Headlines

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சவூதி சகோதரர்கள் உதவி

-அஸ்பாக் – அல் கிம்மா நிறுவனமானது நாடலாவிய ரீதியில் மேற்கொண்டு வரும் சமூகப்பணிகளின் தொடரில் அன்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ள அனர்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான உதவிகளை வழங்கி வருகின்றது. எமது நிறுவனம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலமைகளை அறிந்து கொண்டு தொடர்ந்தும் துரிதமான உதவிகளையும் செய்து வருகிகிறது. அந்த வகையில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெள்ளம்பிட்டிய கொலன்னாவ மக்களுக்கும் தனது உதவிகளை வழங்கியது சுமார் 300 குடும்பங்களுக்கு உலர்உணவு, பாய், தலையனை உள்ளிட்ட பொருட்களையும் பாடசாலை…

Read More

என் மீதான குற்றச்சாட்டை எதிர்க்கிறேன் – இளங்ககோன்

என் மீது பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன என முன்னாள் பொலிஸ்மா அதிபரான என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார். தான் நீண்டகாலமாக பொலிஸ் சேவையில் கடமையாற்றியுள்ளதாகவும், என்னுடையநற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பலர் பொய் குற்றச்சாட்டுக்களைசுமத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ரக்பி வீரர் தாஜுடீன் கொலை வழக்கில் என்னையும் சம்பந்தப்படுத்தி செய்திகள் வெளிவருவதாகவும், முடிந்தால் அதை நிரூபிக்குமாறும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளதோடு, இந்த வழக்கில் எவ்வித சவால்களுக்கும் தான் முகங்கொடுக்கத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் தாஜுடீன் கொலை…

Read More

விஜித ஹேரத் எம்.பிக்கு பிணை

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ராஜகிரியவில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்துசம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.

Read More

1885 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள்

வெளிநாட்டில் வாழும் இலங்கைப் பிரஜைகள் 1885 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்துறை, அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான எஸ்.பீ.நாவின்னவின் தலைமையிலேயே இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த பிரஜாவுரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டில் வசிக்கும் 1885 இலங்கைப் பிரஜைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம்!

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வருடாந்தம் மே மாதம் 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. புகைத்தல் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக வருடாந்தம் காலத்திற்கேற்ப ஒவ்வொரு தொனிப் பொருளை முன்வைத்து மக்களை விழிப்புணர்வூட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இம்முறைக்கான தொனிப்பொருளாக ‘ உருவமற்ற சிகரெட் பெட்டிகளை அமுல்படுத்தல் அமைந்துள்ளது.’ ( எந்தவிதமான விளம்பரங்களுமில்லாத மங்கலான நிறத்தில் அமைக்கப்பட்ட சிகரெட் பெட்டி.) அவுஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

இயல்புநிலைக்குத் திரும்பிய ஆறுகளின் நீர்மட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசாதாரண காலநிலை காரணமாக கடுமையாக உயர்ந்திருந்த ஆறுகளின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. களுகங்கையின் மில்லகந்த பிரதேசத்தில் மாத்திரம் தொடர்ந்தும் சற்று வெள்ளப்பெருக்கு காணப்படுகின்றது. இதற்கிடையே மேல் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய இடங்களை வரைபடமாக தயாரிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த வரைபடத் தகவல் தயாரிப்பில் கடற்படையினரின் உதவியும், கள ஒருங்கிணைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகள், களனி மற்றும் அத்தனகல ஆற்றோரங்கள்…

Read More

இலங்கை வந்தார் நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொரே ஹெற்ரம்,  4 பிரதிநிதிகளுடன் இலங்கைக்கான தனது 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவர் இன்று (31) காலை 8.47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்குமிடையில் சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.

Read More

பிரதமர் ரணில் -ஐ.நா செயலர் சந்திப்பு

தென்கொரியாவில் இடம்பெற்ற, சர்வதேச ரோட்டரி கழகத்தின் 107ஆவது சர்வதேச மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தென்கொரிய பிரதமர் க்வன் கியோங்கான் ஆகியோரையும், மாநாட்டில் பங்கேற்பதற்கு வந்திருந்த முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். (படங்கள்: பிரதமர் ஊடகப்பிரிவு)

Read More

ටුක්  ටුක් මිල ඉහලට

–    නිලුපුලී – නව බදු සංශෝධන හේතුවෙන් ත්‍රී රෝද රථ සහ අමතර කොටස් වල  මිල ගණන් ඉහල යාම නිසා  ත‍්‍රීරෝද රථ ගාස්තු ඉහල දැමීමට සිදු වනු ඇතැයි සමස්ත ලංකා ත‍්‍රීරෝද රථ රියදුරන්ගේ සහ හිමිකරුවන්ගේ සංගමය පවසන අතර අද දින ( මැයි  30 ) ත්‍රී රෝද රථ ආනයනික සමාගම් සමග නව බදු සංශෝධන පිලිබඳ සාකච්ඡා කර…

Read More

மக்களின் யோசனைகள் பிரதமரிடம் நாளை கையளிப்பு

புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பது தொடர்பில், பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் அடங்கிய அறிக்கை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், நாளை செவ்வாய்க்கிழமை கையளிக்கப்படவுள்ளதாக, அவ்வறிக்கையைத் தயாரித்த குழு அறிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான பொதுமக்களின் யோசனைகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழு, கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல், பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றிடமிருந்து யோசனைகளையும் பரிந்துரைகளையும் சேகரித்து வந்தது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்ட அறிக்கையே, நாளைய தினத்தில், பிரதமரிடம் கையளிக்கவுள்ளதாக அக்குழு தெரிவித்தது.

Read More

லசந்த கொலை தொடர்பான விசாரணை : சிஐடி யிடம்

இலங்கையின் பிரபல பத்திரிகையான சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, இராணுவ புலனாய்வு முகாம்களிலுள்ள அனைத்து தகவல்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்குமாறு கல்­கிஸை நீதவான் மொஹமட் சஹாப்தீன் இராணுவ தளபதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் இடம்பெற்றபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி அத்திடிய மலகலகே ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக லசந்த…

Read More