Headlines

துறைமுக நகரத்திட்டம் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் முறைப்பாடு




இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையத்தின் சார்பாக நாளை தினம் இந்த முறைப்பாடானது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் வேக்கந்தவெல ராகுல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் ஏற்படும் பேரழிவுகளுக்கு இத்துறைமுக திட்டமே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *