News
கொழும்பு முஸ்லிம்களின் பிரச்சினைகள்
-அஸ்ரப் ஏ சமத்- வெள்ளவத்தை மெரைன் ரைவ் கோட்டலில் கொழும்பு இளைஞா் கூட்டமைப்பு என்ற அமைப்பு முஜிபு ரஹ்மானுக்கான ஆதரவும், கொழும்பு வாழ் முஸ்லீம்களது கல்வி, வீடமைப்பு, தொழில் வாழ்வாதார பற்றிய கலந்துரையாடல் சட்டத்தரனி யு.எம். மா்சூக் தலைமையில் நடைபெற்றது. இதில் கொழும்பு வாழ் புத்திஜீவிகள் வா்த்தகா்கள், இளைஜா்களும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனா். இஙகு உரையாற்றிய முஜீபு ரஹ்மான் – உரையாற்றுகையில் கொழும்பில் க.பொ. த சாதார இம்முறை சித்தியடைந்தவாக்ள 5 விதமே. மேல் மாகாணத்தில்…
சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை, குறித்து ஹிருணிக்கா
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது உறுப்புரிமையை இரத்துச் செய்துள்ளதை தொடர்ந்து அடுத்த கட்டஅரசியல் நகர்வை தான் மேற்கொள்ளலாம் என மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தன்னால் ஏதாவது ஒரு கட்சியிலேயே இருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டதாக வெளியான அறிவிப்பு கவலையையும், நிம்மதியையும் அளித்துள்ளது. இடதுசாரி இயக்கத்தின் மூலம் அரசியலில் நுழைந்ததால் எனக்கு இந்த முடிவு கவலையளிக்கின்றது. கடந்த சில வாரங்களாக இரு தோணியில் கால்வைத்த மனோநிலையில் நான்…
றிஷாத் எனது வெற்றியின் முக்கிய பங்காளியாவார்- ஜனாதிபதி
1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் முதன் முறையாக வடக்கிலிலும்,கிழக்கிலும் உள்ள அதிகளவான மக்கள் வாக்களித்தது எனக்கே என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் றிசாத் பதியுதின் எனது வெற்றியின் முக்கிய பங்காளியாவார் என்றும் கூறினார். கிளிநொச்சியில் மொத்த விற்பனை நிலையத்தை இன்று மாலை திற்நத வைத்து உரைாயற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் ஜனாதபதி மைத்திரிபால சிறிசேன தமதுரையில் கூறியதாவது, அமைச்சர் றிசாத் பதியுதீன் எனது நெருங்கிய நண்பவராவார்.அவருக்கு எந்த…
சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது
அஸ்ரப் ஏ சமத் இலங்கை பத்திரிகை ஆசிரியா் சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபணமும் 16வது முறையாக சிறந்த ஊடகவியலாளா்களுக்கு வருடா வருடம் தெரிபு செய்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று கல்கிசை பீச் ஹோடடலில் நடைபெற்றது. இலங்கையில் நாளாளாந்த வாரந்த வரும் 30 பத்திரிகைகளில் 3 மொழிகளிலும் 15 பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன இவற்றில் வாழ்நாள் சாதானையாளா்கள் விருது, லத்தீப் பாருக், முன்னாள் தினகரன் ஆசிரியா் எஸ். தில்லைநாதன் வழங்கப்பட்டது. மற்றும் சிறந்த வா்த்தக செய்தி…
பயணப் பையில் சடலம் மீட்பு!
கொழும்பு- பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் செல்வதற்கான வரிசையில் இருந்தே இது மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவிலேயே இது கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் அவ்விட த்தில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சியில் சதொச நிலையம் திறப்பு விழா
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவருமான றிஷாத் பதியுதீன் ஆகியோர் இணைந்து கிளிநொச்சி தலை நகரில் புதிதாக நிர்மாணிக்கபட்ட சதொச நிலையத்தை நேற்று 3 மணி அளவில் திறந்து வைத்தனர்.
புறக்கோட்டை பகுதியில் கடையொன்றில் தீ
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வியாபார நிலையமொன்றில் தீப்பரவியுள்ளது. நேற்றிரவு பென்சி பொருட்கள் (Fancy goods) விற்பனை செய்யும் கடைத்தொகுதி ஒன்றில் பரவிய தீயினால் 06 விற்பனை நிலையங்கள் முற்றாக அழிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பிலும் இதுவரை மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் இந்த தீ பரவலினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வெள்ளைவேன் கலாசாரமா புதிய இலங்கையா வேண்டும்?
ஜனவரி 8 ஆம் திகதி ஜனநாயக புரட்சியை பின்நகர்த்தி மீளவும் வெள்ளை வேன் கலாசாரத்தை ஏற்படுத்துவதா? அல்லது ஆகஸ்ட் 17 ஆம் திகதி அனைவரும் ஒன்றிணைந்து புதிய புரட்சியை ஏற்படுத்தி அபிவிருத்தியுடனும் சிறந்த பொருளாதாரத்துடனும் கூடிய புதிய இலங்கையை உருவாக்குவதா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து நல்லாட்சியை மேலோங்க செய்து ஒழுக்க பண்புகளுடன் கூடிய நாட்டை உருவாக்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். வாக்குறுதிகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட…
ஆங்கில மொழியின் பிறப்பிடம் துருக்கி
மொழிகள் பிறப்பிடம் குறித்து நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தை பரிணாம உயிரியல் விஞ்ஞானி குவென்டின் அட்கின்சன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தோ ஐரேப்பிய மொழி குடும்பத்தை சேர்ந்த மிக பழமையான மொழிகள், தற்போது பேசப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து ஏராளமான சொற்கள் ஆராயப்பட்டன. அதன்படி இந்தி, ஆங்கிலம், ரஷியன், ஜெர்மன், ஸ்பானிஷ், கிரேக்கம் உள்ளிட்ட மொழிகள் அனடோலியா பிரதேசத்தில் இருந்து உருவானது தெரியவந்தது. பண்டைய காலத்தில் அனடோலியா என்பது இன்றைய துருக்கி ஆகும். மேற்கண்ட இந்தோ…
அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான். 3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி…
அனாதை பெண்!( கவிதை)
அப்பான்னு நினைச்சேன் அசிங்கமாய் தொட்டான்….! சகோதரன்னு பழகினேன் சங்கட படுத்தினான்……! மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்……! உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றன…..! பாதுகாப்பை தேடி பள்ளிக்கு சென்றேன்…..! ஆசிரியனும் அரவணைத்து மறுக்காதே மதிப்பெண் குறையும் என்றான்…..! நட்பு கரமொன்று நண்பனாய் தலைகோதி தூங்கென்றான்….! மரத்த மனம் மருண்டு சுருண்டு தூங்கையில் கைபேசியில் படமெடுத்தான் அவனும் ஆண்தானே …..! கதறி அழுது கடவுளிடம் சென்றேன் ஆறுதலாய் தொட்டு தடவி ஆண்டவன் துணையென்றான் பூசாரியான்..! அலறி ஓடுகிறேன்.. எங்க போவேன்?…
இனவாதத்தினை தூண்ட வேண்டாம்!
இனவாதத்தைத் தூண்டி அரசியல் செய்வ தனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் உடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். தேர்தல் மேடைகளில் இனவாத கருத்துக்களை கூறி நாட்டை தீயிட்டு நாசமாக்க முனையக்கூடாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே அதிகாரப் பரவலாக்கம் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணா திலக தெரிவித்தார். இதன் பிரகாரம் இனவாதத்தைத் தூண்டி நாட்டை அராஜகப்போக்கிற்கு கொண்டுசெல் லும் விமல் வீரவன்சவிற்கு அடிபணிந்த கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பின்தள்ளப்பட்டமை கவலையளிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்….
