Headlines

இலங்கை முஸ்லிம்ககள் சர்வதேசத்தால் பிழையாக வழி நடத்தப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ச

“நான் தற்போது ஜோதிடத்தை நம்புவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவருடன் தங்காலை கார்ல்டன் வீட்டில் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பாகிஸ்தான் எவ்விதம் உதவியது என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மஹிந்த ராஜபக்ஷ, “அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எமது நண்பர்கள் அல்ல. பாகிஸ்தான் எமக்கு அதிகம் உதவியது. விசேடமாக முஷாரப.எனது நாட்டுக்கும் உங்கள் நாட்டும் என்ன நடந்தது, இந்தியாவின் ´ரோ´…

Read More

விசாரணை இறுதிக்கட்டத்தில்.. கோத்தபாயவை கைது செய்வதா? இல்லையா?

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை ரக்ன லங்கா ஆயுத களஞ்சியசாலை விவகாரங்கள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த விவகாரங்கள் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிடம் முழுமையான வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் அவரை கைது செய்வதா இல்லையா என்பதையோ அல்லது வேறு வழிகளில் நடவடிக்கை எடுப்பதா என்பதை சட்டமா அதிபரின்…

Read More

குருநாகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் றிஷாத்

நேற்று குருநாகல், பானகமுவ குருமதவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றும்போது.

Read More

தலிபான்கள் தீவிரவாதிகள் இல்லை – அமெரிக்கா

1.தலிபான்கள் தீவிரவாதிகள் இல்லை என அமெரிக்கா சற்று நாட்களுக்கு முன் அறிவித்தது … 2.தற்போது பாதிரியார் ஒருவர் தலிபான்கள் குறித்து நல்லஎண்ணத்தைபதிவு செய்தார் …உடனே சமூகம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்து செய்திகள் போடுவதை பார்க்கின்றோம் … கொஞ்ச காலங்களுக்கு முன்னால்: 1.ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இருந்தே பல ஆண்டுகளாக தலிபான்கள் குறித்து இட்டுகட்டி மேற்கு ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு கேவலப்படுத்தியது … 2..உலக மக்களும், பெரும்பான்மை முஸ்லிம் சமுதாயமும் அவர்கள் குறித்து எந்த ஒரு…

Read More

குருநாகல் மாவட்டத்தில் எமது சமுகத்திற்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம் – றிஷாத் பதியுதீன்

ஊடகப் பிரிவு குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தமது அரசியல் அடைவுகளை அடைந்து கொள்ள முடியாது போனதனாலேயே நாம் இங்கு அதனை பெற்றுக் கொடுக்க வரவேண்டிய தேவையேற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் உங்களுக்கு அந்த அரசியல் அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் எமது கட்சி முழுமையான பங்களிப்பினை செய்யும் என்று கூறினார். தெள்ளியகொன்னயில் ஆரம்பித்து வைக்கப்ட்ட குருநாகல் மாவட்ட யுவதிகளுக்கான இலவச தையல் பயிற்சி நெறியின்…

Read More

இனி சீன நீர் மூழ்கிகளுக்கு இடமில்லை – அமைச்சர் மங்கள அதிரடி

சீன நீர்­மூழ்கிக் கப்­பல்கள் கடந்த ஆண்டைப் போல மீண்டும் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வருகை தரு­வ­தற்கு இலங்­கையின் புதிய அர­சாங் கம் அனு­ம­திக்­காது என்று, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். சீனா­வுக்கு இரண்டு நாள் பய­ணத்தை மேற்­கொண்ட வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, சீனப் பிர­தமர் லி கிகியாங், சீன வெளி­வி­வ­கார அமைச்சர் வாங் யி ஆகி­யோரை சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்தார். நேற்று பீஜிங்கில் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்த அவ­ரிடம், முன்­னைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவைப் போல, சீன நீர்­மூழ்­கிகள் இலங்கைத் துறை­மு­கத்தை அணுக…

