சீனா சென்ற ஜனாதிபதிக்கு பாரிய வரவேற்பு
சீனாவுக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதிக்கு தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெளிவிவகார அமைச்சர் லியோன் ஜியென்சாவோ வரவேற்றார். இலங்கை விமானசேவைக்கு சொந்தமான யுஎல் 868 விமானத்தினூடாக நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் ஜனாதிபதி – அவரது பாரியார் ஜயந்தி சிரிசேன உட்பட பிரதிநிதிகள் குழுவினர் சீனா நோக்கி சென்றனர். இவ்விஜயத்தின் போது இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதுடன் ஒப்பந்தங்கள் பலவும் கைச்சாத்திடப்படவுள்ளன. சீன ஜனாதிபதி வழங்கும் விசேட விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி…
