Headlines

வற்வரி பிரச்சினைக்கு தீர்வு!




வட் வரி சம்பந்தமான பிரச்சினை எதிர்வரும் 4ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என்று பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
வட் வரி சம்பந்தமான விஷேட கலந்துரையாடல் ஒன்று அன்றைய தினம் நிதியமைச்சில் இடம்பெறும் என்று அமைச்சர் கூறினார்.
கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம வாயிலின் நிர்மாணப் பணிகள் குறித்து ஆராய கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *