Headlines

கிண்ணியாவில் அவசர கால நிலையை பிரகடனப்படுத்த ஏற்பாடுகளை மேட்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் புஸ்பகுமாரவை கேட்டுகொண்டார் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப்.





அதனடிப்படையில் அரசாங்க அதிபர் மாவட்டத்தின் முப்படைகளின் பொருப்பாலர்களுடனும், மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருடன் இன்று கலந்துரையாடல் ஏற்பாடு செய்துள்ளார் .
அத்துதுடன் கிழக்கு மாகான ஆளுநர் இதுதொடர்பாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது .
மேலும் நேற்று கிண்ணியா வைத்தியசாலை விஜயம் செய்த டெங்கு பிரிவு உதவி பணிப்பாளர் நாயகம் DR. திசேர அவர்களின் கிண்ணியாவின் டெங்கு நிலைமை தொடர்பாகவும் , வைத்தியசாலை வசதிகள் தொடர்பாகவும் , எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஊடாக அவர்களினால் அரசாங்கதிட்கு இன்று கையளிக்கவிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *