Headlines

அமைச்சர் றிஷாதினால் வவுனியா தமிழ்ப் பிரதேசங்களில் 8 சிறு ஆடைத்தொழிற்சாலைகள்

வவுனியா மாவட்ட தமிழ் பிரதேங்களில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 8 சிறு ஆடைத்தொழிற்சாலைகளை அமைச்சர் றிஷாட் பதியுதீன் வழங்கியுள்ளார். இளைஞர் யுவதிகளின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் அமைச்சரின் வேலைத்திட்டத்திற்கமைய வவுனியா தெற்கு இலுப்பைக்குளம், கூமாங்குளம், நெளுக்குளம், சமயபுரம், மகிழங்குளம், அண்ணா நகர், புளியங்குளம் (வவுனியா வடக்கு) ஆகிய கிராமங்களிலுள்ள யுவதிகள் பயன்பெறும் வகையிலேயே முதற்கட்டமாக 5 நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன. ஏனைய 3 நிலையங்களும் வெகுவிரையில் திறந்து வைகப்படவுள்ளது. தேர்தல் காலங்களில் அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குறித்த சிறுஆடைத்தொழிற்சாலைகளுக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்ட்டு ஆறு மாத கால இலவச…

Read More

மன்னார் உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டுக்கழகம்  நடாத்திய விளையாட்டு நிகழ்வில் பிரதம அத்தியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

மன்னார் உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டுக்கழகம்  நடாத்திய ரிஷாட் பதியுதீன் வெற்றிக் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் முதலாம் இடத்தை அல் பதாஹ் விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தை அல் ஜின்னாஹ் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டது. சம்பியனான அல் பதாஹ் விளையாட்டுக் கழகத்திற்கு அமைச்சர் ரிஷாட்பதியுதீன் வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில்…

Read More

புத்தளம் மாவட்ட அ. இ. ம. காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்ரியை சந்தித்த நாத்தாண்டிய – கொட்டராமுள்ள மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்

நாத்தாண்டிய – கொட்டராமுள்ள பகுதியைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இன்று புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்… எதிர் வரப்போகும் உள்ளூராட்சி சபை தேர்தலில் கட்சியின் பங்களிப்பு, முகம் கொடுக்க கூடிய பிரச்சினைகள் போன்றவை இச்சந்திப்பில் ஆராயப்பட்டன… இம்முறை தேர்தலில் புதிய பலத்தோடு அ.இ.மக்கள் காங்கிரஸ் நாத்தாண்டிய பிரதேசத்தில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி மங்களகம விஜயம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையின மக்கள் வாழும் புளுக்கினாவெலி, கேவிலியாமடு, மங்கலகம, சின்னவத்தை ஆகிய கிராமத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி மூலம் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன், மேலும் கேவிலியாமடு ஸ்ரீ சுகாத்தார விகாரதிபதி அரியமித்த, அமைச்சின் இணைப்பாளர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளுக்கினாவெலி கிராமத்தில்…

Read More

மக்கள் காங்கிரஸின் சுகாதார சேவைகள் தேசிய ஒருங்கிணைப்பாளராக டாக்டர் பரீட்

மேல்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். பரீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சுகாதார சேவைகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று மாலை (24.10.2017) கையளித்தார். முன்னாள் நிதி அமைச்சராகவும், பிரதி நீதி அமைச்சராகவும், நீண்டகால நிந்தவூர் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய மர்ஹூம் எம். எம். முஸ்தபாவின் மருமகனான வைத்திய கலாநிதி பரீட் அரசியலில் நீண்டகால பாரம்பரியம் கொண்டவர். மர்ஹூம் எம்.எச்எம். அஷ்ரப்…

Read More

கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை சொந்த மாகாணங்களில் நியமியுங்கள்-அகிலவிராஜை நேரில் சந்தித்து றிஷாட் எடுத்துரைப்பு

தேசிய கல்வியற்கல்லூரி ஆசிரியர்களுக்கு, வழங்கப்பட்டிருக்கும் நியமனங்களை மீள்பரிசீலனை செய்து, அந்த ஆசிரியர்களுக்கு சொந்தமான  மாகாணங்களுக்கு  வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேரில் சந்தித்து தெளிவுபடுத்தியதுடன் எழுத்து மூலமும் கடிதமொன்றையும் கையளித்தார். புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் வதியும் மாகாணங்களில் ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கும் நிலையில், வேறு மாகாணங்களுக்கு கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை நியமித்துள்ளமையை உடனடியாக இரத்துச் செய்து, அந்தந்த…

Read More

அ/ஸ்ரீ ராகுல ஆரம்ப பாடசாலையின் பிரச்சினை தொடர்பாக அவதானித்த இஷாக் ரஹ்மான்

தலாவ விரதேச செயலாளர் பிரிவில் எப்பாவல அ/ஸ்ரீ ராகுல ஆரம்ப பாடசாலையின்   எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹ்மான் படசாலைக்கு விஜயம் செய்து கேட்டறிந்த போது.  

Read More

மொஹமட் பாயிஸ் தலைமையில் ஊடக நிகழ்வு

மனித உரிமைகள் ஊடக பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒருநாள் பயிற்சிப்பட்டறையிள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு தபால் தலைமைக்காரியாள கேற்போர் கூடத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் தலைமையில் நடைபெற்றது. பயிற்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் மொஹமட் பாயிசினால் வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் முகியஸ்தர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் இறக்காமத்தில் உணவு நஞ்சானதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு வீடுகள்.

இறக்காமத்தில அண்மையில் உணவு நஞ்சானதில் உயிர் இழந்த குடும்பத்துக்கு வீடு கட்டித்தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில்  அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் அவர்களினால்  வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இன்று அதற்கான முதற்கட்ட 100000/- பணம் உயிர் இழந்த மூன்று குடும்பங்களுக்கும் முன்னால் மேயரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான சிராஸ்  மீராசாஹிபினால் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் தலைவர்கள் முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் ?

இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் அரசியல் தலைவர்கள் வட கிழக்கு இணைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திக்கோடை தும்பாலை சிறுகல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு கூரைத்தகடு வழங்கும் நிகழ்வு தும்பாலை பால முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்….

Read More

கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளும் அமைச்சர் ரிஷாட் உயர்மட்ட வர்த்தகர்களின் கூட்டத்திலும் பங்கேற்பு

இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, நாளை (24.10.2017) கட்டார் நாட்டுக்கு பயணமாகும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தூதுக்குழுவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இணைந்துகொள்கின்றார்.  இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம்,  முதலீடு, உல்லாசத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை மேம்படுத்தல் மற்றும் இன்னோரன்ன விடயங்களை நோக்காகக்கொண்டு   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த தூதுக்குழுவின  விஜயத்தின் போது, வர்த்தக மேம்பாடுகள்  தொடர்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வர்த்தக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கை –…

Read More

சமூகத்திற்கிடையே நல்லிணக்கம் பேணப்படுவது அவசியம் 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் கோவில் சிலைகள் இனம்தெரிய நபர்களினால் உடைக்கப்பட்டிருந்தது. உடைக்கப்பட்ட வணக்கஸ்தலத்தை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பிரத்தியோகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன் அவர்கள்  நேற்று பார்வையிட்டதோடு இன்றய தினமும் கோவில் புனர்நிர்மான வேலைகளினையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டார் இதன்போது வருகைதந்திருந்த கிராமவாசிகளிடம் கருத்து தெரிவித்த றிப்கான்  பதியுதீன் அவர்கள் ” சிறுபான்மை…

Read More