Headlines

சிறுநீரக நோய் பரவும் பிரதேசங்களுக்கு 2 வருடங்களில் சுத்தமான குடிநீர் : ஜனாதிபதி

எதிர்வரும் இரண்டு வருடக் காலப்பகுதியில் சிறுநீரக நோய்க்கு அதிகம் முகம் கொடுத்துவரும் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கம் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மெதிரிகிரிய தலாகொலவெல ஸ்ரீ சுதர்ஷனாராம விஹாரையில் நேற்று நடைபெற்ற சிறுநீரக நோயாளிகளுக்கான நாளொன்றுக்கு 24,000 லீட்டர் நீரை வழங்கும் இயந்திரமொன்றை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சிறுநீரக நோயை கட்டுப்படுத்துதல் தொடர்பில் விரிவான தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகக்…

Read More

ஜனாதிபதியால் இனி தூங்க முடியாது – ராஜித

தனது புல­னாய்வு பிரி­வினர் சிறந்­த­வர்கள் என மார் தட்டும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பொது வேட்­பாளர் யார் என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போய்­விட்­டது. தனது போட்­டி­யா­ளரை தன்­னு­ட­னேயே வைத்­திருந்துள்ளார் என குறிப்­பிட்ட ராஜித சேனா­ரத்ன, அர­சாங்­கத்தின் மொத்த பற்­க­ளையும் ஒன்­றாக கழற்றாது ஒன்­றொன்­றாக கழற்றி எடுப்போம். மஹிந்­தவின் தூக்­கத்தை கெடுப்போம் எனவும் குறிப்­பிட்டார். பொது எதி­ர­ணி­யினர் நேற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாகாண மாவட்ட உறுப்­பி­னர்­களை சந்­தித்த போது அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;…

Read More

அமைச்சர்கள் றிசாத் பதீயுதீன், றவுப் ஹக்கீம் ஒரே மேடையில்; மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

பதுளை மாவட்டத்தில் இரட்டை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லீம் காங்கிரஸ், அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் றிசாத் பதீயுதீன்,  றவுப் ஹக்கீம் ஒரே மேடையில் உரையாற்றினார்கள். இப் பிரச்சாரக்கூட்டத்திற்கு பல பிரதேசங்களிலிருந்து முஸ்லிம் சகோதரர்கள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

லயன் குடியிருப்பில் தீ விபத்து: உடமைகள் முற்றாக சேதம்!

க.கிஷாந்தன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கவரவில தோட்ட ஏ பிரிவு லயன் குடியிருப்பில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஒரு வீட்டில் இரண்டு அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளன. எனினும் இரண்டு அறைகளிலும் இருந்த பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டாவாறு வெளியே ஓடி வந்துள்ளனர். கூச்சல் சத்தம் கேட்டு அயலவர்கள் அனைவரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில்…

Read More

உப்பு உற்பத்திக்காக 200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப்..

திருகோணமலை மாவட்ட சேருவில பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சேருவில பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது சேருவில பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் முஜீப் தலைமையில் நேற்று (26) இடம்  பெற்ற இக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் பற்றியும் அபிவிருத்தி திட்டங்கள்,எதிர் கால திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன இதில் உரையாற்றிய திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் உப்பூறல்…

Read More

சிலாவத்துறை மீனவர்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து மகிந்த அமரவீரவிடம் ரிஷாட் பிரஸ்தாபம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி மீன்பிடி அமைச்சர் உறுதி

தென்னிலங்கை மீனவர்களுக்கு மன்னார் சிலாவத்துறை காயக்குழி பாடுவில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை முறைகேடான நடவடிக்கை என கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீரவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று 10 சுட்டிக்காட்டினார். தென்னிலங்கை மீனவர்கள் பாடுகளை அமைத்து கொட்டில்களைக்கட்டி அந்தப்பிரதேசத்தை உரிமையாக்குவதன் மூலம் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க நேரிடுமென அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல்வள திணைக்கள பணிப்பாளர் நாயகம் கொழும்பில் இருந்து கொண்டு மன்னார் கடல்…

Read More

ஜரோப்பிய சந்தைகளில் சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தமது அமைச்சு செயற்படுகின்றது

சிறிய மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களின் போட்டித்திறன் கொண்ட உற்பத்தி முறைமையினை வலுப்படுத்தி அவற்றை தேசிய மற்றும் ஜரோப்பிய சந்தைகளில் சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தமது அமைச்சு செயற்படுவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், இதன் மூலம் எமது பொருளாதார இலக்கை அடைந்து கொள்ளுவதற்கான ஒரு உபாய மார்க்கமாக ஜரோப்பிய ஒன்றியத்தின் சலுகை அமைந்துள்ளது என்றும் கூறினார். இலங்கையில் வர்த்தகத்திற்கு ஆதரவளிப்பதற்கான செயற்திட்டம் ஒள்றினை ஜரோப்பிய ஒன்றியம் மற்றும்…

Read More

அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில்…

முந்தனை ஆறு , மூக்கிரையான்ஓடை , விலால் ஓடை அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைப்பது சம்பந்தமான கலந்துரையாடல் இன்று  25.09.2019 மாவட்ட  மாநாட்டு மண்டபத்தில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பணிப்பாளர் நாயகம் நீர்ப்பாசனம் மோகன்ராஜ், முந்தயன் ஆறு திட்டப்பணிப்பாளர் சமன், பிரதி பணிப்பாளர் நிஹால் ஸ்ரீவர்த்தன, மாவட்ட பணிப்பாளர் அஸ்ஹர், நீர்பாசன  அதிகாரிகளும் மற்றும் கமநல சேவை திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர். எதிர்வரும் 05.10.2019 ஆம் திகதி இவ் மூன்று…

Read More

ஈரான் மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதத்தில் உருவாகிறது அரபு லீக்கின் புதிய இராணுவம்

அரபு நாடுகள் இடையே ஒருங்கிணைந்த ஒரு இராணுவம் உருவாக்க பட வேண்டும் என்பது அப்பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் நீண்ட நாள் கனவாகும் முஸ்லிம்களின் இந்த கோரிக்கை நியாயமானது என்பதை அண்மையில் சவுதி மன்னர் சல்மான் தமது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்ததோடு அரபு லீக்கின் பொறுப்பில் உள்ளவர்கள் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார் இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு எகிப்தின் ஷரம்சேக் நகரில் நடைபெற்ற அரபுலீக்கின் 26 வது உச்சி மாநாட்டில் அரபு நாடுகளிடையே ஒருங்கிணைந்த…

Read More

நேபால் மக்களுக்கு அந்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவங்கள் வழங்கிய இலவச சலுகை.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபால் மக்கள் வெளிநாட்டில் இருக்கும் தமது சொந்தங்கள் , உறவுகள், மற்றும் நண்பர்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி துயரினை பகிர்ந்து கொள்வதற்காக அந்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவங்கள் அனைத்து நாடுகளுக்குமான வெளிச்செல்லும் அழைப்புகளை இலவசமாக வழங்கியுள்ளது. இந்த  வாய்பினால் நேபாளில் உள்ளவர்கள்  உலகெங்கிலும் வாழும் (குறிப்பாக ஐரோப்பிய, ஆசிய, அராபிய நாடுகளில் ) உறவினர்களை மற்றும் நண்பர்களை அழைத்து துயரினை பகிரிந்து கொள்வதினை அவதானிக்க கூடியதாக உள்ளது…

Read More