Headlines

அவன்காட் கப்பலில், ஜனாதிபதி ஆணைக்குழு




பாரிய ஊழல், மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அவன்காட் கப்பலை சோதித்து வருகின்றனர்.

இன்று (28) பி.ப 1.30 மணியளவில் காலி துறைமுகத்திற்கு வந்த ஆணைக்குழு உறுப்பினர்கள், பொலிஸாரின் கண்காணிப்பில் இருக்கும் அவன்காட் கப்பலுக்குள் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *