News
දෙනියායට කඩිනමින් උදාගම්මානයක්
– නිලුපුලී – දෙණියාය පිටබැද්දර තැන්නහේන ප්රදේශයේ උදාගම්මාන ව්යාපෘතියක් ක්රියාත්මක කිරීම සම්බන්ධයෙන් සාකච්ඡාවක් අග්රාමාත්ය කාර්යමණ්ඩල ප්රධානී සහ නීතිය හා සාමය සහ දක්ෂිණ සංවර්ධන අමාත්ය සාගල රත්නායක මහතාගේ ප්රධානත්වයෙන් අරලියගහ මන්දිරයේදී ඊයේ එනම් ( මැයි 30) දින පැවත්වින .මෙම ව්යාපෘතිය කඩිනමින් නිම කරන ලෙස අදාළ නිලධාරීන්ට අමාත්යවරයා විසින් උපදෙස් ලබා දුන් අතර නිවාස සහ ඉදිකිරීම් කටයුතු…
ඇළ හා ගංගා රක්ෂිත වල හානියට අදාළ ප්රදේශයේ නිලධාරීන් වගකිව යුතුයි – ජනපති කියයි
– නිලුපුලී – යම් ප්රදේශයක ඇළ සහ ගංගා රක්ෂිතයන්ට හානිවන අයුරින් අනවසර ඉදිකිරීම් හෝ පරිසර හානි සිදු වුවහොත් එම ප්රදේශවල සිටින වගකිවයුතු රාජ්ය නිලධාරින්ට එරෙහිව දැඩි පියවර ගන්නා බව ජනපති මෛත්රීපාල සිරිසේන මහතා අවධාරණය කර ඇත .ජනපතිපතිතුමා මේ බව අවධාරණය කළේ ජූනි 05 වනදාට යෙදී ඇති ලෝක පරිසර දිනයට සමගාමීව ක්රියාත්මක කෙරෙන ජාතික පරිසර සතිය…
වැඩ වර්ජනයට අපි නොසැලී මුහුණ දෙනවා – වෛද්ය පාලිත මහීපාල පවසයි
– නිලුපුලී – අද දින එනම් (මැයි 31) වැඩවර්ජනය ක්රීයාත්මක වුවහොත් එයට මුහුණ දීමට සෞඛ්ය අමාත්යාංශය සුදානම් බව සෞඛ්ය සේවා අධ්යක්ෂ ජනරාල් විශේෂඥ වෛද්ය පාලිත මහීපාල මහතා සෞඛ්ය අමාත්යාංශ ශ්රවණාගාරයේ දී ඊයේ (මැයි 30) පැවැති මාධ්ය හමුවට සහභාගී වෙමින් ප්රකාශ කළේ ය.රෝගී ජනතාව අපහසුතාවයට පත් නොකර වැඩවර්ජනවල නිරත නොවන ලෙස රජයේ වෛද්ය නිලධාරී සංගමයෙන් ඉල්ලා…
1885 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள்
வெளிநாட்டில் வாழும் இலங்கைப் பிரஜைகள் 1885 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்துறை, அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான எஸ்.பீ.நாவின்னவின் தலைமையிலேயே இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த பிரஜாவுரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டில் வசிக்கும் 1885 இலங்கைப் பிரஜைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம்!
