“தலைமன்னார் வைத்தயசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” தவிசாளர் முஜாஹிர்!
தலைமன்னார் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திப்பது தொடர்பில் முன்னாள் வடமாகாண சபை அமைச்சரும், தற்போதைய வட மாகாண சபை உறுப்பினருமான டெனீஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினருமான ஸ்டாயு அவர்களுடனும் இன்று தலைமன்னார் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், மேற்படி வைத்தியசாலையில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறை மற்றும் ஆளணிப்பற்றாக் குறை சம்பந்தமான விடையங்களினை கேட்டறிந்துகொண்டார் நீண்டகாலமாக நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறையினை வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியரினால் எடுத்துக் கூறப்பட்டதுடன் அதற்கான தீர்வினை உடனுக்குடன் பெற்றுத்தருமாறும்…
