Headlines

விண்வெளிக்கு கார்கள் மூலம் தகவல் அனுப்பி சாதனை

விண்வெளி ஆய்வு மையத்திலிருக்கும் விண்வெளி வீரரான தந்தை ஒருவருக்கு அவரது 13 வயது மகள் Stephanie அன்பான தகவலொன்றை அனுப்பினார். இதற்காக  தொடர்பு சாதனங்கள் எதையும் அவர் பயன்படுத்தவில்லை. அப்படியாயின் எவ்வாறு இது சாத்தியமானது? Steph love’s you!  என்ற தகவலை அனுப்பிட 11 கார்கள் உதவின. 11 Hyundai Genesis கார்கள் மற்றும் காரோட்டும் சாகச வீரர்களைக்கொண்டு செயற்பட்டதுடன்,  இதுவரை பூமியில் வரையப்பட்ட மிகப்பெரிய குறியீடு என்ற கின்னஸ் சாதனையையும் நிகழ்த்துவதற்கு Hyundai நிறுவனம் அனுசரனையாளராக இருந்துள்ளது.

Read More

பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாப்பதற்கான இடமாக பயன்படுத்தாதீர்கள்: ரணிலின் இன்றைய சுப்பர் பேச்சு (வீடியோ இணைப்பு)

பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாப்பதற்கான இடமாக பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். நாட்டில் மோசடி குறைந்துள்ளதால் பத்து வருடங்களின் பின் முதற் தடவையாக வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த இடமளிக்கப் போவதில்லையென எதிர்க்கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) கோஷமிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது….

Read More

மஹிந்த ஒன்றும் கடவுள் இல்லை: சம்பிக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடவுள் இல்லை என்று தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் ஜனாதிபதியை விசாரணைக்கு வரைவழைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துமளவுக்கு, எவ்வித தேவையும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். எந்த தவறும் செய்திருக்காவிடில், ஆணைக்குழுவுக்கு ஆஜராவதற்கு எவ்வித தயக்கமோ, பயமோ ஏற்படவேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல அவரிடமிருந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு செயற்படும் ஆணைக்குழுவுக்கு எதிராகவும் அதற்கு இடையூறு விளைவிக்கும்…

Read More

தலைவர் றிஷாத் பதியுதீன் ஆற்றியுள்ள பணிகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது -சுபைர்

அரசாங்கத்தின் நுாறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ள பணிகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் இந்த அரசாங்கத்தினை அமைப்பதற்கு தம்மையே அர்ப்பணம் செய்த தலைவர் றிசாத் பதியுதீன் என்றும் கூறினார். புதிய அரசாங்கத்தின் 100 வது நாள் தொடர்பில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தமதுரையில்…

Read More

இணைந்தன இரு கரங்கள் ;அமைச்சர்களான றிஷாத் – ஹக்கீம் இணைந்து கோரிக்கை

அஸ்ரப் ஏ சமத் நேற்று கல்வியமைச்சில் அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் மற்றும் அமைச்சர் றவுப் ஹக்கீம் இணைந்து மலையக மற்றும் தென் பிரதேசத்தில் 11 மாவட்ட தமிழ் மொழி மூல பாடாசாலைகளில் முஸ்லீம் ஆசிரியர்கள் நியமன விடயத்தில் ஒன்று பட்டு தமது கோரிக்கை வென்றெடுத்தார்கள். இது போன்று ஏனைய விடயங்களிலும் மற்றைய அமைச்சர்களான ஹலீம், கபீர் காசீம் ;ஆகியேர்களையும் இணைத்துக் கொண்டு ஒன்றுபட்டால் இந்த நாட்டில் உள்ள முஸ்லீம்களது பல விடயங்களில் இந் அரசில் வெற்றி காணலாம்….

Read More

மதுபான நிலையங்களுக்கு பூட்டு

நாட்டிலுள்ள சகல மதுபான நிலையங்களும் எதிர்வரும் மே மாதம் 3 , 4 ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. வெசாக் போய தினங்களை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Read More

பரந்தன் கெமிகல்ஸ் கொம்பனி லிமிடட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினராக முகம்மது அலி றயிசுதீன்…

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனால் பரந்தன் கெமிகல்ஸ் கொம்பனி லிமிடட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினராக சமூக சேவையாளரும்,வர்த்தகருமான முகம்மது அலி றயிசுதீன் (ஸலபி) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மன்னார் கொன்டச்சியை பிறப்பிடமாக கொண்டவர். அவருக்கான நியமன கடிதத்தை கைத்தொழி்ல் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீனால் வழங்கப்பட்டது