Read More

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயாராகும் வடகொரியா

அமெரிக்காவுடன் போரிடுவதற்கு ஆயத்தமாக இருக்குமாறு இராணுவ வீரர்களுக்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தலைநகர் பியாங்யாங்கில் உள்ள போர் நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கத்தை நேற்று திறந்து வைத்து அவர் உரையாற்றினார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் போருக்கு எப்போதும் ஆயத்தமாக இருக்குமாறு கிம் ஜாங்-உன் உத்தரவிட்டுள்ளார். தேசத்தை மீண்டும்ஒன்றிணைக்க வேண்டிய சூழல் தற்போது நிலவி வரும் நிலையில், ஒட்டுமொத்த இராணுவமும் சித்தாந்தப்படியும்,…

Read More

கேரளாவை ராட்சத எரிகல் தாக்கியதா? மர்மத்தால் பீதியில் உறைந்த மக்கள்

கேரள மாநில வான்வெளியில் நேற்றிரவு மிகப்பெரிய எரிகோளத்தை கண்டதாக மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் இன்று எரிகல் தாக்கி பள்ளம் ஏற்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ராட்சத வெடிகளை கொளுத்தியதுபோல் தோன்றிய அந்த எரிகோளம் மெதுவாக நகர்ந்து சென்றது என்றும் அப்போது அங்குள்ள வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்கள் அதிர்ந்தது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கரிமல்லூர் கிராமத்தில் இன்று ராட்சத எரிகல் விழுந்ததைப் போல் மிகப்பெரிய…

Read More

நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு துணிகர தலைமை அமைச்சர் றிஷாத் பதியுதீன் -அமீர் அலி

இர்ஷாத் றஹ்மத்துல்லா தேசியத்தில் ஒரு மாற்றத்தை செய்து காட்டியவர்கள் முஸ்லிம்கள்.மஹிந்த ராஜபக்ஷ என்கின்றவர் இந்த நாட்டில் நீ்ண்ட நாட்களாக ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்த போது இந்த நாட்டு மக்கள் அந்த மனிதரை மாற்ற வேண்டும் என்று நினைத்த போது அதற்கு முதன் முதலில் முஸ்லிம்கள் ரீதியில் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியவர் எமது கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பது தான் உண்மை என்கின்றார் சமூர்த்தி,வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி. குருநாகலயில்…

Read More

அமைச்சர் றிஷாத்  பதியுதீனின் எண்ணக்கருவுக்கு அமைய 3000 யுவதிகளுக்கு இலவச தையல் பயிற்சி

இர்ஷாத் றஹ்மத்துல்லா தேசியத்தில் ஒரு மாற்றத்தை செய்து காட்டியவர்கள் முஸ்லிம்கள்.மஹிந்த ராஜபக்ஷ என்கின்றவர் இந்த நாட்டில் நீ்ண்ட நாட்களாக ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்த போது இந்த நாட்டு மக்கள் அந்த மனிதரை மாற்ற வேண்டும் என்று நினைத்த போது அதற்கு முதன் முதலில் முஸ்லிம்கள் ரீதியில் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியவர் எமது கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பது தான் உண்மை என்கின்றார் சமூர்த்தி,வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி. குருநாகலயில்…

Read More

ஹம்பாந்தோட்டை வாடி வீடு திறப்பு

-எம். இஸட். எம். இர்பான்- ஹம்பாந்தோட்டை வாடி வீடு சபாநாயகர் சமல் ராஜபக்ஸவினால் நேற்று திறந்துவைக்கப்பட்டது. மாநகர மேயர் எராஜ் ரவீந்திர தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெரும் திரளானோர் கலந்துசிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.  

Read More

பதியப்படாத விமானத்தை பயன்படுத்திய சஜின்வாஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு சொந்தமான கொஸ்மோஸ் லங்கா நிறுவனத்துக்குச் சொந்தமான பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு விமானத்திற்கு பதிவுச் சான்றிதழ் இல்லை என்று கூறப்படுகின்றது. போயிங் 727 ரக விமானத்தை சஜின்வாஸ் குணவர்தனவுக்கு சொந்தமான நிறுவனம் பயன் படுத்தி வந்துள்ளது. இந்த விமானம் 2000 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் வர்த்தகர் ஒருவர் அதனை கொள்வனவு செய்திருந்தார் என்றும் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் இந்த விமானம் ஏரோ லங்கா என்ற பெயரில் இரத்மலானை…

Read More