Headlines

உயர்தர பரீட்சை பெறுபேறு இடைநிறுத்தம்

8 முஸ்லிம் மாணவிகள் ஆணைக்குழுவில் அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு பதிவு நுவ­ரெ­லியா புனித சேவியர் கல்­லூ­ரி­யி­லி­ருந்து 2016 ஆம் ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சை விஞ்­ஞானப் பிரிவில் பரீட்சை எழு­திய 8 முஸ்லிம் மாண­விகள் தமது பரீட்சைப் பெறு­பேறு வெளி­யி­டப்­ப­டாது பரீட்சைத் திணைக்­க­ளத்­தினால் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­மைக்கு எதி­ராக அடிப்­படை உரிமை மீறல் முறைப்­பாட்­டினை கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் பதிவு செய்­தனர். மாண­வி­க­ளது சார்பில் அவர்­க­ளது பெற்றோர் முறைப்­பாட்­டினைச் சமர்ப்­பித்­தனர். க.பொ.த….

Read More

அம்பாறை காணிப் பிரச்சினைகளில் ஆர்.ஆர்.ரி. தலையீடு

-ஐ.ஏ.ஸிறாஜ் – அம்­பாறை மாவட்­டத்தில் காணி­களை இழந்­த­வர்­களின் சிவில் சமூக அமைப்­பான காணி உரி­மைக்­கான அம்­பாறை மாவட்ட செய­ல­ணி­யா­னது பேரி­ன­வாத செயற்­பா­டு­க­ளினால் திட்­ட­மிட்டு ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள சிறு­பான்மை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்­க­ளது காணி­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரியும் அது தொடர்­பான ஆவ­ணங்­களை கைய­ளிக்கும் நோக்­கிலும் கொழும்பில் முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யது. இதன் ஓர் அங்­க­மாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஆர்.ஆர்.ரி. ஆகிய அமைப்­பு­க­ளு­ட­னான சந்­திப்பு சனிக்கிழமை மாலை கொழும்பில் நடை­பெற்­றது….

Read More

கல்வியே எமது சமுகத்திற்கு முக்கியமானதாகும் – அமைச்சர் றிஷாத்

-A.S.M. Javid – தற்போது சில ஊடகங்கள் முஸ்லிம்களை மலினப்படுத்தியும் கேவலப்படுத்தியும் செய்திகள் வெளியிடுவது ஆபத்தான நிலைமையாகும் என வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு-12 வாழைத் தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் கே.எம்.எம்.நாளிர் தலைமையில் மருதானை டவர் மண்டபத்தில் இடம் பெற்றபேதே பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மிக மகிழ்ச்சியடைகின்றேன். இந்தப்பாட சலையின்…

Read More

யூசுப் கச்சி மரைக்கார் கலாநிதிப் பட்டம் பெற்றார்

தாராபுரம், மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட யூசுப் கச்சி மரைக்கார் அவர்களுக்கு கொழும்பு பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் படிப்புப் பிரிவினால் 19.12.2016 இலிருந்து மனித உரிமையில் கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவரது ‘உண்மையறிதல் மீளிணக்கத்திற்கான சவால்களும் வாய்ப்புகளும்:இடம்பெயர்ந்த வடபுல முஸ்லீம்களைப்பற்றிய  ஒரு தனிநிலை ஆய்வு’ என்ற ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொண்டு  இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவர் தனது ஆரம்பக் கல்வியை தாராபுரம் அல்மினா முஸ்லீம் மகாவித்தியாலயம், எருக்கலம்பிட்டி மத்திய வித்தியாலயம் ஆகியவற்றில் மேற்கொண்டார். பின்பு  ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்…

Read More

வில்பத்து வன பிரதேசங்களை முஸ்லிம்கள் அழிக்கவில்லை – திலக் காரி­ய­வசம்

வில்­பத்­துவில் வன பிர­தே­சங்­களை முஸ்­லிம்கள் அழிக்­க­வில்லை. முஸ்­லிம்கள் தாங்கள் குடி­யி­ருந்த காணி­க­ளையே துப்­பு­ரவு செய்து குடி­யே­றி­யுள்­ளனர். பொது­ப­ல­சேனா அமைப்பும், சில சூழ­லி­ய­லா­ளர்­க­ளுமே வில்­பத்து தேசி­ய­வனம் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தவ­றாகப் பிர­சாரம் செய்­கி­றார்காள். இதன் பின்­ன­ணியில் பொது­ப­ல­சேனா அமைப்பே செயற்­ப­டு­கி­றது என தேசிய சூழ­லி­ய­லாளர் அமைப்பைச் சேர்ந்த சூழ­லி­ய­லாளர் திலக் காரி­ய­வசம் தெரி­வித்தார். சிவில் அமைப்­பு­களும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் அர­சி­யல்­வா­தி­களும் கலந்து கொண்ட வில்­பத்து விவ­காரம் தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு ரமடா ஹோட்­டலில் இடம்­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில்…

Read More

வில்பத்து தேசிய வனம் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவு (கட்டுரை)

-லத்தீப் பாரூக் – முஸ்லிம்களின் உரிமைiயைப் பறித்து இனவாதிகளை திருப்திபடுத்துவதாக அமைந்துள்ளது 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் திகதி வில்பத்து தேசிய வன பிரதேசத்தின் நில எல்லையை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அந்தப் பிரதேச முஸ்லிம்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. தமது வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் பறிகொடுத்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தமது பழைய இடங்களில் குடியேறி சிதறடிக்கப்பட்ட தமது வாழ்க்கையதை; தொடங்க தயாரான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமையே இதற்கு முக்கிய காரணம்….

Read More

நாட்டு நலனுக்காக ஒரு கருத்தோடு பயணிக்க ஒற்றுமைப்படவேண்டும் – அமைச்சர் றிஷாத்

– M.S.M.ஸாகிர் –  நாம் இருக்கின்ற இடங்களிலிருந்து கொண்டு எம் சமுதாய நலனுக்கும், ஏனைய சமூகங்களுடன் சேர்ந்து வாழும் ஒற்றுமைக்கும், நாட்டு நலனுக்காகவும் எவ்வாறு செயற்படலாம் என்பது தொடர்பாக ஒத்த கருத்தோடு பயணிக்க நாம் அனைவரும் ஒன்று படவேண்டுமென சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் மீடியா போரத்தின் முன்னாள் பொருளாளர் மர்ஹும் எச்.எம்.பாயிஸின் நினைவேந்தல் நிகழ்வும் பாத்திமா…

Read More

அல்-ஹிக்மா கல்லூரி விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாத்

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற  அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், பாராட்டு விழாவும், பாடசாலையின் வரலாறு அடங்கிய அல்-ஹிக்மத் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்விலும் அமைச்சர் றிஷாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வின் அதிதிகளாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பெற்றோர், ஆசியர்கள் உட்பட பலர் கலந்துசிறப்பித்தனர்.  

Read More

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் புதிய செயளாலராக சிந்தக சமரவிக்ரம லொக்குஹெட்டி

-அஸீம் கிலாப்தீன் – கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் புதிய செயளாலராக சிந்தக சமரவிக்ரம லொக்குஹெட்டி பதவியேற்கும் நிகழ்வின்போது, இந்நிகழ்வில் முன்னாள் செயளாலர் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Read More

மர்ஹூம் பாயிசின் நினைவுக் கூட்டமும் சிங்கள புத்தகம் வெளியீடும்

-A.S.M. Javid- ஊடகவியலாளரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நீண்டகால பொருலாளருமான மர்ஹூம் பாயிசின் நினைவுக் கூட்டம் நேற்று (20) போரத்தின் தலைவர் என்.எம்.அமீனின் தலைமையில் மாளிகாகந்த அஷ்சபாப் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதன்போது பாத்திமா இஸ்ரா எழுதிய கொந்தம மித்ரா எனும் சிங்கள நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீனும், கௌரவ அதிதிகளாக அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் அசு மாரசிங்க, முஜீபுர் ரஹ்மான்,…

Read More

பாவனையாளர் அதிகார சபையில் 62 பேருக்கு அமைச்சர் றிஷாத் நியமனம்

மக்களின் நன்மை கருதி பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை மேலும் வலுவூட்டுவதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இவற்றின்; மூலம் முழுமையான பயன் கிடைக்குமெனவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள 62 பரிசோதகர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவம் இன்று காலை (2017.01.21) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சிந்தக்க…

Read More