Headlines

வேலையில்லா பட்டதாரிகளுக்கான அரச நியமனம் குறித்து பிரதியமைச்சர் அமீர் அலி

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளுக்கான அரச நியமனம் வழங்குவது குறித்து அரசாங்கம் சாதகமான முடிவினை இன்னும் ஓரிரு தினங்களுக்குள் அறிவிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையில்லா பட்டதாரிகளை இன்று(1.3.2017) புதன்கிழமை பிற்பகள் சந்தித்த போது அவர்களிடம் மேற்கண்டவாறு பிரதியமைச்சர் அமீர் அலி கூறினார். வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கிய கோரிக்கை கடிதத்தினையும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளிடம்…

Read More

புறக்கோட்டை சந்தையில் திடீர் சுற்றிவளைப்பில் 42150 கிலோ கிராம் அரிசி கைப்பற்றப்பட்டது

-அமைச்சின் ஊடகப் பிரிவு கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் புறக்கோட்டை சந்தையில் மேற்கொண்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போது  17150 கிலோ கிராம் (25*686 பைகள்) அரிசியை மொத்த வியாபார நிலையமொன்றிலும்,  23,050 கிலோ கிராம் அரிசியை (25*922 பைகள்) இன்னுமொரு வியாபார நிலையத்திலும் 1900 கிலோ கிராம் (25*76 பைகள்) அரிசியை இன்னுமொரு வியாபார நியைத்திலும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 17150 கிலோ…

Read More

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த பாடுபடுவேன் : அமைச்சர் றிஷாட்

-அமைச்சின் ஊடகப்பிரிவு – வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தி;யாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் கே.எம்.பைசர் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் கூறியதாவது வவுனியா மாவட்டத்தில் குறிப்பாக சாளம்பைக்குளப் பிரதேசம் இன ஐக்கியத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது. தமிழ் முஸ்லிம் உறவுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இந்தக்…

Read More

“வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தீர்க்கப்படும்” அமீரலியிடம் பிரதமர் உறுதி

-எஸ்.முர்சித் – மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் மேற் கொண்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வெகுவிரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாக பிரதியமைச்சர் அமீர் அலியிடம் பிரதமர் ரணீல் விக்ரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று (27.02.2017) மீண்டும் சந்தித்துப் பேசிய பிரதியமைச்சர் அமீர் அலி இந்த மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும், இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய அவசியத்தையும் தெளிவு படுத்தினார். கிழக்கு மாகாணத்தில் சுமார் 4500 பட்டதாரிகள்…

Read More

வடக்கு முஸ்லிம்களுக்காக பரிந்து பேசும் புத்தி ஜீவிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம் காசிம் – வில்பத்தை முஸ்லிம்கள் நாசமாக்குகிறார்கள் என்ற கசசலுக்கு மத்தியிலேயே இதன் உண்மை நிலையையும் நமது மக்களின் வாழக்கை கஷ்டங்களையும் வெளிக் கொணரும் மனித நேயம் கொண்ட சிங்கள புத்தி ஜீவிகளினதும் மத குருமார்களினதும் பணி பாராட்டத்தக்க தென கைத தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ” மரங்களில் கருணை காட்டுவோம் எனும் தொனிப் பொருளில் இன்று( 27) காலை மறிச்சிக்கட்டியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பயன் தரும் மரங்கள் நடம் திட்டத்தின் போதே…

Read More

வக்பு சொத்துகள் அனைத்தையும் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்குக

அமைச்சர் ஹலீமிடம் கோரிக்கை வக்பு சொத்­துகள் சட்­டத்­திற்கு முர­ணாக கையா­ளப்­பட்­டு ­வ­ரு­வதைத் தடை­செய்­வ­தற்­காக சொத்­துகளை வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்­வ­தற்­கான சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­படி வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ள பணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். குறிப்­பாக அரபு மத்­ர­ஸாக்­களும் அவற்­றுக்­கு­ரிய வக்பு சொத்­துக்­களும் வக்பு சபையில் பதிவு செய்­யப்­ப­டா­ததால் மத்­ரஸா வக்பு சொத்­துக்கள் பல­வற்றில் முறை­யீ­னங்கள் இடம்­பெ­று­வ­தா­கவும்…

