Headlines

நள்ளிரவையும் தாண்டி கெகுனுகொல்ல மக்கள் அமைச்சர் றிஷாத்திற்கு  அமோக வரவேற்பு

நள்ளிரவையும் தாண்டி கெகுனுகொல்ல மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் அமைச்சரை அழைத்துசெல்வதையும் அமைச்சரின் உரைக்காக காத்திருப்பதையும் படத்தில் காணலாம்.  

Read More

குளியாபிட்டி, வீரகமவுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

குளியாபிட்டி வீரகம வரையறுக்கப்பட்ட தென்னை முக்கோண வலைய பால் உற்பத்தி மற்றும் பால் சேகரிப்பு கூட்டுறவு சங்கத்திற்கான விஜயத்தினை  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேற்கொண்டார். பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், பால் உற்பத்திப்பொருற்களுக்கான விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட விற்பனையாளர்களுக்கான குளிர்சாதனப்பெட்டியும் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை கூற்றுறவு, போக்குவரத்து அமைச்சர் குனதாஷ தெஹிகம,  முன்னால் மாகாண சபை உறுப்பினர் நஸீர், Dr.சாபி, அஷார்தீன், அன்பாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

“வில்பத்துக்கு, முஸ்லிம்களால் எவ்விதமான சேதங்களும் விளைவிக்கப்படவில்லை” – இலங்கை இயற்கைக் கூட்டமைப்பின் தலைவர்

வில்பத்துவ தேசிய வனப்பகுதிக்கு, எவ்விதமான சேதங்களும் விளைவிக்கப்படவில்லை என்று, இலங்கை இயற்கைக் கூட்டமைப்பின் தலைவர் திலக் காரியவசம் தெரிவித்தார். மேலும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான வெறுப்பின் காரணமாக, வில்பத்து வனப்பகுதி அழிக்கப்படுவதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில், வில்பத்து வனப்பகுதி அழிக்கப்படுவதாக பல முறைபாடுகள் பதிவாகியிருந்தன. இதனை ஆராயும் முகமாக, சனிக்கிழமையன்று (28) வில்பத்து வனப்பகுதிக்கு சென்ற மேற்படி கூட்டமைப்பினர், அங்கு நிலைமையைப் பார்வையிட்டனர். இதனையடுத்து அதன் தலைவர் தொடர்ந்து கூறியதாவது, “வில்பத்து…

Read More

மறிச்சுக்கட்டி, இலவங்குளப்பாதை வழக்கு;  (வீடியோ இணைப்பு)

மறிச்சுக்கட்டி இலவங்குளப்பாதை வழக்கில் அமைச்சர் ரிஷாட்டின் சார்பில் முதன்முறையாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உச்ச நீதிமன்றில் ஆஜர். வழக்கு விசாரணை ஜூன் 19 இற்கு ஒத்தி வைப்பு. மன்னாரிலிருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளத்திற்குச் செல்லும்  மறிச்சுக்கட்டி – இலவங்குளப்பாதையை மூடவேண்டுமென்று ஆறு வருடங்களுக்கு முன்னர் அரச சார்பற்ற சூழலியல் நிறுவனமொன்று உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்று 30 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சார்பில் முதன்…

Read More

வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நிறைவினை நினைவுகூரும் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்!!!

மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற வட்டக்கண்டல் படுகொலையின் 32வது ஆண்டு நிறைவு கூறும் நிகழ்வு மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் அ.தேவதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவுமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக…

Read More

மறிச்சுக்கட்டி இலவங்குளப்பாதை வழக்கில் அமைச்சர் றிஷாத்தின் சார்பில் சட்டத்தரணி அலி சப்ரி உச்ச நீதிமன்றில் ஆஜர்

-ஊடகப்பிரிவு – மன்னாரிலிருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளத்திற்குச் செல்லும் மறிச்சுக்கட்டி – இலவங்குளப்பாதையை மூடவேண்டுமென்று ஆறு வருடங்களுக்கு முன்னர் அரச சார்பற்ற சூழலியல் நிறுவனமொன்று உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்று 30 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சார்பில் முதன் முறையாக சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் நெறிப்படுத்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஆஜராகியிருந்தார். இதுவரை காலமும் இந்த வழக்கில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு சட்டமா அதிபர்…

Read More

“வன்னி விளையாட்டு வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது”  அமைச்சர் றிஷாத் 

-அமைச்சின் ஊடகப்பிரிவு – வன்னி மாவட்ட விளையாட்டு வீரர்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் தேசிய, சர்வதேச ரீதியில் வெளிக்கொணரும் வகையிலான அடித்தளத்தை உருவாக்கவதற்காக நாம் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி தற்போது செயலுருப்பெற்று வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் நறுவிலிக்குளத்தில் அமைக்கப்படவுள்ள நவீன விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் சிறப்பு வீருந்தினராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச். எம். ஹரீஸ், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பாராளுமன்ற…

Read More

அஹதியாப் பாடசாலையின் 10 வருட பூர்த்தி விழாவில் கலந்துகொண்ட  பா.உ. இஸ்ஹாக் ரஹுமான்

ஈதல்வெட்டுனுவெவ தாருல் இஸ்லாஹ் அஹதியாப் பாடசாலையின் 10 வருட பூர்த்தியை முன்னிட்டு அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களிற்கும், ஆசிரியர்களிட்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் வழங்கும்போது.

Read More

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதமருடன்  கலந்துகொண்ட பா.உ. இஸ்ஹாக் ரஹுமான்

கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் அண்மையில் அநுராதபுரம் மாவட்டத்தில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் கலந்துகொண்டார்.

Read More

மன்னார், நானாட்டான் நறுவெளிக்குளத்தில் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா

வன்னி மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டில் மன்னார், நானாட்டான் நறுவெளிக்குளத்தில் மைதானமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (27) கலந்து கொண்டார். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண உறுப்பினர்களான அமைச்சர் டெனீஸ்வரன், ரயீஸ்,…

Read More

யாழ் பொது நூலகத்தில் 8வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி (வீடியோ)

யாழ் பொது நூலகத்தில் நேற்று  (27) நடைபெற்ற 8வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் (JITF’17)அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ் – இந்திய துணைத் தூதுவர் நடராஜன், வர்த்தக சங்கத்தினர், மற்றும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.

Read More

மன்னார், முருங்கனில் நிர்மாணிக்கப்பட்ட தானியக் களஞ்சியசாலையை   வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு (வீடியோ)

மன்னார் – முருங்கனில் நிர்மாணிக்கப்பட்ட தானியக் களஞ்சியசாலையை அண்மையில்  வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது.

Read More