Headlines

கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் வெளிவாரிப் பரீட்சைகள் நாளை 11 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள், மற்றும் விரிவாக்கற் கற்கைள் நிலையம் அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகத்தினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிவித்தலில், தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் தற்போது மீண்டும் 11.06.2016 இலிருந்து தொடர்ந்து நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளதால், பரீட்சார்த்திகள் அனைவரும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்த அட்டவணையின் பிரகாரம் பரீட்சைகளுக்கு சமூகம் கொடுக்குமாறு…

Read More

வாழைச் சேனைக் கடதாசிஆலை ஊழியர்களது சம்பளம்கிடைப்பதற்காக நடவடிக்கை. பிரதியமைச்சர் அமீர் அலி

அஸ்ரப் ஏ சமத் வாழைச் சேனைக் கடதாசிஆலையில் கடமையாற்றும் ஊழியர்களது சம்பளம்கிடைப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதியமைச்சர் அமீர் அலி இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். வாழைச்சேனை கடதாசி ஊழியர்கள் தமது 5 மாத சம்பளம் மற்றும் கடந்த 3 வருடமே சலாபிநிதி ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பிரதமர் கவண்த்தினை ஈக்கும் வகையில் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் சுழற்சி முறையில் உண்னாவிரதப் போராட்டத்தில் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு பிரதியமைச்சர் அமிர் அலிமேலும் கருத்து தெரிவிக்கையில் – கடந்த…

Read More

உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்ய வேண்டியது அவசியமாகிறது. – அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு- நிர்மாணத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் உள்ளூர் நிர்மாணத்துறையின் தாக்கம் ஏற்படுத்தியுள்ள சரிவை போக்குவதற்கு வர்த்தக கண்காட்சிகளும், காட்சிப்படுத்தல்களும் பெரிதும் துணை புரியும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 07வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிர்மாண கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். 3 நாள் இடம்பெறும் இந்த கண்காட்சியில் கட்டிடம், நிர்மாணம், பொறியியல் மற்றும் கட்டடகக்கலை தொழிற்துறையில் உள்நாட்டு,…

Read More

சவூதி மன்னர் சல்மானின் ஆட்சியைக் கண்டு அஞ்சும் உலக ஏகாதிபத்திய நாடுகள்!

சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் ஆட்சிக்கு வந்ததிலிருந்துபல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக ஏமனை ஆக்கிரமித்த தீவிரவாதிகளுக்கு எதிரானபோரில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை இணைக்காமல்தனியாக அரபுப்படையை உருவாக்கி தீவிரவாத இயக்கத்தைநிர்மூலமாக்கியதிலிருந்தே சவூதி அரேபியாவுக்கு எதிரான பல்வேறுசம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஏமன் போரில் அமெரிக்காவைகழட்டி விட்ட சவூதி அரேபியாவை குளிரவைக்க சவூதி மன்னர் சல்மான்அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்த ஒபாமாவின் அழைப்பையும்சல்மான் ரத்து செய்த பிறகே இரண்டு குண்டுவெடிப்பு நடைபெற்றது. இறைவனின் அருளால் கடந்த ஐந்து நாட்களுக்கு…

Read More

“மக்கள் காங்கிரஸின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், எம்மீது அபாண்டங்களை அள்ளி வீசுகின்றனர்” – முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், எங்கள் மீது அபாண்டங்களை அள்ளி வீசுகின்றனர் என்று திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார். திகாமடுல்ல மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸின், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் வை.கே.ரஹ்மானை ஆதரித்து, மருதமுனையில் நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறினார். மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகப் பங்கேற்ற குறித்த கூட்டத்தில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், வேட்பாளர்கள்,…

Read More

யால தேசிய பூங்காவில் உள்நுழையும் வாகனங்களுக்கு புதிய விதி

பாடசாலை விடுமுறையில் குறிப்பிடத்தக்க சுற்றுலா பயணிகள் யால தேசிய பூங்காவை பார்வையிட வருவதை முன்னிட்டு யால தேசிய பூங்காவில் உள்நுழையும் வாகனங்களுக்கு புதிய நிபந்தனைகளை விதிக்கவுள்ளதாக வனவிலங்கு திணைக்கள இயக்குனர் ஜெனரல் சுமித் பிலபிடிய தெரிவித்துள்ளார். வன விலங்கு மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சபாரி ஜீப் வண்டி சாரதிகள் மற்றும் அவர்களின் சங்கத்திடமும் கலந்துரையாடி இந்த நிபந்தனைகளை விதிக்கவுள்ளதாக எனவே சபாரி ஜீப் வண்டிகள் இந்த மாதம் 10…

Read More

தோப்பூரில் மழை வேண்டித் தொழுகை

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணியளவில் மழை வேண்டி இறைவனிடத்தில் தொழும் இஸ்ராக் தொழுகையும் துஆ பிரார்த்தனையும் தோப்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. தோப்பூர் ஜம்மியத்துல் உலமா கிளையின் தலைவர் எம்.ஜரீத்(முப்தி) தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மத்ரஸா மாணவர்களும் பொது மக்களும் பங்குபற்றினர்.

Read More

இச்சிறுவனுக்கு உதவுங்கள்

– எம்.எம்.ஜபீர் – நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பல்வேறு பட்ட சமூக சேவையில் ஈடுபட்டு வரும் வீரக்குட்டி ரூ பொன்னம்பலம் அறக்கட்டளை அமைப்பினரால் நாவிதன்வெளிக்கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள பிரதீபன் டிலுக்ஸன் எனும் 4 வயது சிறுவன் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் உள்ள நிலையில் இச் சிறுவனுடைய இருதய சிகிச்சைக்காக தலா 5 லச்சம் ரூபாய் தேவைபட்டது. இப்பணத்தொகையை இவ் வறிய குடும்பத்தினரால் ஈட்டிக்கொள்ள முடியாத தருணத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர்…

Read More

அதிபரின் தாக்குதலில் மாணவர்கள் படுகாயம்

கம்பஹா – உடுகம்பொல பிரதேசத்தில் பாடசாலை அதிபர் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. மேலதிக விசாரணைகளை உடுகம்பொல பொலிசார் மேற்கொள்கின்றனர்.

Read More

பாலிவுட்டைத் துறந்து, இஸ்லாத்தை ஏற்ற முர்ஸிலின்…!

23 வயதான முர்ஸிலின் பிர்ஸாதா இஸ்லாமிய குடும்பத்தில்தான் பிறந்தார். ஆனால் இஸ்லாமிய நடவடிக்கை எதுவும் இவரிடத்தில் இருந்ததில்லை. தந்தை ஃபெரோஸ் பிர்ஸாதா காஷ்மீரில் பெரும் தொழிலதிபர். இவ்வளவு வசதிகள் இருந்தும் சினிமா மோகத்தால் மும்பையில் செட்டில் ஆகி ‘ஏக் தா டைகர்’ என்ற சல்மான்கான் படத்துக்கு துணை இயக்குநராகவும் பணிபுரிந்தார். யாஷ் சோப்ரா இவரது சினிமா ஆர்வத்துக்கு வழி அமைத்துக் கொடுத்தார். ஆடம்பர வாழ்வு, ஃபேஷன் ஷோக்கள் என்று மிக சந்தோஷமாக ஓடிக் கொண்டிருந்தது வாழ்க்கை. திடீரென…

Read More

ஓட்டமாவடியில் ஹஜ் பெருநாள் தொழுகை

இறைவனின் அருளால் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை ஓட்டமாவடி எம்.கே.ஏ பெற்றோல் நிலையத்திற்கு முன்பாக சகோதரர் நாஜிம் அவர்களின் வளாகத்தில் இடம்பெற்றது. சகோதரர் :ST.Salahudeen அவர்களால் “ஏகத்துவ எழுச்சிக்கான செம்மல் நபி இப்றாஹீம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது இதில் நூற்றுக்கணக்கானோர் அணிதிரண்டு நபி வழியை நிலை நாட்டினார்கள் – அல்ஹம்துலில்லாஹ்.

Read More

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம்.காசிம்  – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தலைமையில், இன்று (25/04/2016 ) இடபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இன்னும் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டு வெகு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். யாழ் கச்சேரியில் இந்த உயர்மட்ட மாநாடு நடந்து முடிந்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர், மாநாட்டில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள், புத்தி ஜீவிகள், சூழலியலாளர்கள்…

Read More