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வருடாந்தம் மே மாதம் 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. புகைத்தல் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக வருடாந்தம் காலத்திற்கேற்ப ஒவ்வொரு தொனிப் பொருளை முன்வைத்து மக்களை விழிப்புணர்வூட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இம்முறைக்கான தொனிப்பொருளாக ‘ உருவமற்ற சிகரெட் பெட்டிகளை அமுல்படுத்தல் அமைந்துள்ளது.’ ( எந்தவிதமான விளம்பரங்களுமில்லாத மங்கலான நிறத்தில் அமைக்கப்பட்ட சிகரெட் பெட்டி.) அவுஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ලෝක දුම් කොළ නිවාරණ දිනය අද
– නිලුපුලී – ”ලෝක දුම් කොළ නිවාරණ දිනය” අද එනම් (මැයි 31) දිනට යෙදී තිබේ. මෙවර තේමාව වී ඇත්තේ,”Plain Packaging ”සඳහා සූදානම් වෙමු යන්නයි. දුම්කොළ වසංගතය නිසා ලොව පුරා මිනිස් ජීවිත මිලියන 06ක් වාර්ෂිකව මරණයට පත්වන බව මේ වන විට වාර්තා වී ඇත . මේ තත්ත්වය වහා පාලනය නොකළහොත් වසර 2030 වනවිට වාර්ෂිකව මිලියන…
இயல்புநிலைக்குத் திரும்பிய ஆறுகளின் நீர்மட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசாதாரண காலநிலை காரணமாக கடுமையாக உயர்ந்திருந்த ஆறுகளின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. களுகங்கையின் மில்லகந்த பிரதேசத்தில் மாத்திரம் தொடர்ந்தும் சற்று வெள்ளப்பெருக்கு காணப்படுகின்றது. இதற்கிடையே மேல் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய இடங்களை வரைபடமாக தயாரிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த வரைபடத் தகவல் தயாரிப்பில் கடற்படையினரின் உதவியும், கள ஒருங்கிணைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகள், களனி மற்றும் அத்தனகல ஆற்றோரங்கள்…
இலங்கை வந்தார் நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர்
நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொரே ஹெற்ரம், 4 பிரதிநிதிகளுடன் இலங்கைக்கான தனது 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவர் இன்று (31) காலை 8.47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்குமிடையில் சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.
නොර්වේ විදේශ අමාත්යංශ රාජ්ය ලේකම් ටෝර් හැට්රම් මහතා අද දිවයිනට
– නිලුපුලී – අද දිවයිනට පැමිණෙන නොර්වේ විදේශ අමාත්යංශ ලේකම් අද එනම් (මැයි 31) මෙරට විදේශ අමාත්ය මංගල සමරවීර මහතා සමග සාක්ච්ඡා පැවැත්වීමට නියමිතය.2007, 2010 කාලය තුළ ශ්රී ලංකාවේ නොර්වේ තානාපතිවරයා ලෙසද කටයුතු කර ඇති ටෝර් හැට්රම් මහතා මෙරට රැඳී සිටින දින දෙකක කාලය තුළ විපක්ෂ නායක ආර්.සම්බන්ධන් සහ අමාත්යවරුන් වන මලික් සමරවික්රම, රවුෆ් හකීම්…
ரயில் தண்டம் நாளைமுதல் அதிகரிப்பு
ரயில் தண்டம் நாளை முதலாம் திகதி முதல் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
උතුරේ ජනතාවගේ ඉඩම් නිවාස ගැටළු විසඳීමට විශේෂ සමථ මණ්ඩලයක්
– නිලුපුලී – අධිකරණ අමාත්ය විජේදාස රාජපක්ෂ මහතාගේ මුලිකත්වයෙන් ඊයේ එනම් (මැයි 30 ) දින යාපනය දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ දී යුද්ධයෙන් පීඩාවට පත් උතුරු පළාතේ ජනතාවගේ ඉඩම්, නිවාස හා දේපළ ගැටළු විසඳීම සඳහා විශේෂ සමථ මණ්ඩලයක් පිහිටුවා තිබේ.යුද්ධය අවසන් කර වසර 7 කට ආසන්න කාලයක් ගෙවී ඇතත් උතුරේ ජනතාවට යුධමය වාතාවරණයේ දී අහිමි වු පාරම්පරික…
பிரதமர் ரணில் -ஐ.நா செயலர் சந்திப்பு
தென்கொரியாவில் இடம்பெற்ற, சர்வதேச ரோட்டரி கழகத்தின் 107ஆவது சர்வதேச மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தென்கொரிய பிரதமர் க்வன் கியோங்கான் ஆகியோரையும், மாநாட்டில் பங்கேற்பதற்கு வந்திருந்த முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். (படங்கள்: பிரதமர் ஊடகப்பிரிவு)
