Headlines

வடக்கு முஸ்லிம்கள் மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும் – அநுரகுமார

-அஸ்ரப் ஏ சமத்- பேராதனை பல்கலைக்கழக புவியல் துறை பேராசிரியா்  சாஹூல் எச். ஹஸ்புல்லா ஆங்கில மொழி முலம் எழுதிய மீள திரும்புவதற்கு   மறுக்கப்படும் உரிமைகளும்  சவால்களும் என்ற தலைப்பில் நுால் ஒன்று (28) கொழும்பு தபாலக கேட்போா் கூடத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது, நுாலின் முதற் பிரதியை இவ் வைபத்திற்கு  பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜே.வி. பி தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பிணா் அநுர குமார திசாநாயக்க முசலி முன்னாள் பிரதேச சபைத் தலைவா் எஹியாவிடம்…

Read More

ஆசியா கண்டத்தின், அக்னி பிரவேசம்

(India) பீகாரில் அரசியல் கட்சிகளை அலற வைத்த அசத்துத்தின் உவைஸி…..!! ஆசியா கண்டத்தின் அக்னி பிரவேசம் என்றழைக்கப்படும் மஜ்லீஸ் கட்சி தலைவர் பீகாரில் சூறாவளி சுற்றுப்பிரச்சாரம் செய்து வருகிறார். மராத்திய மண்ணில் பிஜேபிக்கும், சிவசேனாவுக்கும் பீதியை கொடுத்த உவைஸி பீகாரிலும் பீதியை கொடுத்துள்ளார். அசத்துத்தின் உவைஸி செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் திரண்டு வருகிறது. மஜ்லீஸ் கட்சிக்கு வெற்றியோ தோல்வியோ அதுமுக்கியமல்ல, பீகாரில் பிஜேபி ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக…

Read More

வளைகுடா நாடுகளில் மேலும் வெப்பநிலை உயரும்

வளைகுடா நாடுகளில் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரவே முடியாத நிலையை எட்டும் என்று கூறுகிறது ஒரு அமெரிக்க ஆய்வு. உலகம் வெப்பமடையும் போக்கு குறித்த ஒரு அமெரிக்க ஆய்வு, உலகின் சில பகுதிகளில் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரவே முடியாத நிலையை எட்டும் என்று கூறுகிறது. மிக அதிக உஷ்ண நிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவை இணைந்த ஒரு நிலை…

Read More

மேலும் மூன்று பலஸ்தீன இளைஞர்கள் பலி

புதிய இஸ்ரேல் எதிர்ப்பு வன் முறைகளில் மேற்குக் கரையில் கட ந்த திங்களன்று மேலும் மூன்று பல ஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள் ளனர். மறுபுறம் பதற்றத்தை தணிக் கும் முயற்சியாக அல் அக்ஸா பள் ளிவாசல் வளாகத்தில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தும் நடவடிக் கைக்கு இஸ்ரேல் பொலிஸ் தடங் கல் ஏற்படுத்தியுள்ளது. பலஸ்தீனர்க ளின் போராட்டம் எந்த தொய்வும் இன்றி தொடர்ந்த வண்ணம் உள் ளது. இதில் ஹெப்ரூன் நகரில் இஸ் ரேலியர்கள் மீதான கத்திக் குத்து…

Read More

மிகவும் எளிமையான துபாய் மன்னர்!

துபாய் மன்னர் சேக் முஹம்மது அரப் எமிரேட்சின் துணை ஜானதிபதி, அந்நாட்டின் பிரதமர் மற்றும் எகிப்து நாட்டு ஜானதிபதி ஆகியோரை தனது காரில் அதுவும் ஒரு ஓட்டுனராக அலைத்துவரும் காட்சி…….

Read More

உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.மோகனராஜா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் கடந்த 5 தினங்களாக மழை பெய்து வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உறுகாமம் குளத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 3 அங்குலம் நீர்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் குறிப்பிட்டார். இந்த குளத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் இந்த குளத்தினை அண்டியுள்ள முந்தனையாறு நிரம்பிக் காணப்படுவதாகவும் இதே நேரம்…

Read More

மாணவனின் நெஞ்சில் பாய்ந்த பலகைத் அகற்றப்பட்டது

மரத்தில் இருந்து விழுந்த மாணவனின் நெஞ்சுப் பகுதியில் பாய்ந்த பலகைத் துண்டு 6 மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. புளத்சிங்கள பேரகஸ்கொடல்ல பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவனொருவன்தனது சிறிய தந்தையுடன் வயலுக்கு சென்றுள்ளதுடன்அங்கு மாம்பழம் பறிக்கும் நோக்கில் மரத்தில் ஏறியபோது கீழே விழுந்துள்ளார்.இதன்போது நிலத்தில் நிலைகுத்தாக இருந்த பலகை துண்டு சிறுவனின்  நெஞ்சில் பாய்ந்துள்ளது. தற்போது அறுவைச் சிகிச்சை மூலம் மாணவனின் நெஞ்சில் பாய்ந்த பலகைத் துண்டு அகற்றப்பட்டுள்ளது. மேலும் மாணவன் தற்போது கொழும்பு…

Read More

அவன்காட் கப்பலில், ஜனாதிபதி ஆணைக்குழு

பாரிய ஊழல், மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அவன்காட் கப்பலை சோதித்து வருகின்றனர். இன்று (28) பி.ப 1.30 மணியளவில் காலி துறைமுகத்திற்கு வந்த ஆணைக்குழு உறுப்பினர்கள், பொலிஸாரின் கண்காணிப்பில் இருக்கும் அவன்காட் கப்பலுக்குள் சென்றனர்.

Read More

மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் – மேர்வின்

மாட்டிறைச்சி விற்கும் கடைகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டாமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, உள்ளூராட்சி சபைகளிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார். மேர்வின் சில்வா தலைமையில், பசு வதையை தடை செய்யும் பொருட்டு மில்லியன் கையழுத்துகளை பெறும் நிகழ்ச்சித் திட்டம், மாத்தறையில் நேற்று ஆரம்பமாகிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மிருகவதைக்கு எதிராக பல செயற்பாடுகளைச் செய்து கடந்த காலங்களில் மேர்வின் சில்வா பிரபல்யமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

விமான சேவை அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

– றிஸ்வான் சேகு முகைதீன் – ஶ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (28) காலை ஆஜரானார். தற்போது, ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால், குறித்த விடயம் சம்பந்தமாக விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடுமையான வாகன நெரிசல்

கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் இடம்பெறுகின்ற முற்போக்கு சோஷலிச கட்சியின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடுமையான வாகன நெரசல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு – பொலன்னறுவை பாதை (photo)

மட்டக்களப்பு -பொலன்னறுவை பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக நேற்று மாலை குறித்த பாதையினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக பொலன்னறுவை- மட்டக்களப்பு எல்லைக்கிராமப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு பாதையின் நாமல்கம மற்றும் பிள்ளையாரடி பகுதிகளில் இரண்டு அடிக்கும் மேலாக வெள்ளநீர் பாய்ந்தோடுகின்றது. இதன் காரணமாக வெலிக்கந்தை வரையான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். இதற்கிடையே வெலிக்கந்த பகுதியில் உள்ள சியம்பலாகஸ்வெவ…

Read More