Read More

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழக்குத்தாக்கல்

-சுஐப் எம். காசிம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைத் திருத்தச்சட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம், மலையக சமூகத்தவருக்கு  பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். இது தொடர்பில் வெகு விரைவில் மக்கள் காங்கிரசின் அரசியல் அதியுயர் பீடம் கூடி அடுத்தகட்ட நடவடிக்கையை ஆராய்ந்து தீர்க்கமான  முடிவை மேற்கொண்ட பின்னர் வழக்குத் தாக்கல்…

Read More

இனவாதததுக்கு எதிராக செயற்படும் துணிவினை நாம் கொண்டுள்ளோம் – மஹிந்த அமரவீர

-Irshad Rahumadullah இந்த நாட்டில் இனவாத சக்திகளை தோற்கடிகத்து சகலரும் விரும்பும் சமாதான சூழலை ஏற்படுத்தும் கூட்டு முண்ணனியுடன் பயணிக்கும் அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்பதே எமது இலக்காகும் என ஜக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முண்ணணயின் பொதுச்செயலாளரும்,அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். மன்னார் ஓலைத்தொடுவாவில் இடம் பெற்ற திறப்பு விழாவொன்றில் சனக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மெற்கண்டவாறு கூறினார். இன்று இனவாதிகள் அதிகாரப் பகிர்வை எதிர்க்கின்றனர்.  எமது ஜனாதிபதி இந்த நாட்டில் வாழும் அனைத்து…

Read More

மீனவத் தொழிலுக்கான தடைகளை ஒட்டுமொத்தமாக மேற் கொள்வது ஆரோக்கியமானதல்ல – அமைச்சர் றிஷாத்

-ஊடகப்பிரிவு மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவது தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சருக்கும், உயர் மட்டத்தினருக்கம் தான் வெகுவாக உணர்த்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் ஓலைத் தொடுவாவில் வருடமொன்றுக்கு 750 மில்லியன் ரூபா வருமானம் பெறக்கூடிய அட்டைப் பண்ணைத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கௌரவ அதிதியாக…

Read More

பிரதமர் ரணில் – பிரதியமைச்சா் அமீா் அலி அவசர சந்திப்பு

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் தீர்வு வேன்டி பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவா்களை பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ். அமீா் அலி நேற்று  அவசர  சந்திப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவா்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவா்களை பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ். அமீா் அலி நேற்று (24)நேரில் அவசர சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருத்தார். நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இச்சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரம…

Read More

பாவனையாளர் அதிகார சபையின் பாய்ச்சல் தொடர்கின்றது.

அமைச்சின் ஊடகப் பிரிவு நாட்டின் வர்த்தக நிலையங்களை நுகர்வோர் அதிகார சபை நேற்றும் 22 நடாத்திய தேடுதல் நடவடிக்கைகளில் முறைகேடான விற்பனைகளில் ஈடுபட்ட  106 வர்த்தகர்கள் அகப்பட்டுள்ளனர். கொழும்பு – 13, கம்பஹா – 8, களுத்துறை – 5, பதுளை – 3, புத்தளம் – 6, காலி – 5, ஹம்பாந்தோட்டை- 4, மாத்தளை – 5, நுவரெலியா – 6, கண்டி – 12, மட்டக்களப்பு -6, திருகோணமலை- 4, அம்பாறை –…

Read More

பொறியியலாளர்களின் நீண்டகாலக் கனவு நிறைவேறுகிறது. பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் பெருமிதம்!!!

சுஐப் எம் காசிம் வைத்தியர்கள் நீண்டகாலமாக தமக்கென ஒரு சங்கத்தை வைத்திருப்பது போன்று பொறியியலாளர்களுக்கென கவுன்ஸில் ஒன்று அமைக்கப்படுவது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விடயமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் தெரிவித்தார். மின் சக்தி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட பொறியிலாளர் சட்ட மூலம் தொடர்பிலான விவாதத்தில் இன்று (23) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கலாநிதிகளின் கௌரவம், அந்தஸ்து பாதிக்கப்படும் வகையில் பணத்துக்காகவும் வேறு நோக்கங்களுக்காகவும் நாடளாவிய ரீதியில் பட்டங்கள் வழங்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமெனவும்…

Read More