Headlines

புத்தளம் மாவட்ட அ. இ. ம. காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்ரியை சந்தித்த நாத்தாண்டிய – கொட்டராமுள்ள மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்





நாத்தாண்டிய – கொட்டராமுள்ள பகுதியைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இன்று புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்…

எதிர் வரப்போகும் உள்ளூராட்சி சபை தேர்தலில் கட்சியின் பங்களிப்பு, முகம் கொடுக்க கூடிய பிரச்சினைகள் போன்றவை இச்சந்திப்பில் ஆராயப்பட்டன…

இம்முறை தேர்தலில் புதிய பலத்தோடு அ.இ.மக்கள் காங்கிரஸ் நாத்தாண்டிய பிரதேசத்தில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *