்யப்படும் பெல்லங்கடவள வாய்க்கால்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், அநுராதபுர மாவட்டப் பாராளுன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெல்லங்கடவள வாய்க்கால் புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற மாநாடு!
Hambanthota sangrila Hotelல் அண்மையில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் தொடர்பான மாநாட்டில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களும் கலந்து கொண்டனர்.
மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சில் அமைச்சர் றிஷாத் (வீடியோ)
மன்னார் சிலாவத்துறை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சில் அமைச்சர் றிஷாத் மற்றும் மீன்பிடி சங்கங்களுடனான சந்திப்பின்போது.
கொழும்பு ஹமீட் அல்-ஹுசைனியா கல்லூரியின் 132வது வருட பூர்த்தி விழா
கொழும்பு ஹமீட் அல் ஹீசையினியா கல்லூரியின் 132வது வருட கல்லூரி தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் அண்மையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம் பௌசி, முஜிபுர்ர ஹ்மான், எஸ்.எம் மரைக்கார், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினைக்கு முடிவு காண கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் விரைவு
மன்னார் சிலாவத்துறையில் ஏற்பட்டுள்ள மீனவர்களின் பிரச்சினையை இழுத்தடிக்காமல் அதற்கு உரிய தீர்வை கண்டு சமூக நல்லிணக்கத்தை பேணுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் நேரடியாக விடுத்த வேண்டுகோளை ஏற்று அந்த பிரதேசத்தின் நிலவரங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்பிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் அடுத்த வாரம் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கொழும்பு கடற்றொழில் அமைச்சில் இன்று காலை இது தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்…
கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி
அண்மையில் இடம்பெற்ற OBA Colombo Annual Get together & Cricket Tournament நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் ஒட்டமாவடி தேசிய பாடசாலையின் கொழும்பு கிளையின் பழைய மாணவ சங்க தலைவர் தொளபீக், பிரதி தலைவர் சட்டத்தரணி மாஹிர் மற்றும் பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகக் குழுவுடன் அமைச்சர் றிஷாத் கலந்துரையாடல்
தம்புள்ளை பள்ளிவாயலுக்கு எதிராக எதிர்வரும் 19ம் திகதி ஆர்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அப்பள்ளிவாயளுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தம்புள்ளை பள்ளிவாயல் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த 14.11.2016 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்றது. இதன்போது, குறித்த பள்ளிவாயலை தற்போது அமைந்திருக்கும் இடத்தில் இருந்து நூறு மீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு இடத்துக்கு கொண்டு செல்ல தாங்கள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளபோதும் நகர…
அ.இ.ம.கா. வின் வளர்ச்சியை இறைவன் உதவியால் யாராலும் தடுக்க முடியாது – சிராஸ் மீராசாஹிப்
அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதிவேக வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத வங்குரோத்து அரசியல்வாதிகளின் சதியே எனக்கும் சகோதேரர் ஜெமீலுக்கும் இடையில் பிரச்சினை உள்ளதாக காட்டும் சமூக வலைத்தளங்கள் ஊடான பொய்ப்பிரச்சாரமாகும் இதனை நான் ஒரு போதும் தெரிவிக்கவில்லை. என்பதுடன் இந்த சமூக வலைத்தளங்களுக்கும் பொய் செய்திகளை சோடிப்பவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பேன் என அகில இங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். “சாய்ந்தமருது இளைஞர்களை ஜெமீல் வழிகெடுக்கிறார்”…
ஜரோப்பிய சந்தைகளில் சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தமது அமைச்சு செயற்படுகின்றது
சிறிய மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களின் போட்டித்திறன் கொண்ட உற்பத்தி முறைமையினை வலுப்படுத்தி அவற்றை தேசிய மற்றும் ஜரோப்பிய சந்தைகளில் சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தமது அமைச்சு செயற்படுவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், இதன் மூலம் எமது பொருளாதார இலக்கை அடைந்து கொள்ளுவதற்கான ஒரு உபாய மார்க்கமாக ஜரோப்பிய ஒன்றியத்தின் சலுகை அமைந்துள்ளது என்றும் கூறினார். இலங்கையில் வர்த்தகத்திற்கு ஆதரவளிப்பதற்கான செயற்திட்டம் ஒள்றினை ஜரோப்பிய ஒன்றியம் மற்றும்…
இலங்கையின் செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றது!
துருக்கி இலங்கையின்முக்கிய பங்காளர். இலங்கைக்கும்துருக்கிக்குமிடயிலான பலமான உறவு நீண்டகாலமாக பேணப்பட்டு வருகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார்.கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை துருக்கி அன்கராவில் நடைபெற்ற துருக்கி- இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார கூட்டிணைப்பு கூட்டத்தின் இரண்டாவதுஅமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். இலங்கை சார்பாக அமைச்சர் ரிஷாட் தலைமையிலான விசேட குழுவும் துருக்கி சார்பாக கல்வி அமைச்சர் இஸ்மெட் இல்மாஸ் தலைமையிலான விசேட குழுவும் இவ் அமர்வில் கலந்தக்கொண்டனர். அமைச்சர் ரிஷாட் இவ்அமர்வில் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே தெரிவித்தாவது: துருக்கியும் இலங்கையும்; உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்ட தமது இராஜதந்திர உறவுகளை 68 ஆண்டுகளாகஅனுபவித்து வருகின்றனர். துருக்கிக்கும் இலங்கைக்குமிடையிலான கூட்டுக்குழு முயற்சி 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்குமிடையிhன கூட்டுடமையின் ஒரு சின்னமாக இருக்கிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி, நல்லிணக்கம், ,சமாதானம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றின் பலன்களை முழு மக்கள் அனுபவிக்கின்ற உறுதி செய்யும் ஜனநாயகம், அதன் கட்டமைப்புகள் மற்றும்சட்டத்தின் ஆட்சியினை வலுப்படுத்த ஒரு திறந்த மற்றும் வெளிப்படையான நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகின்ற நேரத்தில் இலங்கை துருக்கி – கூட்டு ஆணைக்குழுவின் தொழிநுட்பம் மற்றும்பொருளாதார ஒத்துழைப்பு மீதான முதல் சுற்று 26 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகின்றமை முக்கியதுவமானது. தவிர்க்க முடியாத பல்வேறு காரணமாக 26 ஆண்டுகளாக கூட்டுக் குழுவினை கூட்ட முடியவில்லை. இதனால் இருதரப்பு பரஸ்பர வர்த்தக மட்டம் மற்றும் சர்வதேச தளம் மீதான வலுவான இருதரப்புஒருங்கிணைப்புக்கிடையே ஒரு நீண்ட இடைவெளி காணப்பட்டது. என்றாலும், 2012 -2013 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அங்காராவிலும் கொழும்பும்பிலும் வதிவிட தூதரகங்கள் நிறுவப்பட்ட பின்னர்குறிப்பாக இலங்கை மற்றும் துருக்கி இடையே உறவுகள் முறையே தழைத்தோங்கின. 2015 ஆம் ஆண்டு துருக்கி- இலங்கையிடையிலாக இருதரப்பு பரஸ்பர வர்த்தகம் 230 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். தெற்காசிய சந்தையில் இலங்கையின் பொருளாதாரமானது முதலீடு மற்றும்வர்த்தகம் மீதான ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இன்று, இலங்கை நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆர்வமாக உள்ளதுடன் துருக்கி போன்ற நட்பு நாடுகளுடன் இணைந்து அதன்பொருளாதாரத்தை விருத்திசெய்ய விரும்புகிறது.; நம் நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்காக நாட்டின் வரலாற்றில் ஒரு தனித்தன்மை வாய்ந்த நேரத்தில் முதல் முறையாக இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் ஒருமித்து, ஒரு சம்மதத்துடன் பொதுவானவிடயங்கள் மீதான செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்தி வருகின்றனர். இது…
இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கை
இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் இரு தரப்பு வர்த்தக துறைகளில் முன்னேற்றம் காணும் செயற்பாடுகளை முன்னெடுக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை – துருக்கி பொருளாதார மற்றும் தொழில் நுட்ப இணை ஆணைக்குழுவின் கூட்டம் துருக்கியின் அங்காராவில் சனிக்கிழமையில் இடம் பெற்ற போதே இந்த உடன்பாடு காணப்பட்டது. இலங்கை குழுவிற்கு கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் இந்த அமர்வில் கலந்து கொண்டதுடன், துருகிக்கியின் சார்பில் தேசிய கல்வி அமைச்சர் இல்மாஸ் இயாஸ் தலைமையிலான குழுவினர் கலந்து…