Read More

ஜூன் மாத இறு­திக்குள் தேர்­தலை நடத்தி உறு­தி­யான அரசை உரு­வாக்­க­ வேண்டும்

ஜூன் மாத இறு­திக்குள் பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்தி உறு­தி­யான அர­சாங்­கத்தை உரு­வாக்­க­வேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் இலங்கை தொடர்­பான அறிக்கை செப்­டெம்பர் மாதம் வெளியி­டப்­ப­ட­வுள்­ள­தனால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று பாரா­ளு­மன்­றக்­கட்­டடத் தொகு­தியில் ஆளும் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கூட்டம் இடம் பெற்­றது. இங்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் மங்­கள சம­ர­வீர இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்:-…

Read More

நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிப்பு

முழுமைபெறாத ஒழுங்கற்ற ஆடைகளில் நாடாளுமன்ற சபைக்குள் இரவொன்றைக் களிப்பதன் மூலம் நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிக்கப்பட்டுள்ளது. இது, நாடாளுமன்ற வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட கறையாகும் என தேசிய தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியது.

Read More

தலைப்பு அவசியமில்லை… (கவிதை)

கொடுத்தவைகளுக்கும் – இனி கொடுக்கப்போகும் அருளுக்கும்; முட்டிக்கொண்டு.. கண்ணீர் தளும்புகிறது; செவிகளின் சோணைகள் சிலிர்த்தப்படி – கை ரோமங்கள் கண்ணீரில் நனைத்து; மேற்கொண்டுப் பேசமுடியாமல் துடிக்கிறது என் உதடு! நன்றிக்கெட்டவனாக நாளும் நடைப்போடுகிறேன்; முடித்த அமல்களில் எனக்கு நானே மனம் திருப்திக்கொள்கிறேன்; புன்னகைப் பூக்கவேண்டிய சகோதரத்தின் சதைகளைக் கடித்து; இரத்தக் கறையுடன் என் பற்களில் பளிச்சிட்டப்படி இரட்டை முகத்துடன் உலாவருகிறேன்.. பாவமென்று அறிந்தும் என் பாதங்களை அதில் நுழைக்கிறேன்; தனிமையின் சூழலில் நல்லவனெனும் பகட்டு ஆடையை கழட்டி…

Read More

இஸ்ரேலின் தூக்கத்தைக் கெடுத்த குந்தர் கிராஸ்!

அ.செய்யது அலீ இஸ்ரேலை எதிர்ப்பதில் குந்தர் கிராஸ் உறுதியாக இருந்தார். யூத அராஜக தேசத்தின் கொடூரமான வன்முறைகளை அவர் கடுமையான பாஷையில் விமர்சித்தார். 2012-ஆம் ஆண்டு வெளியான வாட் மஸ்ட் பி ஸைட் என்ற கவிதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக காழ்ப்புணர்வுடன் பேசி வந்த இஸ்ரேலுக்கு கிராஸின் கவிதை பலத்த அடியை கொடுத்தது.இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்குள் நுழைய குந்தர் கிராஸுக்கு தடை விதிக்கப்பட்டது. ‘அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூறி மற்றைய நாட்டுகளை தாக்குவதற்கான…

Read More

புகைப்பிடிப்பதை விட சென்ட் அடித்துகொள்வதே உடலுக்கு கேடு விளைவிக்கும்! அதிர்ச்சி தகவல்

வாசனைகளுக்கு பழகிவிட்டது நவீன மூக்கு. காலையில் கண் விழிப்பதில் தொடங்கி இரவு இமை மூடும் வரை நம்மை சுற்றி வாசனையாக இருப்பதை போல பார்த்துக் கொள்கிறோம். முன்பெல்லாம் பெட்ரூமுக்கு மட்டும்தான் ரூம் ஃப்ரெஷ்னர். இப்போது காரில்கூட ஃப்ரெஷ்னர் அடித்துவிட்டுதான் வண்டியை ஸ்டார்ட் செய்கிறோம். டூத்பேஸ்டில் தொடங்கி, இரவில் வாய் கொப்பளிக்கும் மவுத்வாஷ் வரை ஒரு நாளைக்கு குறைந்தது பதினைந்து மணி நேரமாவது வாசனையாக இருக்கிறோம். சில பேருக்கு தூக்கத்தில்கூட ஏதோ வாசனையை நுகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்….

Read More