Headlines

ஞானசார தேரரிடம் விசாரணை

பொதுபல சேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மதத்தை அடிப்படையாக வைத்து தனி நபர்களுக்கும் சமூகங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை குறித்தே ஞானசார தேரரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சின் விசேட பொலிஸ் பிரிவினால் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அல்-கிம்மா நிறுவனத்தின் வாழ்வுக்கு வழிகாட்டும் வேலைத்திட்டம்

எம்.ரீ.எம்.பாரிஸ் மட்டக்களப்பு கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் வாழ்வுக்கு வழிகாட்டும் நகர அழகுபடுத்தல் நிகழ்ச்சி திட்டத்திற்கமைவாக சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வணிகஸ்தாபனம் நிறுவப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ்.ஹாரூன்(ஸஹ்வி) தலைமையில் நேற்று (31.03.2015) இடம் பெற்றது. அல்-கிம்மா நிறுவனத்தின் மக்கள் நலதிட்டங்களின் ஓர் அங்கமாக ஓட்டமாவடி ஆற்றங்கரைவீதி மற்றும் கொழும்பு பிரதான வீதியில் 5 மில்லியன் ரூபாய் செலவில் 25 சிறு கடைகள் நிறுவப்பட்டு சுயதொழில் ஆர்வமிக்க முயற்சியாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதமஅதிதியாக…

Read More

நயவஞ்சக ஷிஆக்களை இனம் காண்போம்- மசூர் மௌலானா

ஊடகப் பிரிவு யெமனின் ஜனநாயக ஆட்சியை சீர்குலைக்கும் வகையில் ஈரானின் பூரண ஒத்துழைப்போடு ஹோதி இனத்து ஷிஆக்கள் யெமன் நாட்டின் தலை நகர் சனா மற்றும் ஏடன் நகரை கைப்பற்றி அந்த நாட்டு மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். யெமன் நாட்டின் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அப்துரப்பு மன்சூர் ஹாதி மற்றும் அந்த நாட்டு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஹோதி இனத்து ஷிஆ கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியாவின் மன்னர்…

Read More