Headlines

கிண்ணியா வின் அபாயகரமான நிலமை தொடர்பில் மஹ்ரூப் எம்.பி நடவடிக்கை..

இன்று நாம் எதிர்கொண்டுள்ள ஒரு கவலைமிகுமனவேதனையான ஒரு சூல் நிலையில் அல்லாஹ்விடம் து பிரார்த்தித்தவனாக இன்றைய கிண்ணியாவின் அபாகயகரமான டெங்கு அதிகரிப்புக்கு எதிரான சிகிச்சை முறையில் ஏற்படுத்தவேண்டிய கூடிய கவனம் தொடர்பில் கிண்ணியா வைத்திய சாலை டொக்டர்களுடன் நடந்த கலந்துரையாடல்கள் மூலம் பெறப்பட்ட ஆலோசனகளுக்கமைவாக இன்று 13.03.2017 சுகாதார அமைச்சின் டெங்கு பிரிவு உதவி பணிப்பாளர் நாயகம் dr திசேர அவர்களை கிண்ணியா வைத்திசாலைக்கு அழைத்து நிலைமைகள் தொடர்பில் நேரடியாக அவதானித்து தேவையான மருத்துவ வசதிகளை மத்திய…

Read More

கிண்ணியாவில் அவசர கால நிலையை பிரகடனப்படுத்த ஏற்பாடுகளை மேட்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் புஸ்பகுமாரவை கேட்டுகொண்டார் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப்.

அதனடிப்படையில் அரசாங்க அதிபர் மாவட்டத்தின் முப்படைகளின் பொருப்பாலர்களுடனும், மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருடன் இன்று கலந்துரையாடல் ஏற்பாடு செய்துள்ளார் . அத்துதுடன் கிழக்கு மாகான ஆளுநர் இதுதொடர்பாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் நேற்று கிண்ணியா வைத்தியசாலை விஜயம் செய்த டெங்கு பிரிவு உதவி பணிப்பாளர் நாயகம் DR. திசேர அவர்களின் கிண்ணியாவின் டெங்கு நிலைமை தொடர்பாகவும் , வைத்தியசாலை வசதிகள் தொடர்பாகவும் , எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஊடாக அவர்களினால்…

Read More

இலண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் அமைச்சர் ரிஷாட் சந்திப்பு

ஊடகப்பிரிவு யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களின் வீதிகள் சிலவற்றின் பெயர்கள் புதிய கூகுல் வரைபடத்தில் மாற்றப்பட்டுள்ளதாகவும் எனவே உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து யாழ் முஸ்லிம் வீதிகளின் அசல் பெயர்களை மீண்டும் அந்த வீதிகளுக்கு மாற்றுவதற்கு உதவி புரியுமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இலண்டன் வாழ் யாழ் முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லண்டன் ஹரோ பள்ளிவாசலில் இலண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே வடமாகாண முஸ்லிம்கள் அமைச்சரிடம் இந்தக் கோரிக்கையை…

Read More

கோழி இறைச்சி, மற்றும் வெள்ளைச் சீனியின் கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசு துரித நடவடிக்கை

அமைச்சரின் ஊடகப்பிரிவு கோழி இறைச்சிக்கும், வெள்ளைச்சீனிக்குமான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகார சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழுவின் முடிவுக்கிணங்க இந்த இரண்டு பண்டங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஹஸித திலகரத்ன மேலும் தெரிவித்தார். கோழி இறைச்சி…

Read More

”தீவிரமாகப் பரவிவரும் டெங்கைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்” ராஜிதவிடம் ரிஷாட் கோரிக்கை

  ஊடகப்பிரிவு கிண்ணியா பிரதேசத்தை டெங்கு பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அங்கு பரவி வரும் டெங்குக் காய்ச்சலினால் மக்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புக்களை நீக்குவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலண்டனுக்கு சென்றுள்ள அமைச்சர் ரிஷாட் கிண்ணியா நிலவரங்கள் குறித்து அமைச்சர் ராஜிதவிடம் விளக்கினார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ்…

Read More

தரமற்ற தீப்பெட்டிகளை தயாரித்த தொழிற்சாலைகள் கண்டியில் சீல் வைப்பு

ஊடகப்பிரிவு இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தர நிர்ணய சான்றிதழ் பெறாது தயாரிக்கப்பட்ட, சுமார் 95 இலட்சம் ரூபாய்  பெறுமதியான, 1,590,000 தரமற்ற தீப்பெட்டிகளை, கண்டியின் இரு வேறு தொழிற்சாலைகளிலிருந்து  கைப்பற்றியுள்ளதாக,  நுகர்வோர் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். பேராதனை, அலதெனிய பிரதேசத்திலுள்ள தீப்பெட்டித்  தொழிற்சாலையிலிருந்து எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் அற்ற 720 தீப்பெட்டிகளைக் கொண்ட 2,000 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இப்பொதிகளில், 1,440,000   சிறிய தீப்பெட்டிகள் இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். அவற்றின் சந்தைப்பெறுமதி 8,640,000 ரூபாய்…

Read More

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு

இன்று வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களினால் தேவையுடையோருக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களை பன்முகப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீட்டில்  தாராபுரம், எருக்கலம்பிட்டி, சாந்திபுரம், பெரியகுஞ்சிக்குளம் ,தாழ்வுபாடு, பெரிய பண்டிவிரிச்சான் , கரிசல் போன்ற கிராம மக்களுக்கு இந்த துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது மேலும் இந்த நிகழ்வில் தேசிய…

Read More

பொதுநலவாய வர்த்தக நடவடிக்கைகளுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!!!

ஊடகப்பிரிவு பொதுநலவாய நாடுகளின் சர்வதேச வர்த்தக முயற்சிகளுக்கு இலங்கை தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பை வழக்குமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இலண்டனில் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் அங்குரார்ப்பண மாநாடு லான்செஸ்டர் ஹவுஸில் ஆரம்பமான போது ஆரம்பமான போது இலங்கையின் பிரதிநிதியாக பங்கேற்ற கைத்தொழிம் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ரிஷாட்டுடன் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் இந்த மாநாட்டில் இணைந்துகொண்டார். பொதுநலவாய நாடுகளின்…

Read More

10 இலட்சம் பெறுமதியான பழுதான அரிசியை விற்பனை செய்த வர்த்தகர் வசமாக மாட்டினார்.

ஊடாகப்பிரிவு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் கொழும்பு 12இல் அமைந்துள்ள மொத்த வியாபார நிலையத்தில் ரூபா 10 இலட்சம் பெறுமதியான பாவனைக்குதவாத கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தகவலொன்றின் அடிப்படையில் அந்த வியாபார நிலையத்தை சுற்றி வளைத்த விசாரணை அதிகாரிகள் பாவனைக்குதவாத 25 கிலோ கிராம் கொண்ட 313 சாக்குகளைக் கைப்பற்றிருந்தனர். குறித்த தொகையான அரிசி 10 கிலோ…

Read More

பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாடு இன்று ஆரம்பமாகின்றது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!!!

ஊடகப்பிரிவு பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாடு இன்று (10.03.2017) இலண்டனில் ஆரம்பமாகின்றது. பொதுநலவாய புத்தாக்க மற்றும் முதலீட்டு கவுன்ஸில் பொதுநலவாய செயலகத்துடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக்களை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாக இருக்கின்றது. அத்துடன் நாடுகளுக்கிடையிலான உத்தியோகப்பற்றற்ற தொடர்புகளைப் பயன்படுத்தி எந்தெந்த நாடுகளுக்கு அந்தத் தொடர்புகள் மூலம் உதவிகளை நல்க முடியும் என்பதை இந்த…

Read More

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் அமைச்சர் ரிஷாட்டுடன் சந்திப்பு!!!

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலுக்கு தேவையான புனரமைப்பு வேலைகளுக்கு உதவியளிப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதியளித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் மஜ்லிஸின் பிரதிநிதிகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கண்டி பொல்கொல்லையில் அமைந்துள்ள கூட்டுறவுக்கல்லூரியில் சந்தித்து முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு கஷ்டங்கள் குறித்து விபரித்தனர். குறிப்பாக இஸ்லாமியக் கடமைகளை மேற்கொள்வதில் தாங்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். பள்ளிவாசலின் திருத்த வேலைகள் இருப்பதாகவும் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்கென சில வசதிகளை செய்து…

Read More

ஆலையடி வேம்பில் மினி ஆடைத்தொழிற்சாலை அமைப்பதற்கு அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை!!!

ஊடகப்பிரிவு அம்பாறை ஆலையடி வேம்பு பிரதேசத்தில் ஒரு மினி ஆடைத்  தொழிற்சாலை அமைப்பதற்கும் அந்த பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதார முயற்சிகளை மேம்படுத்துவதற்குமென சுமார் 50 பேருக்கு சுயதொழில் வாய்ப்புக்களுக்கான உதவிகளை நல்குவதற்கும் தாம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஆலையடி வேம்பு பிரதேசத்தில் படித்துவிட்டு தொழில்வாய்ப்பின்றி வீடுகளில் முடங்கிக்கிடக்கும் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக எதிர்வரும் காலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் உறுதியளித்தார். ஆலையடி வேம்புப் பிரதேசத்திலுள்ள பெண்களும், யுவதிகளும் அகில…

Read More