சிறுமியின் ஆடைகளுடன் கைதான இளைஞன் விடுதலை
கொத்மலை, கட்டுக்கித்துலை, ஹெல்பொட தோட்டத்தில் முச்சக்கர வண்டியொன்றில் பாடசாலை சீருடைப் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் புத்தக பை ஆகியவற்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமானது, குற்றச் செயலொன்றுடன் தொடர்புபட்டது அல்ல என பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது. சீருடை மற்றும் புத்தகப் பை ஆகியன மாணவியின் பாட்டியினால் மாணவியின் வீட்டில் ஒப்படைக்குமாறு கொடுத்து அனுப் பப்பட்டது என விசாரணைகளில் உறுதியான தைத் தொடர்ந்து கைதான 23 வயதுடைய இளைஞன் மன்றில் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…
