இலங்கை குறித்த வாய்மூல அறிக்கையை எதிர்பார்த்திருக்கிறோம்
இலங்கை விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் வாய்மூல அறிக்கையை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். அதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை தொடர்பான விபரமான அறிக்கையை முன்வைக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி ரொடரிக் ச்ரிவேன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது. அதில் உரை நிகழ்த்துகையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி ரொடரிக் ச்ரிவேன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஐரோப்பிய…
