Headlines

21 வயது பலஸ்தின முஸ்லிம் பெண் மருத்துவர், உலக சாதனை!

உலகில் 21 வயதில் மருத்துவரான முதல்பெண்மணி பலஸ்தினத்தை சேர்ந்த சகோதரி இக்பால் ஆசாத். உலகில் இதுவரை யாரும் 21 வயதில் மருத்துவர் பட்டத்தை பெற வில்லை என்பதால் இது உலக சாதனையாகும்… இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் சகோதரி ..

Read More

இஸ்ரேலின் கெடுபிடிக்கு மத்தியில் அக்ஸாவில் தொழுகையை நிறைவேற்றும் ஆயிரக்கணக்கான பாஸத்தீனர்கள். (படங்கள் இணைப்பு )

புனித ரமானை முன்னிட்டு ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் முதலாவது கிப்லா மற்றும் மூன்றாவது புனித பள்ளிவாயல் அல் அக்ஸாவில் தொழுகையை நிறைவேற்றுவதில் பலஸ்தீனர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இஸ்ரேல் கடும் கெடுபிடிகளையும், சட்டங்களையும் பிரகடப்படுத்திய போதும் அதை பொருட்படுத்தாத முஸ்லிம்கள் தமது தொழுகையை நிறைவேற்றுவதை காணக்கூடியதாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சுமார் இரு இலட்சத்து 20 ஆயிரம் பலஸ்தீனர்கள் ஜும்மா தொழுகையை புனிய பள்ளிவாயலில் நிறைவேற்றியுள்ளனர். இத்தொகையுடைய மக்கள் வந்து தமது வணக்கத்தினை நிறைவு செய்தபோதும்,…

Read More

சவூதியில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு இஸ்லாமியர்களாக மாறிய 220 பிலிப்பைன்ஸ் நாட்டினர் !

சவூதி மக்கா நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நிறுவனமொன்றில் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 220 பணியாளர்கள் அங்குள்ள இஸ்லாமிய வழிகாட்டி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு இஸ்லாமிய மார்க்கத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

Read More

நீல் ஆம்ஸ்டர்டாம் இஸ்லாத்தை ஏற்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்?

மறக்க முடியுமா இந்த நபரை? நிலவில் முதன்முதலில் காலை வைத்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டர்டாம் இஸ்லாத்தை ஏற்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? இவர் நிலவில் கால்களை வைத்து புகழ்பெற்றது ஒருபுறம் இருந்தாலும் மறுமையில் சொர்க்கத்தில் காலை வைக்கும் பாக்கியத்தை எல்லாம் வல்ல இறைவன் இவருக்கும் நமக்கும் வழங்குவானாக! இன்ஷா அல்லாஹ்…

Read More

ஜார்ஜ் புஷ் இஸ்லாத்தை ஏற்றாரா?

சமூக வளைதளமான வாட்ஸ் அப் இல் ஜார்ஜ் புஷ் இஸ்லாத்தை ஏற்றுவிற்றார் என்கிற செய்தி அதிகளவில் பரவி வருகிறது. அந்த செய்தியை ஆங்கில பத்திரிகை வெளியிட்டது. அவர் இஸ்லாத்தை ஏற்றார் என செய்தி எந்தளவில் உண்மையென நம்பமுடியவில்லை.

Read More

யார் இந்த முஹம்மது (ஸல்) ? ஒரு மாற்று மத சகோதரியின் பதிவு

இந்து மற்றும் பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன் . முஹம்மது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. மக்களுக்கிடையே நிலவி வரும் அநீதியான , சரிசமமற்ற வேறுபாடுகளுக்கு, சுரண்டல்களுக்கு (தனது சொந்த இனத்திற்கும் )எதிராக வெகுண்டெழுந்தவர் . பாலைவனப் பிரதேசத்தில் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையில் தொடர்ந்த சச்சரவுகள் , வன்முறைகள் மற்றும் தாக்குதல்கள் நிலவிவந்த சூழலில் ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தின் கீழ் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதை ஏற்றுக்கொண்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கவேண்டும், தாக்குதலில் ஈடுபடக்கூடாது என்ற…

Read More

ஐரோப்பாவில் இஸ்லாமிய எழுட்சியை யாராலும் தடுத்து விடமுடியாது

கடந்த புதன் அன்று இஸ்லாமும் ஐரோப்பாவும் என்ற தலைப்பில் புரோக்ஸலில் ஒரு கருத்தரங்கம் நடை பெற்றது. அந்த கருத்தரங்கில் ஐரோப்பாவின் பல முக்கிய அரசியல்தலைவர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பாவிலுள்ள பல இஸ்லாமிய அமைப்புகளின், தலைவர்கள் மற்றும்  இமாம்கள் உட்பட பெரும் திராளானவர்கள் கலந்து கொண்டனர். அந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ஐரோப்பிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மோர்கிரீனி அவர்களின் பேச்சு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது. அவர் தமது உரையில் “தற்போதைய சூழலில் ஐரோப்பாவின் மிக…

Read More

20 ஆண்டுகளில் இங்கிலாந்தில் பெரும்பான்மையோராக முஸ்லிம்கள்!

லண்டன் வீதிகளில் நோன்பு திறந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் முஸ்லிம்கள் சகோதரர்கள். இந்நிகழ்வில் அந்நிய மதத்தவர்கள் கலந்துகொண்டுள்ளதையும் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதை பார்த்துக் கொண்டு எனையவர்கள் வீதியில் செல்வதை படத்தில் காணலாம் மஸ்ஜித்களில்  இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் லண்டன் தெருக்களில் முஸ்லிம்கள் வீதிகளில் நோன்பு திறக்கின்றனர். இன்னும், 20 ஆண்டுகளில் இங்கிலாந்தில் பெரும்பான்மையோராக முஸ்லிம்கள் மாறி விடுவர் என்று கருத்துக் கணிப்பு சொல்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Read More

ரியாத் வாழ் சகோதரர்களுக்கு இலவச உம்ரா!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… ரியாத் வாழ் சொந்தங்களுக்கு! இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 02/07/2015 வியாழக்கிழமை உம்ரா பயணம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறைந்த இருக்கைகளே உள்ளன.  புனித உம்ரா பயணம் வரவிரும்பும் சகோதரர்கள் பதிவு செய்து கொள்ளவும். நிபந்தனைகள்: 1) முன்பு உம்ரா செய்யாத புதிய சகோதரர்களுக்கு முன்னுரிமை 2) குறைவான சம்பளத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. தொடர்புக்கு: கேப்டன். அமீர் அப்பாஸ். 0543507743. தகவல்  :Hussain Ghani.

Read More

துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் போட்டி துவக்கம்!

துபாயில் புனிதமிகு ரமலான் மாதத்தில் வழக்கமாக நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் போட்டி 19 ஆம் ஆண்டாக நேற்று இரவுத் தொழுகை ( தராவிஹ் ) முடிந்தவுடன் அமீரக நேரப்படி 10.30 மணிக்கு துவங்கியது. இதில் ஆப்பிரிக்க நாடுகள், சவூதி, கத்தார், ஜோர்டான், பங்களதேஷ், ஏமன், யூகே, புருனை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 80 நாடுகளைச் சார்ந்த போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். முதல் நாள் நிகழ்ச்சியில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்பின் கீழ்…

Read More

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பலஸ்தீன் வழக்கு

-இப்னு ஜமால்தீன்- 2014ம் ஆண்டு இஸ்ரேல் பலஸ்தீன் – காஸா மீது மேற்கொண்ட போரில் பலஸ்தீன் மக்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொண்டதுடன்,  சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் மற்றும் குண்டுகளையும் பயன்படுத்தி யுத்தக்குற்றங்களை புரிந்தது. இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்களை விசாரணை செய்யுமாறு பலஸ்தீன் அரசு சர்வேதச குற்றவியல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கள் ஒன்றை செய்துள்ளது. யுத்தக்குற்றங்கள் உள்ளிட்ட இரு பயில்கள் அடங்கிய ஆவனங்களை கையளித்த பலஸ்தீன் வெளிவிவகார அமைச்சர் ரியாழ் அல்மாலிகி…

Read More

இஸ்லாத்துடன் முரண்படும்  எந்த சட்டத்தையும் ஒப்பு கொள்ள மாட்டோம் –  சவூதி அரசு

ஆணும் பெண்ணும் திருமணம் செய்வது என்பது இயல்பான ஒன்று இந்த நிலையை மாற்றி ஆணும் ஆணும் திருமணம் செய்வது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்வது போன்ற செயல்களுக்கு சில நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன மேலும் இதை சர்வதேச சட்டங்களாக மாற்றுவதர்கு பல நாடுகள் முயர்ச்சித்து வருகின்றன. இந்த நிலையில் இந்த இழி செயல்களை கடுமையாக விமர்ச்சித்துள்ள சவூதி  அரேபியா இஸ்லாமிய சட்டங்களோடு முரண்படாமல் ஒத்து போகும் சர்வதேச சட்டங்களை மட்டுமே சவூதி  அரேபியா மதிக்கும் என்றும் மனித…

Read More